
@sumanthraman Doesn’t even look authentic.. how come families live in an apartment with only generators for 8 years. Totally fabricated one.
English
Surya
5.3K posts

@smsurya
In USA. Cricketer, Movie lover , Film critic , Photographer and a happy dad. | Tweets are personal.


"ரூ.1.5 கோடி கொடுத்து அபார்ட்மெண்ட் வாங்கிருக்கோம் 8 வருஷமா கரண்ட் இல்ல.. ஜெனரேட்டர்ல கரண்ட் கொடுத்து மாசம் ரூ.13,000 பில் வாங்குறாங்க.. எங்கயாச்சும் இந்த கொடுமை நடக்குமா? என் பையன் லிப்ட்ல மாட்டி பேனிக் அட்டாக் வந்துடுச்சு இதுக்கு யார் பொறுப்பு?" - ஓசோன் மெட்ரோ ஜோன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பெரும்பாக்கம் ஓசோன் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஆவேச பேட்டி ➤அண்ணா நகர், சென்னை #Chennai | #PowerIssue | #EB | #ElevatorPower | #ApartmentComplex | #PolimerNews




















