Salam Mass

28.8K posts

Salam Mass banner
Salam Mass

Salam Mass

@SALAMMASS1

National Convenor @nsui SM | State Chairman @NSUITAMILNADU @TNNSUIIT | 🩺 | Politician-Member Of Indian National Congress | 🕋🛕⛪ |  |

Tamil Nadu, India Katılım Ekim 2015
1.5K Takip Edilen6.4K Takipçiler
Salam Mass retweetledi
NSUI
NSUI@nsui·
मेरठ की सड़कों पर छात्रों का गुस्सा साफ दिखाई दिया। NSUI राष्ट्रीय अध्यक्ष श्री @VinodJakharIN जी के नेतृत्व में हजारों छात्र-छात्राओं और युवाओं ने #NEET के खिलाफ जोरदार विरोध मार्च निकालकर सरकार और NTA को स्पष्ट संदेश दिया — युवाओं के भविष्य के साथ खिलवाड़ अब बिल्कुल बर्दाश्त नहीं किया जाएगा। देश का युवा अब जवाब मांग रहा है। #Meerut #NSUI #JusticeForStudents
हिन्दी
8
252
666
3.5K
Salam Mass retweetledi
Tamil Nadu Congress Committee
Just another day, another hike 🚨 CNG +₹2/kg | Petrol +₹0.24 | Diesel +₹0.23 Is this governance or just endless price hikes? 👇 Modi must answer.
English
33
92
495
9.6K
Salam Mass retweetledi
Tamil Nadu Congress Committee
PIB-ன் அதிகாரப்பூர்வ தகவல்படி, 26 மே 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றபோது, இந்திய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $108.05 ஆகவும், டாலர்-ரூபாய் மாற்று விகிதம் ₹58.59 ஆகவும் இருந்தது. அப்போது பெட்ரோல் ₹71.51 மற்றும் டீசல் ₹56.71 ஒரு லிட்டருக்கு கிடைத்தது. இன்று கச்சா எண்ணெய் விலை $99-க்கும் குறைவாக இருந்தாலும், பெட்ரோல் ₹102.12 மற்றும் டீசல் ₹95.20 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்க, பெட்ரோல் சுமார் 42.8% மற்றும் டீசல் சுமார் 67.9% அதிகரித்துள்ளது. எந்த பொருளாதார நிபுணரும் அறிவார் — எரிபொருள் விலை உயர்வு அனைத்து துறைகளையும் பாதிக்கும். போக்குவரத்து முதல் உணவுப் பொருட்கள் வரை, பொதுமக்களின் சுமை அதிகரிக்கிறது. இதையெல்லாம் மீறி, அரசின் லாப வேட்டை தொடர்ந்து வருகிறது. நேரடி கேள்வி : கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்க, பெட்ரோல்-டீசல் ஏன் அதிகம்? பொதுமக்களுக்கு நிவாரணம் ஏன் கிடைக்கவில்லை? காங்கிரஸ் தலைவர் திரு @kharge
Mallikarjun Kharge@kharge

“हाथ कंगन को आरसी क्या, पढ़े-लिखे को फ़ारसी क्या!” PIB के अधिकृत बयान के अनुसार, आज से ठीक बारह साल पहले 26 मई 2014 को जब प्रधानमंत्री नरेन्द्र मोदी ने सत्ता संभाली थी, उस दिन भारतीय basket का कच्चा तेल $108.05 प्रति बैरल था और डॉलर-रुपया exchange rate 58.59 रुपए थी। उस समय पेट्रोल ₹71.51 और डीज़ल ₹56.71 प्रति लीटर मिल रहा था। आज कच्चे तेल की कीमत $99 प्रति बैरल से कम है, लेकिन पेट्रोल और डीज़ल के दाम बढ़कर क्रमशः ₹102.12 और ₹95.20 प्रति लीटर हो गए हैं। यानी कच्चा तेल सस्ता हुआ, लेकिन पेट्रोल करीब 42.8 % और डीज़ल करीब 67.9 % महँगा हो गया। हर अर्थशास्त्री जानता है कि पेट्रोल-डीज़ल की महँगाई का असर हर क्षेत्र पर पड़ता है। परिवहन से लेकर खाद्य वस्तुओं तक, आम आदमी पर महँगाई की मार बढ़ती है। इसके बावजूद सरकार की मुनाफ़ाख़ोरी जारी है। सवाल सीधा है कि जब कच्चा तेल सस्ता हुआ, तो पेट्रोल-डीज़ल महँगा क्यों? जनता को राहत क्यों नहीं?

தமிழ்
0
8
13
657
Alen
Alen@ALENSANDEEP·
Governance is not about noise it is about relief reaching people. ₹2,044.46 crore crop-loan relief for 14,22,555 farmers is a strong step towards protecting Tamil Nadu’s farmers and restoring hope in their lives. #TVK
Alen tweet media
English
1
9
26
857
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
திமுக ஆட்சியில் இருந்த ரவுடித்தனம் தவெக ஆட்சியில் இல்லை
தமிழ்
75
195
983
16.7K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
திமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு இப்படியெல்லாம் பேசி தான் ஆகனுமா அண்ணன் முபாரக் ??
Salam Mass tweet media
தமிழ்
19
20
100
2.6K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
அநாதையான அறிவாலயம் பதறும் ஸ்டாலின் கதறும் உதயநிதி
தமிழ்
79
200
925
13.1K
Salam Mass retweetledi
Tamil Nadu Congress Committee
மோடி - பிரதான் கூட்டணி மற்றொரு நிறுவனத்தையும் முறைகேடுகளின் அடையாளமாக மாற்றியுள்ளது. பல தசாப்தங்களில் முதல் முறையாக, CBSE பொதுத் தேர்வுகள் குறித்து இவ்வளவு தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 18.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் - ஆனால் கடந்த ஒரு வாரமாக OSM, தவறான மதிப்பெண் வழங்கல் மற்றும் மதிப்பீட்டு முறைகேடுகள் குறித்த புகார்கள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. அதே வேளையில், கல்வி அமைச்சர் தனது பதவியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளைக் கொண்ட 17 வயது மாணவன் ஒருவன், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சமூக வலைத்தளங்களை நாடினான். ஆனால், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை, வசைகளே கிடைத்தன - பாஜகவின் ஐடி செல் (IT Cell) அவனை "தேச விரோதி" என்றும், "சோரோஸின் ஏஜென்ட்" என்றும், "டீப் ஸ்டேட்டின்" (Deep State) ஒரு அங்கம் என்றும் முத்திரை குத்தியது. ஒரு 17 வயது சிறுவன் தனது எதிர்காலத்திற்காக குரல் எழுப்புகிறான், ஆனால் இந்த பாஜக அவனை ஒரு தேசத்துரோகியாக சித்தரிக்கிறது. உண்மை என்னவென்றால் - இளைஞர்களையும் Gen Z தலைமுறையினரையும் பார்த்து மோடி அரசு அஞ்சுகிறது, ஏனென்றால், அவர்கள் இப்போது கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளனர். மேலும், யார் கேள்வி கேட்டாலும், அவர்களை இந்த அரசு அவதூறு செய்கிறது, மிரட்டுகிறது, நசுக்குகிறது. ஆனால் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள் மோடி அவர்களே - இதே இளைஞர்கள், இதே Gen-Z தலைமுறையினர் தான் உங்களின் அகங்காரத்தை சுக்குநூறாக்கப்போகிறார்கள். - திரு @RahulGandhi
Rahul Gandhi@RahulGandhi

मोदी-प्रधान की जोड़ी ने एक और संस्था को धांधली का प्रतीक बना दिया। दशकों में पहली बार CBSE बोर्ड परीक्षा पर इतने गंभीर सवाल उठे हैं। 18.5 लाख बच्चों ने परीक्षा दी - और एक हफ़्ते से OSM, ग़लत मार्किंग और जाँच की गड़बड़ी की शिकायतें अनसुनी पड़ी हैं और शिक्षा मंत्री अपनी कुर्सी से चिपके हुए हैं। एक 17 साल का बच्चा, जिसकी कॉपी ग़लत जाँची गई, न्याय की उम्मीद में सोशल मीडिया पर आया। मगर, उसे मदद नहीं, गालियाँ मिलीं - BJP के IT cell ने उसे “Anti-National” कहा, “Soros का एजेंट” कहा, “Deep State” का हिस्सा कहा। एक 17 साल का बच्चा अपने भविष्य के लिए आवाज़ उठाता है और यह BJP उसे देशद्रोही बना देती है। सच यह है - मोदी सरकार युवाओं और Gen Z से डरती है, क्योंकि वो अब सवाल पूछ रहे हैं। और जो सवाल पूछे, उसे यह सरकार बदनाम करती है, डराती है, कुचलती है। पर सुन लीजिए, मोदी जी - यही युवा, यही Gen-Z आपका अहंकार तोड़ेगा।

தமிழ்
0
22
64
1.9K
Salam Mass retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
மேகதாது அணை விவகாரத்தில் கட்சி அரசியலை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது எந்த ஒரு கட்சியின் பிரச்சினையும் அல்ல தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால தலைமுறையின் நீர் பாதுகாப்பை சார்ந்த பிரச்சினை. காவிரி நீரின் மீது தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணைய விதிகளையும் மீறி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. தமிழ்நாட்டின் உரிமைக்கான இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அனைத்து கட்சிகளும், அனைத்து இயக்கங்களும், மக்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்து நம் உரிமையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது. தமிழ்நாட்டின் நலன் முதலில் அரசியல் பின்னால்.🤝
CMOTamilNadu@CMOTamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுத்திட அறிவுறுத்தினார்கள்.

தமிழ்
59
204
739
26.3K
Salam Mass retweetledi
NSUI Tamil Nadu Social Media
NSUI Tamil Nadu Social Media@NSUITNUpdates·
திமுக அதிமுகவின் அடியாக மாறியது
NSUI Tamil Nadu Social Media tweet media
தமிழ்
0
10
26
463
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கூறியபடி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தொடர வேண்டும்.
Salam Mass tweet media
தமிழ்
17
52
195
2K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
அதிமுக 3 MLA கள் ராஜினாமா ✅
தமிழ்
11
41
257
6K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வரவேற்கிறது. முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கூறியபடி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தொடர வேண்டும்
Salam Mass tweet media
தமிழ்
12
55
181
1.4K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
திமுக செய்த சாதனைகள்
தமிழ்
4
19
52
509
Salam Mass retweetledi
NSUI
NSUI@nsui·
❤️
QME
2
38
133
1.3K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது...
Salam Mass tweet media
தமிழ்
9
33
365
2.9K