Mohan Kumar தமிழ்நாடு

50.1K posts

Mohan Kumar தமிழ்நாடு banner
Mohan Kumar தமிழ்நாடு

Mohan Kumar தமிழ்நாடு

@mohanmoto

Left-leaning, Politically vigilant to take side of Pro-Tamil Nadu, Pro-LTTE, May 17 Cadre, Mechanical Engineer, ERP Consultant, F1 Follower, Dad of 2

Tirupur, Tamilnadu Beigetreten Ağustos 2010
437 Folgt629 Follower
Mohan Kumar தமிழ்நாடு retweetet
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
இதுமாதிரி சாதிவெறி Narratives அ Counter பண்ணி @ungalsanam மாதிரி Casteists ஐ Expose வேண்டிய ஐடி விங் சும்மா இருந்தாலும், நன்றி உணர்வுள்ள, அறமுள்ள சாதாரண தமிழ் மக்கள் கேள்வி எழுப்பறாங்க..🫡 Hats off to the efforts of such students!! You guys are the only ray of Hope..💙💪🙏
4
335
1K
12.8K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
Congrats Kolathur Constituency 💐
English
47
853
2.4K
90.6K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
உதயநிதி வாழ்கனு சொன்னதுக்கு கலாய்ச்சாங்களே , இதுக்கு என்ன சொல்ல போறானுக ? மாற்று அரசியல் 🔥
தமிழ்
13
388
1.1K
32.1K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. பெரியார் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க.." சட்டப்பேரவையில் உறுதிமொழி எடுத்த திண்டிவனம் விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு! #SunNews | #TNAssembly
தமிழ்
13
150
888
18.1K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
M.Thamimun Ansari
M.Thamimun Ansari@ThamimunansariM·
மு.தமிமுன் அன்சாரி எனும் நான்.... எல்லாப் புகழும் இறைவனுக்கே! தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம்! #mjk_mta_mla_cdm #TnAssembly
Sun News@sunnewstamil

#WATCH | ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ எனக் கூறி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி #SunNews | #ThamimumAnsari | #TNAssembly

தமிழ்
19
261
1.1K
8.3K
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
🔹முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? 🔹தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சருக்கு நமது சுட்டிக்காட்டல்! மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களது பதவியேற்பு விழாவில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத ‘‘திடீர் மாற்றம்’’ – விழாவின் தொடக்கத்திலேயே நடைபெற்றதோடு, விழா முடிவிலும் அதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டின்மீது மீண்டும் ஹிந்தி, சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளது. 🔹நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம்! தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு சுட்டிக்காட்டி (அதுவும் பதவியேற்ற அன்றே) நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடல் சமஸ்கிருத, ஹிந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும். (சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பாட்டு) அதைவிட, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல’, நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் ‘‘நீராரும் கடலுடுத்த’’ பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது! இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்! ‘‘மரபுகள் மாற்றப்பட்டதுதானா இவர்களால் சொல்லப்பட்ட மாற்றம்?’’ என்ற கேள்வி, தமிழ்நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இது எப்படி? ஏன்? ஏற்பட்டது என்பதை முதலமைச்சர் ஓர் அவசர விசாரணை நடத்தி, அதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்! 🔹கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்! விழா ஏற்பாட்டாளர்கள் யார்? ‘லோக் பவன்’ என்ற ஆளுநர் மாளிகையா? அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறையா? (Public Department?) என்பதை விசாரித்து, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு படையெடுப்பு மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படாது – கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும். - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 10.5.2026 #vandemataram
தமிழ்
25
273
686
38.9K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Spark+
Spark+@SparkPluz_·
திமுக செயலாளரின் அலுவலகம் மீது கல்வீச்சு - அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்
தமிழ்
63
2.1K
3.2K
101.2K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
ஆளுனர் தவெக கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்பாக விகடன் இதழுக்கு கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி.... தமிழ்நாடு அரசியல் என்பது எதிரும்-புதிருமாக ஏட்டிக்கு போட்டியாக செய்யப்பட வேண்டிய அரசியலாக இருக்க வேண்டியதில்லை. கடந்தகால வரலாறில் இருந்து இதை நீக்கம் செய்ய வேண்டும். திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரத்தில் இருந்த சமயத்தில் இதை முயற்சித்து நடைமுறை செய்த நிகழ்வுகள் உண்டு. இந்திய அளவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை பெறும் வழக்கம் உண்டு. எதிர்கட்சிகளை எதிரி-கட்சியாக நடத்தும் மனப்பாங்கு பாஜகவிற்கு மட்டுமே உண்டு. எதிர்கட்சி தொண்டர்களை எதிரிகளாக பாவிப்பதும் சங்கிகளின் அரசியல் வழக்கம். அப்படியான அரசியல்-பண்பாடு இல்லாமல் தமிழ்-தமிழர்-தமிழ்நாடு நலன்சார்ந்து தேவைப்படும் காலங்களில் கூடி பேசி முடிவெடுப்பதே சனநாயக மரபுக்கு அழகு சேர்க்கும். இந்த பண்பினை வளர்க்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டுமென்பதே எமது விருப்பம்... நல்லவிடயங்கள் மட்டும் தொடரட்டும்..
தமிழ்
7
128
365
13.2K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஆட்சியில் இருந்த போது கூட திமுகவை இப்படி நேரடியாக ஆதரிக்கவில்லை,, இப்போது திமுக ஆளும் கட்சி கூட இல்லை,,ஏன் இத்தனை விடியோக்கள் போடுகிறீர்கள் எனக் கேட்போருக்கு,,,
தமிழ்
6
227
444
4.6K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
சனாதன எதிர்ப்புப் போர் தொடரட்டும் 🔥
தமிழ்
32
1.3K
4.5K
48.8K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Mohan Kumar தமிழ்நாடு retweetet
A RAJA
A RAJA@dmk_raja·
இந்து ராஷ்டிரத்திற்கான கனவுதான் ‘வந்தே மாதரம்’! “ஒன்றிய பா.ஜ.க அரசின் நடத்தையை கடந்த 11 ஆண்டுகளாக கவனிப்பன் என்ற முறையில், பிரதமர் குறிப்பிடும் ‘வந்தே மாதரம்’ பாடலின் கனவு எது என்பதை, என்னால் உணர முடிகிறது. இசுலாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி இந்த தேசத்தை ‘இந்து ராஷ்டிரம்’ என்று அறிவிப்பதுதான் அந்த கனவு!” - தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்பு விழா, ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கிய நிலையில், ‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியது வைரல்! #TVKVijay#TVK #ARaja #DMK #Vandemataram #TamilNadu #India #kalaignarSeithigal
A RAJA tweet media
தமிழ்
188
1.5K
2.9K
50.8K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
பதவியேற்க சான்றிதழ் வேணுமா? Insta ல வாங்குன likes போதாதா? திமுக சதி பண்றாங்க
தமிழ்
8
189
436
8.1K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
மணி அமுதன்.மா.பா Mani amuthan
திமுகவிற்கும் ,ஆந்திராவில் சந்திர பாபுவிற்கு தேர்தலில் IT Wing ல் வேலை செய்தவர் இந்த கீர்த்தனா திடீரென நான் வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்... இன்ஸ்டாகிராமில் திரும்பும் இடமெல்லாம் இந்தம்மா முகம் தான்.. தன் சமூகத்தைச் சார்ந்த பத்து பேரோடு எப்போதும் இருப்பார்.... நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்.. ஒரு நாள் சரியாக Payment வருவதில்லை என இந்தம்மாவோடு அந்த 10 பேரும் வரவில்லை... இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்.. விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி சமஉ ஆகிவிட்டார்.. திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்.. இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்.... இந்தம்மா வெற்றி பெறுவார் என நானும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்... திமுகவில் தோழர் எழிலன் போன்ற மக்கள் போராளிகள் தோற்கடிக்கப்பட்டு நடிகரின் முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
மணி அமுதன்.மா.பா Mani amuthan tweet media
தமிழ்
28
521
1.3K
74.1K
Mohan Kumar தமிழ்நாடு
@JhonArokiasamy என்ற தற்குறியின் வளர்ப்பு ஏவல் நாயிடம் என்னத்த எதிர்பார்க்கமுடியும். ஐந்து வருடம் எப்படா முடியும்னு காத்திருக்கேன்
Amutha 2.O 🖤❤️@Amutha742477151

விஜய் பேச்சுக்கு அரசுப் பள்ளி ஆசிரியை கண்டனம்… “ஒரு முதலமைச்சராகப் பதவியேற்கும் அரசு விழாவில் முதலமைச்சரின் முதல் உரை எவ்வாறு இருக்க வேண்டும்? இப்போதைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன? மக்களின் எதிர்ப்பார்புகள் என்ன? தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்.நிதி ஆதாரம் போன்றவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான அரசியல் முதிர்ச்சியான உரையை, மிகத் தெளிவாக,அமைதியாக, சிரித்த முகத்துடன், முதிர்ச்சியான உடல்மொழியோடு முன்வைத்திருக்கலாம். ஆனால் பிரச்சார மேடையில் பேசுவதுபோலவே கடுகடு முகத்துடன் ஒரு டிக்டேட்டர் உடல்மொழியோடு கத்திக் கத்திப் பேசி தன் சுயபுராணமான தனிப்பட்ட வலிகள், அவமானங்கள், தடைகள் இவற்றையும் துணைக்கழைத்து,கஜானா காலி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று எதிர்மறையாக கர்ஜித்து நடுநிலையாளர்களையும் கவரும் வகையில் பேசாமல் தன் முதல் உரையை அள்ளித் தெளித்து அலங்கோலமாக்கி விட்டார். இவரிடம் அரசியல் முதிர்ச்சியையோ, நாகரிகமான பேச்சையோ இனிவரும் காலங்களில்கூட எதிர்ப்பார்க்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு ஆண்டுகள் நிலைத்து நிற்கிறார் என்று…” - கவிஞர் சுகிதாராணி, அரசுப் பள்ளி ஆசிரியை 💪🏿

தமிழ்
0
0
0
10
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Amutha 2.O 🖤❤️
Amutha 2.O 🖤❤️@Amutha742477151·
விஜய் பேச்சுக்கு அரசுப் பள்ளி ஆசிரியை கண்டனம்… “ஒரு முதலமைச்சராகப் பதவியேற்கும் அரசு விழாவில் முதலமைச்சரின் முதல் உரை எவ்வாறு இருக்க வேண்டும்? இப்போதைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன? மக்களின் எதிர்ப்பார்புகள் என்ன? தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்.நிதி ஆதாரம் போன்றவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான அரசியல் முதிர்ச்சியான உரையை, மிகத் தெளிவாக,அமைதியாக, சிரித்த முகத்துடன், முதிர்ச்சியான உடல்மொழியோடு முன்வைத்திருக்கலாம். ஆனால் பிரச்சார மேடையில் பேசுவதுபோலவே கடுகடு முகத்துடன் ஒரு டிக்டேட்டர் உடல்மொழியோடு கத்திக் கத்திப் பேசி தன் சுயபுராணமான தனிப்பட்ட வலிகள், அவமானங்கள், தடைகள் இவற்றையும் துணைக்கழைத்து,கஜானா காலி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று எதிர்மறையாக கர்ஜித்து நடுநிலையாளர்களையும் கவரும் வகையில் பேசாமல் தன் முதல் உரையை அள்ளித் தெளித்து அலங்கோலமாக்கி விட்டார். இவரிடம் அரசியல் முதிர்ச்சியையோ, நாகரிகமான பேச்சையோ இனிவரும் காலங்களில்கூட எதிர்ப்பார்க்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு ஆண்டுகள் நிலைத்து நிற்கிறார் என்று…” - கவிஞர் சுகிதாராணி, அரசுப் பள்ளி ஆசிரியை 💪🏿
Amutha 2.O 🖤❤️ tweet media
தமிழ்
41
547
1.3K
71.7K
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Gokul
Gokul@Gokul_151980·
First Day First Show பயங்கரமா இருக்கு 😂😂😂 இன்னமும் தமிழக சட்டப்பேரவை என்ன? என்ன? கூத்துக்களையெல்லாம் சந்திக்க போகுதோ 😌
Gokul tweet media
தமிழ்
3
8
31
513
Mohan Kumar தமிழ்நாடு retweetet
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
உளமாற என்ற வார்த்தை தான் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள்🔥🔥🔥🔥🔥🔥 Proud of u அண்ணா @Udhaystalin
தமிழ்
48
1.1K
3.8K
39.1K