SPR retweetet

இன்று கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க இளைஞரணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் @SuryahSG அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய பா.ஜ.க இளைஞரணி தமிழக தேர்தல் பொறுப்பாளர் திரு.@vineetvatstyagi அவர்கள் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.
வரவிருக்கும் தேர்தலில் சரித்திரம் படைக்க நமது இளைஞரணி தயார்!

தமிழ்





























