
Prasanna
35.3K posts








Read this learned analysis by Salman Anees Soz, an instructive case study in debt and development, The Hindu, January 1, 2026


🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு. தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ? 🐿️: இல்லிங்க கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ? 🐿️: இல்லிங்க வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ? 🐿️: இல்லிங்க கடன் அதிகமாக என்ன காரணம் ? 🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு. எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ? 🐿️: இல்லிங்க Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?





🚨 URGENT BLOOD REQUIREMENT – THanjavur 🚨 🏥 Hospital: Kamatchi Hospital, Thanjavur 📞 Contact: 8807003749 🩸 Blood Units Required: • 1 Unit – O+ve (Mandatory) • 1 Unit – B+ve (Preferred) / Any Blood Group Donor can also help Please come forward to donate or share this message widely. Your timely support can help save a life. 🙏❤️

அதிமுக வின் ஆயிரம் எடப்பாடி தவெக வில ஒத்தை வில்சனுக்கு சமம் டா ஆயிரம் செல்லூர் ராஜூ தவெக ஒத்தை வில்சனுக்கு சமம் டா ஆயிரம் ஆயிரம் புஸ்ஸியார் நிறைந்த கட்சி தற்குறி தவெக கட்சி...🤡🤡🤡😂😂😂















