வாயை மூடி பேசவும்

13.7K posts

வாயை மூடி பேசவும்

வாயை மூடி பேசவும்

@call2swami

#Fun #Entertainment #Nastological #Bloody politics #Sports #Technology

Pudukkottai, India Beigetreten Mart 2013
828 Folgt571 Follower
வாயை மூடி பேசவும்
@Whistle4TN அப்படி பார்த்தால் பாதி வேட்பாளரே குற்ற பின்னணி உள்ளவன் தான் அவங்களுக்கு சீட்டு குடுத்ததே தப்பு.
தமிழ்
0
0
1
55
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
த.வெ.க-வுடைய ஒரு MLA தவறு செய்தால் கூட அதை தட்டி கேட்கும் முதல் குரல் ஒரு விர்டுவல் வாரியரின் குரலாகத்தான் இருக்கும். 💯 ஆதரவு எந்த அளவுக்கு குடுத்தமோ, விமர்சனமும் அதே மாதிரி இருக்கும்.. அந்த யோக்கியதையும், நேர்மையும் தளபதியின் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.💯
தமிழ்
195
1.3K
4.1K
176.8K
வாயை மூடி பேசவும் retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | கலைஞர் சொல்லிதான் தமிழ்நாட்டுல தொழில் தொடங்குனோம் -கலைஞர் நூற்றாண்டு விழாவில் HCL குழும தலைவர் ஷிவ் நாடார் பேச்சு #SunNews | #KalaignarCentenaryLibrary | #கலைஞர்100நூலகம்
தமிழ்
20
1.7K
4.2K
285.7K
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நீங்க எல்லாம் அண்ணா அரசியலுக்கு லாயக்கில்லைன்னு மிதப்புல இருக்கீங்க. ஆனா எங்க திட்டமே வேற.. அண்ணாக்கு இருக்குற ரசிகர்களை வச்சே தென் மாநிலங்கள் எல்லாத்தையும் புடிக்கிறோம். அகில தென்னிந்திய வெற்றிக் கழகமா மாறுவோம். விந்திய மலைக்கு தெற்கே கால் வைக்கணும்னாலே அண்ணாவை தாண்டி தான் வரணும் 🔥🔥🔥🔥
Unmai Kasakkum tweet media
தமிழ்
7
7
27
4.9K
வாயை மூடி பேசவும்
@Aathiraj8586 அதெல்லாம் அவுட் ஆப் கண்ட்ரோல்ல இருக்கு புருஷன் கேட்கணும் அப்புறம் அவனை போட்டு தள்ளனும் இது தேவையா? என் பார்வையில் கண்டிப்பா இவளுக்கு புருஷன் இருக்க வாய்ப்பில்லை பாக்கலாம் என் கணிப்பு எப்படின்னு.
தமிழ்
0
0
1
20
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
இந்தம்மாவோட புருசனுக்கு ஒரு வேண்டுகோள் , மே நாலாந்தேதி மனைவியை கட்டி போட்டு வைக்கவும் முத்தி போச்சு 🙄
தமிழ்
12
32
90
1.5K
வாயை மூடி பேசவும்
@AravindRajaOff எங்க ஊரில் ஒரு பெரியவர் சொன்னார் ஹ்ம்ம் காலம் சினிமாக்காரன் பின்னாடி ஓடுது, அஜித்தெல்லாம் வந்தா போற போக்குல ஜெயிச்சுடுவான் அப்படின்னு சொல்றார்.
தமிழ்
0
0
1
256
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபர் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர் சொன்னது விஜய் தவிர யார் வேணாலும் வரட்டும் பா தவெக வரவே கூடாது பா.👌 அவர் சொன்ன வார்த்தை என்னை ஆச்சரியப்பட வைத்தது. தவெக ஒரு தற்குறி கழகம் என்பதை தமிழ்நாடு முழுவதும் தெரிந்து இருக்கிறது.🔥
தமிழ்
56
175
756
13K
வாயை மூடி பேசவும் retweetet
Kasi காசி
எங்கேயாவது ஒருத்தனை வெட்டிக்கிட்டா குத்திக்கிட்டா லா அண்ட் ஆர்டர் லா அண்ட் ஆர்டர்னு மந்திரம் ஓதுறானுங்களே டிரம்ப்போட மீட்டிங்ல அவன் கவட்டைக்கு கீழே ஒருத்தன் உட்கார்ந்து சுட்டு இருக்கான். அதை விடவாடா இங்க லா அண்ட் ஆர்டர் ப்ராப்ளம்!?
தமிழ்
7
74
245
7.3K
வாயை மூடி பேசவும்
@Raittuvidu புள்ள போனா போறான், புருஷன் இருக்கான் இன்னொரு புள்ள பெத்துக்கலாம்ன்னு அவன் அம்மாவே வருத்தப்பட மாட்டா நமக்கென்னப்பா அக்கறை.
தமிழ்
0
0
3
171
இட்லி
இட்லி@Raittuvidu·
TL ல இந்த வீடியோ வந்துச்சு... இந்தக் சின்னப்பையன், May-4 அன்னைக்கு , TVK தான் வரும், திமுக முடிஞ்சதுதுன்னு அவ்ளோ ஆக்ரோஷமா பேசுறாப்ல.. பேச்சு தொனிய பார்த்தா, ஒருவேளை முடிவு வேற மாதிரி வந்தா, தாங்கிக்கிற பக்குவம் இருக்குற மாதிரி தெரியல.. மனசளவுல பாதிப்பு நிறைய வரும். பாவம் 😔
இட்லி tweet media
தமிழ்
17
32
160
12.2K
வாயை மூடி பேசவும்
@arcot2arctic டேய் அவளுக்கு கல்யாணம் பன்னி அப்பாவி யாரையும் சாகடிசிச்சுடாதீங்க ப்ளீஸ், ஏர்வாடி தர்ஹால சேர்த்து விடு.
தமிழ்
0
2
36
985
Nordnomad
Nordnomad@arcot2arctic·
என்ன கருமம் இது.அப்பா திமுகவிற்கு ஓட்டு போட்டதால் அடிக்கும் dad little princess
தமிழ்
62
408
1.2K
100.5K
வாயை மூடி பேசவும் retweetet
மெட்ராஸ் பையன்
பிரபலமான முட்டாள் மக்களையும் முட்டாளாக்க முடியும்ன்னு நிரூபிச்சிட்டான் முரட்டு ஹடி 😂
தமிழ்
30
1.4K
4.1K
49.8K
ValaiPechu Anthanan
ValaiPechu Anthanan@Anthanan_Offl·
அடுத்தவர்களை மட்டம் தட்டுகிற அத்தனை பேரும் இங்கு தற்குறிகளே!
தமிழ்
336
663
2.8K
184.1K
வாயை மூடி பேசவும் retweetet
Ashok R
Ashok R@idonashok·
தற்குறிகள், உபிஸ், கொத்தடிமைகள், டயர் நக்கிகள், சங்கிகள் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடுவது அசிங்கம், அநாகரீகம், அவமானம் என்று சமஸ் கோபப்பட்டிருக்கிறார். நான் திமுககாரன் என்பதால், திமுககாரன் மீது பயன்படுத்தப்படும் உபிஸ், கொத்தடிமைகள் வார்த்தைகளை பற்றி மட்டும் சொல்கிறேன். உபிஸ் என்பதன் அர்த்தம் உடன்பிறப்புகள். அதில் எங்களுக்கு எந்த அசிங்கமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எந்தக் கட்சிக்காரனுக்கும் கிடைக்காத, கலைஞரால் காலம்தோறும் உச்சரிக்கப்பட்ட ஒரு 'வாழ்த்து வார்த்தை' எங்களை நோக்கி வசைச்சொல் என்ற பெயரில் வீசப்படுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அடுத்து கொத்தடிமை! இதுதான் அல்டிமேட் காமெடி. நிற்க. அரசின் 'கல்வி டிவி'க்கு தலைவராக திராவிட கொள்கைக்கு எதிரான ஒரு ஆள் நியமிக்கப்பட்டார் என்பதற்காக டிவிட்டரில் சொந்தக் கட்சி அமைச்சரையே ராஜினாமா செய்ய சொல்லி ஹேஷ்டேக் ஓட்டிய ஒரே கட்சிக்காரகள் திமுக கட்சிக்காரர்கள். அதுபோக ஜீன்ஸ் பட கிளைமேக்ஸ் ராதிகா போல அறுத்துட்டு போறேன் அறுத்துட்டு போறேன் என அடிக்கடி தலைமையிடம் முரண்டுபிடிக்கும் 'திமுக தாலியறுப்பு அணி' என்ற ஒரு அணியே டிவிட்டரில் உள்ளது. அமைச்சர்கள் முதற்கொண்டு இதைப்பற்றி சிரித்தபடியே பேசிக்கொள்வார்கள். ஆக, டெல்லி முதலாளிகளின் கால்களையே வைகுண்டமாக, கைலாசமாக, பரலோகமாக நினைத்து வாழும் எடப்பாடி அதிமுககாரனும், மோடி "கிகிகிகி" என உலக அளவில் நம் மானத்தை வாங்கினாலும் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என குதூகலமடையும் பாஜககாரனும், விஜய் காத்து விட்டால் கூட "250 கோடி சம்பளைத்த மட்டும் இல்ல, இந்த காத்த கூட எங்களுக்காகதான் எங்க அண்ணன் விட்டாரு. எவ்வளவு க்யூட்டா மாஸ்ஸா விடுறாரு பாருங்க டர்ர்ர்ர்ருனு" என கண்ணில் ஜலம் வடிக்கும் தவெககாரனும் (காரியும்) திமுககாரனைப் பார்த்து கொத்தடிமை என சொல்வது சத்தியமாக எங்களுக்கு கோபத்தை வரவழைக்காது. சிரிப்பைதான் வரவழைக்கும். எனவே உபிஸ், கொத்தடிமை என அழைக்கப்படுவதை எல்லாம் திமுககாரன் பார்த்துக்கொள்வான். ஆனால் சமஸ் பிரச்சினை எனக்குப் புரிகிறது. "விஜய் கட்சிக்காரர்களை தற்குறி என்று சொல்லாதீர்கள்," என்று தனியாகச் சொன்னால் மற்ற கட்சிக்காரர்கள் அவருடன் சண்டைக்கு வருவார்கள் என்பதால் எல்லா கட்சிக்காரர்களையும் சேர்த்துக்கொள்கிறார். (அந்த பதட்டத்தில்தான் அந்த லிஸ்டில் சங்கிகள் என்ற வார்த்தையை எல்லாம் சேர்த்திருக்கிறார். சங் பரிவார் ஆட்களை சங்கிகள் என அழைக்காமல் மங்கிகள் என்றா அழைப்பார்கள்?) சமீபத்தில் விஜய் கட்சிக்காக அயராது உழைக்கிறோமே நம்மை யாரும் தற்குறி என சொல்லிவிடுவார்களோ என்ற பயம் சமஸுக்கு இருக்கலாம். ஆனால் இது தேவை இல்லாத பயம். அவரை யாருமே அப்படி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் விஜய்யால் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே ஏமாறுகிறவர்கள்தான் தற்குறிகள். விஜய்யுடன் சேர்ந்துகொண்டு விஜய்க்காக ஏமாற்றுகிறவர்கள் அந்த லிஸ்ட்டில் வர மாட்டார்கள். அவர் தைரியமாக இருக்கலாம். -டான் அசோக் ஏப்ரல் 26, 2026
தமிழ்
66
301
845
47K
வாயை மூடி பேசவும்
@imkavitha_ பாரம்பரிய கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள், தவெக தற்குறிகள் மட்டுமே அதைச் சொல்லிக் கொண்டே இருக்கும். அட்டென்ஷன் சீக்கிங் இடியட்ஸ்.
தமிழ்
2
0
14
780
Kavitha
Kavitha@imkavitha_·
எங்கள் குடும்பத்தில் 5 ஓட்டு..... 5 ஓட்டும் உதய சூரியனுக்கு மட்டும் தான் போட்டோம்... உங்க வீட்டில்????
தமிழ்
562
180
1.5K
50.5K
வாயை மூடி பேசவும் retweetet
Ashok R
Ashok R@idonashok·
Pictorial representation of Paid journalism!
Ashok R tweet media
English
53
359
934
33.2K
வாயை மூடி பேசவும் retweetet
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
செதச்சிட்டானுங்க🤣🤣🤣
தமிழ்
24
680
2.4K
27.3K
வாயை மூடி பேசவும் retweetet
உளவாளி
உளவாளி@withkaran·
திமுக காங்கிரஸ விரட்டி விட்டு அவங்க தவெகட்ட போய் 75 சீட் வாங்கி நின்னு அந்த இடத்துல எல்லாம் திமுக போட்டியிட்டுருந்தா இந்த தேர்தல் நமக்கானதா மாறிருக்கும்.
தமிழ்
42
38
371
39.2K
வாயை மூடி பேசவும் retweetet
ஆதினி
ஆதினி@aathini_twitz·
அதீத சினிமா மோகம், அதீத சினிமா கவர்ச்சி, கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பு இதை தவிர இந்த தற்குறிகளுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை இந்த தற்குறிகளிடம் டீ லிமிடேஷன், FCRA குறித்து பேசி புரிய வைத்து உஸ்ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதே
தமிழ்
94
1K
3.1K
90.7K
வாயை மூடி பேசவும் retweetet
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
தமிழ் பெண்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்
Veppathur, India 🇮🇳 தமிழ்
3
121
426
4.7K
வாயை மூடி பேசவும்
@brba_4ever குழந்தைகளை நினைச்சு வருத்தப்படுறவன் மனுஷன், ஆனா அந்த குழந்தை பெற்ற அம்மாக்களை நினைப்பவன் பெரிய மனுஷன், வடிவேலு போல எல்லாரையும் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லணும் 😂😂😂
தமிழ்
0
0
0
250
Tony Soprano
Tony Soprano@brba_4ever·
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம்பிடிக்கிற குழந்தைங்க கிட்ட May 4 அன்னைக்கு விஜய் ஜெயிக்கலனு சொன்னா அவங்களோட மனநிலை எப்படி இருக்கும்னு யோசிச்சியா ? தோத்தோட்டோம்னு அழுவாங்க, ஒரு adult அந்த தோல்வியில இருந்து மீண்டு வர தெரியும் 5-6 வயசு குழந்தைக்கு என்ன தெரியும்? அவங்க ஏன் தோல்விய எதிர்கொள்ளனும்? May 4, நாம நினைக்குறத விட மிகப்பெரிய உளவியல் சேதாரத்த ஏற்படுத்தப்போறான்
𝙈𝙧. 𝙉𝙤𝙗𝙤𝙙𝙮 𝘿𝙖𝙨🗿@Mr_Nobody_das

கள்ள ஓட்டு போட்டது சரி... காசு கொடுத்தது சரி.... ரவுடிசம் பன்றது சரி... Pregnant Woman அடிச்சது சரி.. ஆனா குழந்தைங்க தன்னோட அப்பா , அம்மாக்கு யாருக்கும் ஓட்டு போடணும்னு சொன்னா தப்பாம்.....

தமிழ்
5
29
137
8K