ஜெர்னலிஸ்ட் செந்தில்

253.9K posts

ஜெர்னலிஸ்ட் செந்தில் banner
ஜெர்னலிஸ்ட் செந்தில்

ஜெர்னலிஸ்ட் செந்தில்

@senthilchandr

Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️

bangalore, India Beigetreten Kasım 2010
463 Folgt4.6K Follower
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
இதைப்போன்று பல காணொலிகள் பார்த்துவிட்டேன். அதில் எல்லாவற்றிலும் பிரதானமாகத்தெரிவது, இன்றைய பிள்ளைகளுக்கு அப்பா அம்மா மேல் எந்த மரியாதையும் இல்லை. மேலும், ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதுமுதலே அதீத செல்லம் கொடுக்கப்பட்டு, அவர்கள் சின்ன விஷயம் தனக்குச்சாதகமாக அமையவில்லையெனில், கோவப்பட்டு, அக்கா அம்மா பாட்டி மீது கை ஓங்குவதை அக்குடும்பங்களே நார்மலைஸ் செய்து வைத்திருக்கின்றனர். இதற்கு அரசியல் கட்சிகளைச்சொல்லி பயனில்லை. இது பெற்றோர்களின் தவறாகவே நான் பார்க்கிறேன். அந்தக்காலம் போல் பெற்றோர்மீது தொடை நடுங்கும் பயம் எல்லாம் இருக்க வேண்டாம், ஆனால் ஒரு வயது வரை மரியாதைக்கொடுக்கவில்லையெனில் நமக்கு தண்டனைக்கிடைக்கும் என்ற போதிய consequences சொல்லி வளர்த்தல் அக்குடும்பங்களுக்கு நல்லது. x.com/withkaran/stat…
தமிழ்
31
107
382
25K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
இட்லி
இட்லி@Raittuvidu·
@Kolaarism இதுவா?
தமிழ்
4
90
321
10.2K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Dravidianmodel 2.0 Loading
மக்களுக்கான அரசியல் செய்ய நினைப்பவர்களுககு வாய்ப்பு கொடுப்பது தவறில்லை, ஆனால் தன் சுயநலத்திற்காக மக்களின் உயிரையும்,எதிர்காலத்தையும் பலி கொடுக்க தயங்காத சைக்கோவுக்கு இல்லை. #NoVoteForTVK
Dravidianmodel 2.0 Loading tweet media
தமிழ்
11
31
45
1.5K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
DivyaThiravidamani
DivyaThiravidamani@DThiravidamani·
Not just a party an IDEOLOGY that stands against oppression ✊🏽🖤❤️💙✨ #DMK #தமிழ்நாடுபோராடும் #தமிழ்நாடுவெல்லும்
English
7
87
297
3.9K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Pratyusha
Pratyusha@pratyushaTDP·
Dear Tamilians, your future is in your hands, you want: - Dravidian model of development & social justice (or) Brahminical model of bulldozers & communalism? - 2 language policy (or) Hindi as your language? - SC/ST/OBC rule or Brahmin rule? - Strong Tamilian govt that opposes bills which are against the interests of South India, such as the delimitation bill (or) a govt remotely controlled by the Delhi rulers. Vote for DMK if you want the former, vote for AIADMK/BJP alliance if you want the latter. Don't waste your vote on TVK, the B-team which will cut votes to help the Delhi alliance.
English
30
62
221
13.1K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
sleepy cat || @iamdatemike.bsky.social
Love how all NRIs who don’t have to live in TN after casting their vote are voting for Anna and TVK. If you have so much faith, please quit your jobs abroad and come live here with the government you believe will win and got elected.
English
13
83
504
10.4K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
நக்கீரன்.ஜெ
அவிநாசி தொகுதி மக்களே இந்த பாப்பாவை எப்படியாவது வெற்றிபெற வைத்து விடுங்கள்
தமிழ்
9
304
1K
19.8K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
மஜா தேர்தல்.🥳💥💥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
9
281
1.8K
38.6K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Dhruv Rathee
Dhruv Rathee@dhruv_rathee·
27 lakh voters have been deleted Only 138 of them got a chance to get a tribunal hearing. And 136 / 138 were put back in the voting list. That means most deleted voters are likely genuine voters but no one will hear their appeal in time for voting.
English
701
3K
12.4K
131.6K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Jailany
Jailany@Im_Jailany·
வாக்களிக்க கூட்டம் கூட்டமாக மக்கள் ஊருக்குப் போவதெல்லாம் தேர்தல் நேரத்தில் இயல்பான செய்தி. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய நாள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தடியடியே நடந்தது . Shoulderஐ இறக்குங்க சாமிகளா.
தமிழ்
39
153
511
16.8K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
விஜய், குழந்தைங்களை மையப்படுத்தி ஓட்டு கேட்டது, மொரட்டு back fire ஆகி இருக்கு. பக்கத்துல 6வது படிக்கிற பையன், என் மேல சத்தியமா விஜய்க்கு ஒட்டு போடணும்னு அவங்க அம்மாகிட்ட அடம் பிடிக்க அடி வெளுத்துடாங்க. கூடவே விஜய்க்கு அரச்சனை வேற 🤣. இன்னிக்கி வீட்டுல இருக்க எல்லா குட்டி குஞ்சன்ஸ்க்கும் மண்டகபடி தான் போல .. 🤣 #NoVoteForVijay
தமிழ்
43
192
702
42.4K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
செம்ம... செம்ம👌👏🏻🔥🔥🔥 அதும் விஜய்😂😂😂 ROFL Max🤣🤣🤣 A must watch video🙏🙏🙏
22
543
1.3K
21.1K
Mugilan Chandrakumar
Mugilan Chandrakumar@Mugilan__C·
A mother making her son call his father Gommalae for not agreeing to vote for his Favourite party is the biggest political awareness I'm seeing this election. 👍
English
10
208
794
14.2K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
The Congress-DMK alliance has a proud history of social justice in Tamil Nadu. We are committed to carrying it forward. My message to the people of Tamil Nadu: Protect your identity, your language, your rights. Vote for the INDIA alliance. Vote for Congress.
English
910
4.1K
13.6K
209.9K
𝔊𝔞𝔫𝔡𝔥𝔦 𝔅𝔞𝔟𝔲 😎
If law and order is the concern in DMK's period do u think vijay and his candidates and his fans will maintain law and order & Do you think crime rates will get reduce after vijay becomes CM? Need genuine answers pls.
English
49
57
505
10.8K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இந்த தேர்தல்ல கவனிச்சீங்கனா? ரோடு சரியல்லை Bus stand கட்டலை ரோடுல மேம்பாலம் கட்டலை கால்வாய் சீரமைக்கல மழைநீர் சேகரிப்பு பண்ணல மழை பெய்தால் தண்ணி நிக்குது மின்சாரத் தடை அரசுப் பள்ளிகளின் தரம் மருத்துவமனைகளின் தரம் இந்த போல அடிப்படை தேவைகளை பிரச்சனைகள யாருமே பேசலை. காரணம் என்னனா அந்த பிரச்சனைகள் பெரும்பாலான இடங்களில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கு. இப்ப எல்லாரும் NEET ஒழிப்போம்னு சொன்னீங்களே என்னாச்சு? மசோதா நகலை எரிச்சா அவங்க பின் வாங்கிடுவாங்களா? மும்மொழிக் கொள்கை எப்படி சமாளிப்பீங்க? கேசு விலையை குறைப்பீங்களா? இப்படி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டாங்க. இதை அவங்க குறையா சொன்னாலும் சரி உரிமையா கேட்டாலும் சரி. இந்தளவுக்கு தமிழ்நாட்டோட தரம் உயர்ந்ததற்கு 5 ஆண்டு திமுக ஆட்சி காரணமாயிருக்குல அது போதும். சிந்திப்பீர் வாக்களிப்பீர்! #உதயசூரியன் #ஸ்டாலின்_தொடரட்டும் #VoteForDMK
Dr.Aravind Raja tweet media
தமிழ்
185
644
1.6K
56.4K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
உளவாளி
உளவாளி@withkaran·
Well said.👌🏻 இந்த தேர்தல்ல சோஷியல் மீடியா ஒரு முக்கிய பங்கு வகிச்சிருக்கு.விஜய் ஒவ்வொரு சந்திப்புலயும் ஏன் அத்தனை பேர் ஃபோன தூக்கிட்டு ஓடி ரீல்ஸ் போட்டாங்கன்னா இதுக்குதான்.சோஷியல் மீடியாக்கு வெளிய பெரிய உலகம் இருக்கு. மே4 உங்கள் குழந்தைகளை பத்திரமா பாத்துக்குங்க.
தமிழ்
26
469
1.2K
31.7K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Saket Gokhale
Saket Gokhale@SaketGokhale·
The crook Gyanesh Kumar has issued “unofficial” instructions to arrest over 1000 TMC leaders & workers in Bengal under “preventive detention” before voting day. This list includes sitting MLAs. What’s interesting? Not a SINGLE BJP leader or worker on the list. In the last 2 weeks, ED, IT, & NIA have conducted dozens of raids in Bengal. What’s interesting? Not a SINGLE BJP leader or worker raided. Mamata Banerjee & TMC will win this election resoundingly. The question however is - can a country be called a democracy when the Election Commission becomes a slave of the ruling party at the Centre? Such elections happen in tinpot dictatorships. When there’s a complete institutional breakdown & when courts become mute spectators, how long are we going to pretend that all is ok? When lakhs of people lose their right to vote & when elections are rigged, what sort of a “mother of democracy” are we pretending to be in front of the world?
English
353
1.2K
3.3K
69.9K
ஜெர்னலிஸ்ட் செந்தில் retweetet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அவசரத்துல மொளகாப்பொடிய ரூட்டு ஜெகதீஸ் கவட்டை வரைக்கும் போட்டுட்டாங்க 🤧
Latha Srinivasan@latasrinivasan

#TNelections My friend’s brother has come from the US just to vote - and vote for @TVKVijayHQ. This clearly says something @TVKPartyHQ @Jagadishbliss #TamilnaduLegislativeAssemblyelection2026 #TamilNadudecides

தமிழ்
8
142
442
17.2K