Sabitlenmiş Tweet

ஆயிரம் விளக்குகளாய் தொடரட்டும் மக்கள் பணி!
தீயவை அகலட்டும்...
ஆயிரம் விளக்குத் தொகுதி - இனி
தூய மக்கள் பணியால் ஒளிரட்டும்!
கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் காட்டிய வழியில்...
களமிறங்குகிறேன் உங்களில் ஒருத்தியாக…
உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக…மக்கள் பணியாற்ற—
வயதில் மூத்தோர் வாழ்த்துங்கள்;
இளையோர் எனக்குத் துணை வாருங்கள்!
பட்டப்பகலானாலும், நட்டநிசியானாலும் பெண்களுக்குப் பாதுகாப்பு;
கஞ்சா,கள்ளச்சாராய ஒழிப்பு;
காவல்நிலைய சந்தேகச்சாவுகள் இல்லாத-
புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர்ந்திட-
இரட்டைஇலைக்கு வாக்களிக்க அன்போடு வேண்டுகிறேன்.
என்றும் உங்களுக்குத் துணை நின்று உங்கள் குரலாய் ஒலிப்பேன்!
வாக்களிப்பீர் நம் வெற்றிச் சின்னம் - இரட்டை இலைக்கே!
@EPSTamilNadu
@AIADMKOfficial
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி

தமிழ்







































