'நான் உங்களை போல கட்சியை பற்றி அரசியலை பற்றி பேசமாட்டேன். மக்கள் பிரச்னைகளைத்தான் பேசுவேன்' என அதிமுக கவுன்சிலர் சதீஷ் பேச திமுக கவுன்சிலர்கள் ஆவேசமாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ - உ.ஸ்ரீ
#GreaterChennaiCorporation | #DMK | #ADMK | #VikatanReels
TNPSC மூலம் 383 உதவி பொறியாளர் - 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு முதல் பணி நியமன ஆணைய வழங்கினார் முதலமைச்சர் விஜய்.
#CMVijay | #TNPSC | #VikatanReels
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறும் நிலையில், மாமன்ற அவைக்குள் இப்போதைய முதல்வர் விஜய் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என இருவரின் படமும் வைக்கப்பட்டிருக்கிறது.
#ChennaiCorporation | #TVK | #DMK | #CMVijay
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட’த்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். இத்திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று துவங்கப்படவுள்ளது.
#Vijay | #TVK | #ThaaimaamanThangaMothiramThittam