S V PALANISAMY
43.4K posts

S V PALANISAMY
@samysvm
Member BJP https://t.co/zSOvXRZQvN




*பல்லடத்தை குறிவைக்கும் திமுக* அனைத்து ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வரும் செய்தியின்படி, திரு. செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அவர் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கோட்டையாகக் கருதப்பட்டு வந்த கோயம்புத்தூரை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கோட்டையாக மாற்ற முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே கரூரைத் தவிர்த்துவிட்டு, கோயம்புத்தூரைத் தனது தேர்தல் களமாகத் திரு. செந்தில் பாலாஜி தேர்ந்தெடுத்துள்ளார். இதேபோல், பல்லடம் தொகுதியில் கடந்த நான்கு (20 ஆண்டுகளாக) தேர்தல்களாக அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.அதிமுகவின் இந்தத் தொடர் வெற்றியைத் தகர்த்து, பல்லடத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்ற முதலமைச்சர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி, திருப்பூர் தெற்குப் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் திரு. செல்வராஜ் அவர்களைப் பல்லடம் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் திமுக தனது பலத்தை நிரூபிக்க தீவிரமாக முயன்று வருகிறது. முதலமைச்சரின் இந்தத் தேர்தல் வியூகங்கள் கொங்கு மண்டலத்தின் அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



















#BREAKING | திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு #SunNews | #TNElectionWithSunNews | #DMKAlliance






திமுக ஜட்டிவிங் தரம் இதுதான் சரியான தகுதி உள்ள வேட்பாளர்களை அண்ணன் எம்ஆர்வி களமிறக்கியதும் பாடி ஷேமிங், பெண்ணை கொச்சையாக பேசுவதுனு கேவலமாக இறங்கிட்டாங்க மக்கள் பார்த்திட்டு தான் இருக்காங்க




