Mohan Kumar தமிழ்நாடு
50.1K posts

Mohan Kumar தமிழ்நாடு
@mohanmoto
Left-leaning, Politically vigilant to take side of Pro-Tamil Nadu, Pro-LTTE, May 17 Cadre, Mechanical Engineer, ERP Consultant, F1 Follower, Dad of 2


#WATCH | ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ எனக் கூறி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி #SunNews | #ThamimumAnsari | #TNAssembly




It’s officially Vijay versus Uday. As I have predicted, Uday will find this role very difficult. News: Uday appointed Leader of DMK party in Assembly. He will be the Leader of Opposition. Without the experience of sitting in the opposition benches like KN Nehru (Deputy LoP!), or EV Velu (Whip), Uday will find it challenging to negotiate this turf. Uday’s baptism actually begins now. If he does well, he will earn the respect of the people. In other news, DMK has lifted the gag on its Spokespersons appearing on tv shows.





விஜய் பேச்சுக்கு அரசுப் பள்ளி ஆசிரியை கண்டனம்… “ஒரு முதலமைச்சராகப் பதவியேற்கும் அரசு விழாவில் முதலமைச்சரின் முதல் உரை எவ்வாறு இருக்க வேண்டும்? இப்போதைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன? மக்களின் எதிர்ப்பார்புகள் என்ன? தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்.நிதி ஆதாரம் போன்றவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான அரசியல் முதிர்ச்சியான உரையை, மிகத் தெளிவாக,அமைதியாக, சிரித்த முகத்துடன், முதிர்ச்சியான உடல்மொழியோடு முன்வைத்திருக்கலாம். ஆனால் பிரச்சார மேடையில் பேசுவதுபோலவே கடுகடு முகத்துடன் ஒரு டிக்டேட்டர் உடல்மொழியோடு கத்திக் கத்திப் பேசி தன் சுயபுராணமான தனிப்பட்ட வலிகள், அவமானங்கள், தடைகள் இவற்றையும் துணைக்கழைத்து,கஜானா காலி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று எதிர்மறையாக கர்ஜித்து நடுநிலையாளர்களையும் கவரும் வகையில் பேசாமல் தன் முதல் உரையை அள்ளித் தெளித்து அலங்கோலமாக்கி விட்டார். இவரிடம் அரசியல் முதிர்ச்சியையோ, நாகரிகமான பேச்சையோ இனிவரும் காலங்களில்கூட எதிர்ப்பார்க்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு ஆண்டுகள் நிலைத்து நிற்கிறார் என்று…” - கவிஞர் சுகிதாராணி, அரசுப் பள்ளி ஆசிரியை 💪🏿












