AJAY retweetet
AJAY
30.2K posts

AJAY retweetet

@ThalaivarMiller Cauvery entrance zone Krishnagiri district da venna 🤦♂️
English
AJAY retweetet

தவெக வெற்றிக்கு சாட்டை காரணமா? |
#seeman #naamtamilarkatchi #TVKAtorcities #saattai
full video on : youtu.be/2MyCMrVOsH0

YouTube
தமிழ்

பள்ளிக்கல்வித்துறையில் ஊழல்? |விவசாயிகளை கைது செய்த விஜய் | 60 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம் |
youtu.be/OF5zHFvlL0s

YouTube
தமிழ்
AJAY retweetet

இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையமால் வெற்றி பெற்று முதல்வர் விஜய் @CMOTamilnadu ஆட்சி அமைப்பார் @TVKVijayHQ . #tvk #mdmk #vaiko #duraivaiko #vijay
தமிழ்

The Court has granted anticipatory bail to #SenthilBalaji & Ashok Kumar.🔥
See u in the ring bugga 😎😎😎
English

சீமான் அண்ணா இப்படி பண்ணாதிங்க | தம்பியின் கடைசி வேண்டுகோள் | அரசியலில் இருந்து விலகுகிறேன் |
youtu.be/2MyCMrVOsH0

YouTube
தமிழ்
AJAY retweetet

தமிழ்நாடு அரசின் மக்கள் நலனுக்கான மற்றொரு முக்கிய டிஜிட்டல் முன்னேற்றம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று #NalamAI WhatsApp Chatbot சேவையை தொடங்கி வைத்தோம்.
📱 WhatsApp மூலம்:
✅ சுய பதிவு (Self Registration)
✅ மருத்துவர் பரிந்துரை (Prescription)
✅ ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் (Lab Reports)
✅ அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் பற்றிய தகவல்
✅ OP முன்பதிவு வசதி ( இச்சேவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்படுகிறது)
முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் அறிமுகமாகும் இச்சேவை, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மக்களுக்கு தரமான, எளிமையான, விரைவான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்.
📲 WhatsApp: 96192 22999
"Hi" என அனுப்பி சேவையை பயன்படுத்தத் தொடங்குங்கள்.
அரசு மருத்துவமனைகளில் நடைமுறைத் தேவையை உணர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பை அனைத்து தறப்பு மக்களிடமும் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#NalamAI #DigitalHealth #TamilNadu #Healthcare #WhatsApp #PublicHealth #HealthForAll
#TVKVijay #tvk
@tvkvijayhq | @TVKHQITWingOffl | @CMOTamilnadu
தமிழ்
AJAY retweetet

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay




தமிழ்

#NEWSUPDATE || திருமாவுக்கு என்ன தான் ஆச்சு..? | #Vaiko | #Thirumavalavan | #CMVijay | #TVK | #DMK | #PolimerNews

தமிழ்


























