🅺🆄🅼🅰🆁

28.7K posts

🅺🆄🅼🅰🆁 banner
🅺🆄🅼🅰🆁

🅺🆄🅼🅰🆁

@kumarhdx

#introvert #asocial #apolitical #agnostic_atheist #ailurophile #cinephile #burner_account

Beigetreten Haziran 2019
570 Folgt1.1K Follower
🅺🆄🅼🅰🆁 retweetet
priya
priya@PriyankaSmile01·
2 முறை சீமானுக்கு ஓட்டு போட்ட நபரே சீமானை கழுவி ஊத்துறார் 😂
தமிழ்
16
489
1.5K
14.4K
🅺🆄🅼🅰🆁
rohit huggies pottu vantaan da 🔥🔥 romba nerama nikka poraan . sethanunga
Eesti
1
0
1
58
🅺🆄🅼🅰🆁 retweetet
கபிலன்
கபிலன்@_kabilans·
சீமான் விஷம் என்றால் பாரி சாலன் என்கிற தினேஷ்குமார் ஆலகால விஷம், இந்த இரண்டு நபர்களும் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய தீய சக்திகள் குறிப்பாக இந்த தினேஷ்குமார் (பாரிசாலன்) ஜாதி வெறி பிடித்தவன், ஜாதி அழியாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ் ஜாதிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கீழ்த்தரமான இழிவான பரப்புரை செய்யும் நச்சுப்பாம்பு, இவனது மூலதனமே ஜாதி தான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டத்திற்கு இவனை போன்ற நபர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள், இந்த மண்ணில் தமிழ்தேசிய வேடம் போட்டுக் கொண்டு சீமான் ஆரியத்திற்கு பார்க்கும் அதே வேலையை இந்த தினேஷ்குமார் ஊடகத்தில் பேசிக் கொண்டிருக்கிறான், பெரும்பாலும் இனவாத அரசியல் தொடங்கி பழமைவாத கருத்துகளையும் ஜாதியவாத கருத்துகளையும் மட்டுமே பேசுவான், சமூகத்தில் ஏற்கனவே ஒதுக்கப்படும் மாற்றுப் பாலினத்தவர் LGBTQ + 🏳️‍🌈 சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வான், பாரிசாலன் சீமான் என்ற இந்த இரண்டு கழிவுகளையும் தமிழர்கள் புறக்கணிப்பது மிக அவசியம். எந்த ஒரு காரணத்திலும் இவனை ஆதரிக்க கூடாது. இவனை தமிழ்தேசியவாதி என்று சொன்னால் அது தமிழ்த்தேசியத்திற்கு மிகப்பெரிய இழுக்கு..
கபிலன் tweet media
தமிழ்
4
15
43
2.2K
🅺🆄🅼🅰🆁 retweetet
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
திமுக ஒரு சமூக நீதி கட்சி என்று இன்னும் நம்புகிறவர்கள் தான் தற்குறிகள் . தற்குறி பட்டம் அவர்களுக்கு தான் செல்ல வேண்டும்.
தமிழ்
66
254
853
10.6K
🅺🆄🅼🅰🆁 retweetet
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் பெரியம்மா தமிழ்ச்செல்விக்கு பவானிசாகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கும் தலைவர்❤️❤️ சொல்வதைவிட செயல்படுத்தி காட்டும் தலைவர் @TVKVijayHQ ❤️
தமிழ்
15
1K
2.5K
44K
🅺🆄🅼🅰🆁 retweetet
Joe Selva
Joe Selva@joe_selva1·
ஒரு சின்ன rewind உதய் : அனிதா சகோதரி பேர்ல் எல்லா ஊரில் காலேஜ் திறக்கனும் நீட்தேர்வு ரத்து தான் என்னோட பேவரட் வாக்குறுதி கந்தர்வகோட்டை கதிகலங்கின போச்சு மொமண்ட்
தமிழ்
27
666
1.6K
49.7K
🅺🆄🅼🅰🆁 retweetet
No name
No name@voiceoutDr·
இந்த மாதிரி வலது சாரிகள் கூட பேச தயங்குவார்கள். திமுக கொத்தடிமைகள் பேச தயங்குறது இல்லை .
No name tweet media
தமிழ்
7
97
219
7.1K
🅺🆄🅼🅰🆁
20000 overo over easy money for 2 months for fisherman.
English
0
0
0
40
🅺🆄🅼🅰🆁
manifesto for women on women's day for fishermen infront of sea
GIF
English
1
0
1
47
🅺🆄🅼🅰🆁 retweetet
sєℓғɪsʜ εиɢίηᴇᴇя
Bringing the Third Party into the Tamilnadu Politics itself is the biggest change. So do vote for the Change people #VoteForTVK
English
4
178
503
3.5K