Kavitha

8.6K posts

Kavitha banner
Kavitha

Kavitha

@imkavitha_

🖤❤பழகுவதற்கு பாசமானவள், தமிழை உயிர் மூச்சாக நினைப்பவள்... பிடித்தது திமுக🖤❤

Tamil Nadu, India Katılım Mayıs 2020
1.9K Takip Edilen41.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Kavitha
Kavitha@imkavitha_·
எங்க பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட கேட்டேன், பிஜேபி கட்சி தெரியுமானு... அதுக்கு பாட்டி சொன்னுச்சு மண் அள்ளுற வண்டியானு.. சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சு... அடேய் ஜேசிபி.😆😆🤣🤣😆
தமிழ்
849
1.2K
6.7K
0
Kavitha
Kavitha@imkavitha_·
எங்கள் குடும்பத்தில் 5 ஓட்டு..... 5 ஓட்டும் உதய சூரியனுக்கு மட்டும் தான் போட்டோம்... உங்க வீட்டில்????
தமிழ்
353
118
984
29.3K
Kavitha retweetledi
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2021 & 2026 தரவுகளின் படி திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளில் மொத்த வாக்கு சதவிகிதம் 50%....... இதில் ஆட்சிக்கு எதிரான மனநிலை ( அப்படி எதுவும் பெரிய அளவில் இல்லை ) புதிதாக வந்த விஜய்யின் வருகை, மற்றவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் திமுக கூட்டணியில் இருந்து ஒரு சில வாக்குகள் மற்றும் நடுநிலை வாக்குகள் ( 14% - 15% ) பிரிந்து இருந்தால் கூட , இந்த கூட்டணி மிக மோசமான வாக்கு சதவீதம் என்றால் கூட, எப்படியும் 35% - 36% ( இது 2011 ஆம் ஆண்டு திமுக கூட்டணி, இலங்கைத் தமிழர் படுகொலை எதிரொலி மற்றும் 2G இல் 1.76 லட்சம் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த பொழுது வாங்கிய வாக்குகளை விட 4% குறைவு ) வாங்கிவிடும்... இதுபோக நாம் தமிழர் கட்சியின் சீமான் குறைந்தபட்சம் 3% - 4% சதவீதம் வாக்கு வாங்கி விடுவார். இது தவிர நோட்டா, சசிகலா & ராமதாஸ் கூட்டணி, வேல்முருகன், கிருஷ்ணசாமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு 3% - 4% சதவீதம் வாக்குகள் பெற்றால் கூட , திமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நோட்டா & சுயேச்சை வேட்பாளர்கள் இவர்களின் ஒட்டுமொத்தமான வாக்கு சதவீதம் 43% - 44% ஆக இருக்கும்..... மீதம் உள்ள வாக்கு சதவீதம் 56% - 57% தான்.... இதில் அதிமுகவோ அல்லது விஜயோ 37% - 38% வாக்குகளை வாங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒருவேளை விஜய் இந்த வாக்கு சதவீதத்தை பெற்றால், அதிமுக 19% - 20% வாக்குகளை மட்டுமே பெற முடியும். அப்படி நடக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்தக் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் மற்றும் அதிமுகவின் கட்சி மாறி வாக்களிக்காத உறுப்பினர்கள் வாக்கு சதவீதம் கண்டிப்பாக 27% - 29% ( Worst case ) இதற்கு கீழ் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வாறு அதிமுக கூட்டணி 27 இல் இருந்து 28 சதவீதம் வாக்குகளை பெற்றால் கூட, புதிதாக வந்த விஜயால் 29% - 30% தாண்டுவதற்கு 100% வாய்ப்பே இல்லை... அதனால் தான் சொல்கிறேன் தவெக அதிக பட்சமாக 25% - 27% வாக்குகளை தலைகீழாக நின்றால் கூட வாங்குவதற்கு முடியாது... உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்... 🙏🙏 ஆபாசம் வேண்டாம்...
தமிழ்
7
16
62
5.9K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
This is for those who are not in IT WING 💪🌄 தேர்தல் வரைக்கும் குழுவா செயல்படலாம் இணைய விரும்பம் உள்ளவர்கள் கமெண்ட் செய்யவும் . DMK un official IT wing only #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMKAliance
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet media
572
361
1.4K
32.4K
Kavitha
Kavitha@imkavitha_·
@Srimukhi_02offl எனக்கும் இது தான் நடக்கும் என்று நினைக்கிறேன்...👍
தமிழ்
0
0
4
932
Kavitha retweetledi
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ் நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380.... இதில் 83% மேல் வாக்குபதிவு நடைபெற்றது என்றால்.... கட்சிவாரியாக வாங்கும் வாக்குகளின் எண்ணிக்கை.... திமுக கூட்டணி - 1,91,80,500 - 2,01,44,800 அதிமுக கூட்டணி - 1,44,60,680 - 1,54,26,400 தவெக - 72,30,200 - 81,94,600 நாதக - 24,10,000 - 33,74,400 தொகுதிகள் வாரியாக.... திமுக கூட்டணி - 180 - 195 அதிமுக கூட்டணி - 39 - 51 தவெக - 0 - 3 நாதக - 0 இதில் 2% - 3% மட்டுமே வித்தியாசம் இருக்கலாம்.... இப்படித்தான் முடிவு அமையும்... Mark My Tweet.... 👍
தமிழ்
30
59
241
34.7K
Kavitha retweetledi
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கிராமங்கள் தோறும் திமுக அலை மட்டுமே வீசுகிறது..... ஐயா புகழேந்தி அய்யா ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்று விட்டீர்கள்.... கண்டிப்பாக 200+ அடிப்பது உறுதி..💪💪💪💪💪
தமிழ்
23
109
464
6.9K
Kavitha retweetledi
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
காங்கிரஸ் கட்சிக்கே 28 தொகுதி ஒதுக்கி இருக்கும் சூழ்நிலையில், 11% வாக்கு வாங்கிய பிஜேபி கட்சிக்கு குறைந்தபட்சம் 80-90 தொகுதிகள் கொடுக்க வேண்டும்... மேலும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒரு கட்சிக்கு, அதிமுக மதிப்பளிக்க வேண்டும். அது தான் கூட்டணி தர்மம். @BJP4TamilNadu @AIADMKOfficial @EPSTamilNadu @NainarBJP
தமிழ்
4
11
55
3.8K
Kavitha retweetledi
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அவங்க, அவங்களோட அப்பா மாதிரி இருக்காங்க.... அவங்க அப்பாவிற்கு தான் பிறந்தாங்க என்பது உறுதியா இருக்கு... ஆனால் நீ உன் பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி இருக்கியே.. அது என்ன விசயம்????
anushiya@anushiyaxx

Hey @grok இதுல யாரு சத்யராஜ் கண்டுபிடிச்சு சொல்லு

தமிழ்
9
42
200
4.8K
Kavitha retweetledi
Nivetha
Nivetha@TheNivetha·
இந்தா ஆரம்பிச்சுடானுங்க உன் தற்குறி மடக் கூதியானுங்க..... 🤦🤦🤦 @TVKVijayHQ @actorvijay
Nivetha tweet media
தமிழ்
4
6
30
949
Kavitha
Kavitha@imkavitha_·
உண்மை....
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Srimukhi_02offl

உண்மையாலுமே விஜய் மீதும், விஜய் குடும்பத்தின் மீதும் தற்குறிகளுக்கு அக்கறை இருந்தால், அண்ணனின் தவறை கண்டித்து இருப்பார்கள். விஜயின் மனைவிக்கும், அவர் பெற்ற பிள்ளைகளுக்குள் எந்த ஒரு அவமானமும் வந்து விட கூடாது என்று நினைத்தால் விஜயை திருந்தி அவர் குடும்பத்துடன் வாழ அறிவுறுத்தி இருப்பார்கள். இரண்டு பிள்ளைகளும் தோலுக்கு மேல் வளர்ந்து விட்டார்கள். தன் அப்பாவை பற்றியும், தன் அம்மாவைப் பற்றியும் பொது வெளியில் யாரேனும் தவறுதலாக பேசினால் அவர்களுக்கு அவமானமாக தான் இருக்கும். விஜய்க்கு கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்யும் தற்குறிகளுக்கு ஒரே ஒரு கேள்வி.... உன் அப்பா உன் அம்மாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணிடம் தராத உறவில் இருந்தால் ஏற்றுக் கொள்கிறீர்களா???? அல்லது உன் அக்கா, தங்கைகளின் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் ஏற்றுக் கொள்கிறீர்களா??? அல்லது உன் கணவரோ, உன் மனைவியோ வேறு ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா???? இதை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், நீங்கள் அக்கா சங்கீதா விஷயத்தில் விஜய் ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை.... 🙏🙏🙏

தமிழ்
0
0
1
368
Kavitha retweetledi
Nivetha
Nivetha@TheNivetha·
நாளைக்கு சைக்கோ விஜய் அந்த நடிகையுடன், வயது மூப்பின் காரணமாக சரியாக தொங்காஸ் போட முடியவில்லை என்றால் அதற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லி தற்குறிகள் வீடியோ போட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை ..... 😂
தமிழ்
13
41
173
6.2K