

Selva Kumar
23.2K posts

@Selvakumar_IN
Nationalist | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal





லாட்டரி திருடன் : தவெக லாட்டரி திருடனின் மாமியார் : அதிமுக லாட்டரி திருடனின் மைத்துனர் : பாஜக கூட்டணி நல்ல திருட்டுக் கூட்டம்டா டேய்ய்ய்😂😂😂 இவனுங்கதான் யோக்கியத்த பத்தி பேசுறானுங்க😂😂😂



When TVK speaks of a contest between DMK and TVK, we now understand what they mean. For the key voter groups both parties are targeting, namely Christians, the poor, Scheduled Castes and Muslims, the real battle is between the Whistle and the Rising Sun. No wonder the DMK appears rattled. They were starting with a base of around 35% vote share before the entry of TVK. Now there is a growing concern that they could lose at least 15% of that support. The past three months seem to have been about trying to recover and consolidate this potential loss by adding a spate of allies. That also explains why the AIADMK is keen to leave very few seats for its allies in Chennai. The party senses that if its voters turn up, there is a real chance of victory, especially with the DMK’s vote base seen as depleted.

Spoke with PM @narendramodi a few days ago about the fuel supply disruptions Sri Lanka is facing due to the Middle East conflict. Grateful for India’s swift support. 38,000 MT of fuel arrived in Colombo yesterday. My thanks also to EAM @DrSJaishankar for his close coordination.

திண்டுக்கல், விழுப்புரத்தில் திமுக வெற்றி பெற்றால் இருவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு அதிகம்.

*பல்லடத்தை குறிவைக்கும் திமுக* அனைத்து ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வரும் செய்தியின்படி, திரு. செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அவர் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கோட்டையாகக் கருதப்பட்டு வந்த கோயம்புத்தூரை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கோட்டையாக மாற்ற முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே கரூரைத் தவிர்த்துவிட்டு, கோயம்புத்தூரைத் தனது தேர்தல் களமாகத் திரு. செந்தில் பாலாஜி தேர்ந்தெடுத்துள்ளார். இதேபோல், பல்லடம் தொகுதியில் கடந்த நான்கு (20 ஆண்டுகளாக) தேர்தல்களாக அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.அதிமுகவின் இந்தத் தொடர் வெற்றியைத் தகர்த்து, பல்லடத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்ற முதலமைச்சர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி, திருப்பூர் தெற்குப் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் திரு. செல்வராஜ் அவர்களைப் பல்லடம் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் திமுக தனது பலத்தை நிரூபிக்க தீவிரமாக முயன்று வருகிறது. முதலமைச்சரின் இந்தத் தேர்தல் வியூகங்கள் கொங்கு மண்டலத்தின் அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் மாவட்டத்தலைவர் பிறந்தநாளில் காணொளி பரிசு வழங்கிய தென்காசி பொறியாளர்கள்! @AnanthAyyasamy #ananthanayyasamy #tenkasiananthan






படிச்சு படிச்சு சொன்னோமேடா கன்வெர்ட்டடு உபிஸ் அவரு ஓடிருவாரு... ஓவரா கூவாதீங்கன்னு...

Let me be honest here: Betting on a new face in a high-stakes election is a massive gamble. While "new faces" sounds great on paper, the ground reality is often brutal. Newcomers first have to deal with the enemy within. Oftentimes, seasoned cadres will undermine the newcomer just to prove the party made the wrong call. For a new face, running a campaign is a logistical beast. Without experience in booth management and resource allocation, often an opponent can outmaneuver you. In competitive or closely contested seats, voters prefer someone who has been in the trenches for years; a new face has a huge challenge of building a lifetime of trust in just a few weeks before elections. Politics is never "on-the-job training." One small slip or a misunderstanding of local sentiment can be fatal. A new face is often walking on the ice. In a hyper-competitive setting, being "new" is often a liability, not an asset. Of course, people like Karthik Mohan or Vinod Gandhi aren't actually new faces, they know the field, and everyone already knows them. Nobody can take them for granted, not even remotely. The real challenge lies with about 40 to 45 out of 60 who are brand-new faces.



