Kathir RS

4K posts

Kathir RS banner
Kathir RS

Kathir RS

@rasukumar

Filmographer & Musicologist

Chennai @ the moment! Beigetreten Haziran 2009
567 Folgt2K Follower
Kathir RS
Kathir RS@rasukumar·
@vikatan சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படி ஒரு அதிவேக வளர்ச்சி நிறைந்த ஆட்சி எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை.. ஸ்டாலின் ஒரு சூப்பர் முதலமைச்சர்.. அவரது ஆட்சித் திறன் அயராத உழைப்புக்கு இணையாக உலகில் எந்த தலைவரும் இல்லை.
தமிழ்
0
1
3
154
விகடன்
விகடன்@vikatan·
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது? உங்கள் கருத்து என்ன? #CMStalin | #TNGovt | #DMK | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1.3K
146
834
81.9K
Kathir RS
Kathir RS@rasukumar·
Fake!!!
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR

திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் திரு @rajiv_dmk அவர்கள் பேசியதாக பரவும் இந்த Instagram chat screenshot உண்மையானதாகத் தெரியவில்லை. போலியாகத் தயார்செய்யப்பட்டுள்ளதாகவே இருக்கிறது. 1) இந்த உரையாடல் 22 ஜூலை 11:24 (PM) மணிக்கு தொடங்கி இருக்கிறது. ஸ்கிரீன் ஷாட்டும் அதே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. உரையாடல் தொடங்கும் போதே எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் எப்படி இவ்வளவு நீண்ட உரையாடல் நிகழ்ந்திருக்கும்? 2) அடுத்ததாக இந்த உரையாடல் 24 ஜூலை 11:04 (PM) மணிக்கு தொடங்கி இருக்கிறது. ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டதும் அதே நேரத்தில். இரண்டு நாட்கள் நடந்ததாக தெரிவிக்கின்ற இந்த உரையாடலில் இரண்டு நாட்களுமே ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்ட நேரத்திலேயே இவ்வளவு உரையாடல்களும் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது நம்பும்படி இல்லை. 3) இதில் இரண்டாவதாக உள்ள படத்தில் இடையே உள்ள therla na என்ற மெசேஜ்க்கு கீழே seem என்று காட்டப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பொருத்தவரை மெசேஜ் அனுப்புகிறவர் கடைசியாக அனுப்பிய மெசேஜ்க்கு கீழே seen என்று காட்டும். ஆனால் நாம் அனுப்பியதற்கு பிறகு அவர்கள் பதில் அளித்து விட்டால் அந்த seen மறைந்துவிடும். மீண்டும் நமது கடைசி மெசேஜில் தான் அந்த seen காட்டப்படும் இங்கே seen என்று காட்டப்பட்டதற்கு பிறகும் உரையாடல் தொடர்ந்து நடந்ததாக காட்டப்படுகிறது. இது முழுக்க போலியானது. 4) மேலும் உரையாடல் நடந்த நேரமும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்ட நேரமும் ஒரே நேரம் என்றால் அப்போது seen now என்று காட்டும். ஆனால் இங்கே seen என்று காட்டி அதற்குப் பிறகு உரையாடலும் தொடர்ந்ததாக இருப்பது முழுக்க முழுக்கப் போலியாகத் தயாரிக்கப்பட்டு இருப்பதையே காட்டுகிறது. 5) உரையாடும்போதே ஸ்கிரீன் ஷாட் எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால் உரையாடும்போதே எடுக்கப்படும் ஸ்கிரீன்ஷாட்டில் அந்த நாளில் எவ்வளவு followers இருந்தார்களோ அந்த எண்ணிக்கையை காட்டும். இது ஜூலையிலேயே எடுக்கப்பட்டிருந்தால் ஜூலையில் ராஜீவ் காந்தி அவர்களுக்கு 36,000 followers இல்லை. 6) ஒருவேளை உரையாடும் நாள் தவிர்த்த வேறொரு நாளில் இந்த ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டிருந்தால் அதே நேரத்தை கணக்கு வைத்து 11:24 PM & 11:04 PM நான்கு ஆகிய நேரங்களிலேயே எப்படி துல்லியமாக எடுத்தார்கள்? இது திட்டமிட்டு பரப்பப்படும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் என்றே தெரிகிறது. இன்னும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் பல குளறுபடிகளைக் காண முடிகிறது. எனவே இந்த SS உண்மையானதல்ல.

English
0
0
0
91
Kathir RS
Kathir RS@rasukumar·
@rajiv_dmk We are with you brother.. Power to you! It's election time... நேர்மையாக சண்டையிட வக்கின்றி எல்லா அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றி அசிங்கப்படுத்தி ஓட்டு பொறுக்க நினைக்கிறார்கள்
தமிழ்
0
0
4
914
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள் . பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் . நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை . யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம். இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல். இதோ போலியாக உருவாக்கும் தளம்: fakedetail.com/fake-instagram… இதில் வருவதையும் பரவும் screenshot- ஐயும் பாருங்கள் . அப்படியே வரும்.
தமிழ்
620
678
1.9K
352.7K
Kathir RS
Kathir RS@rasukumar·
The Future Amma will have a legal baby? It looks like!
Kathir RS tweet media
English
0
0
1
101
Kathir RS
Kathir RS@rasukumar·
கேரியரின் உச்சத்த விட்டேன்.. ஆனா...
தமிழ்
0
2
2
121
Kathir RS
Kathir RS@rasukumar·
விஜய்ணா ஆஃப்டர் எலக்சன்ஸ்
தமிழ்
1
1
4
183
Kathir RS
Kathir RS@rasukumar·
அட ஆமா...இத யாரும் கவனிக்கலையே.. டீட்டெய்லிங்னா இப்படி இருக்கனும்..!
தமிழ்
30
597
2.1K
147.5K
Kathir RS
Kathir RS@rasukumar·
📍 Thiruneer malai road (Interior Place in Tambaram., Tamil Nadu) Every nook & Corner Getting Better in Tamilnadu
English
0
1
3
383
Kathir RS
Kathir RS@rasukumar·
Proud of you Brother Sam! 8️⃣9️⃣ in the Final 8️⃣9️⃣ in the Semi-final 9️⃣7️⃣ in the Super 8s
Kathir RS tweet media
English
0
0
1
167
Kathir RS
Kathir RS@rasukumar·
திமுக பிரச்சாரத்திற்காக புதிதாக களமிறக்கப்பட்ட போர் முரசு.💥
தமிழ்
0
2
3
348
Kathir RS
Kathir RS@rasukumar·
Bro is innocent
Kathir RS tweet media
English
0
0
0
100
Kathir RS
Kathir RS@rasukumar·
தம்பி நெல்சா... ஏதாச்சும் சொதப்புன... தமிழ்நாட்ல நீ வாழ முடியாது..ஞாபகம் வச்சிருக்க..
தமிழ்
1
0
0
151
Kathir RS
Kathir RS@rasukumar·
Out performing னா..இதா.. கமல்..ஒரு இன்டன்ஸ் லுக் குடுக்குற அதே நேரம்..ஒரு சின்ன சன்கிளாஸ் மொமன்ட் பண்ணி மொத்த கவனத்தையும் அள்ளிட்டாரு ரஜினி... சாரி கமல் சார்.. Rajni remains the show stealer even after 40 years!
Kathir RS tweet media
தமிழ்
0
0
2
111
Kathir RS
Kathir RS@rasukumar·
North East Parents are happy If their girl children get place to study in Tamil Nadu.. They are not comfortable to send their kids to Delhi or other cities.. R.N.Ravi
English
1
0
0
183
Kathir RS
Kathir RS@rasukumar·
எடப்பாடி பார்த்த சினிமா #Loading2pointO
தமிழ்
0
3
12
325
Kathir RS
Kathir RS@rasukumar·
காலம்
தமிழ்
0
0
0
72
Kathir RS
Kathir RS@rasukumar·
"We Malayalis will Eat Beef without any barriers like Hindu Muslim Christian If you give it for free along with Parotta!"
English
0
0
1
74