Vazhapadi Rama Suganthan

25K posts

Vazhapadi Rama Suganthan banner
Vazhapadi Rama Suganthan

Vazhapadi Rama Suganthan

@vazhapadiar

alternate ID of @Vazhapadi , Vice President @inctamilnadu

Chennai, India Beigetreten Şubat 2017
419 Folgt616 Follower
Angehefteter Tweet
Vazhapadi Rama Suganthan
Vazhapadi Rama Suganthan@vazhapadiar·
Alert : Long Post துரோகத்தைப் பற்றி பேச அன்புமணிகோ அல்லது அவருடைய குடும்பத்தினருக்கும் என்ன அருகதை இருக்கிறது ? ஜிகே மணி அவர்கள் தன்னை அரசியலில் ஆளாக்கிய டாக்டர் ராமதாஸ் உடன் இன்றளவும் உடன் இருக்கிறார் என்றால் அது அவருடைய விசுவாசத்தை காண்பிக்கிறது. அன்புமணியின் மகள்கள் தர்மபுரியில் வீசும் வன்மங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஜிகே மணி அவர்கள் எப்படி டாக்டர் ராமதாஸ் அவருடைய பேத்திகளை பார்ப்பதை தடுக்க முடியும்? இது தோல்வி பயத்தின் உச்சகட்ட உளறல்கள் ஆக தெரிகிறது. வீட்டில் பெரியவர் ஒருவர் கோபமாக இருக்கிறார் என்றால் இளையவர்கள் அவர்களை சென்று பார்த்தல் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் இதுவரை அன்புமணியும் அவரது மனைவியும் செய்தார்களா என்று தெரியவில்லை. இப்போது அவர்கள் இருவரும் தங்களுடைய மகள்களை வைத்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக வன்மத்தை விதைத்து வருகிறார்கள். அன்புமணி செய்த துரோகங்களை வெளியிட்டால் முகநூலில் பல மணி நேரம் எழுத வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு 10.5% உள்ஓதுக்கீடு பெற்றதாக புழங்காகிதம் அடைந்து அழுது ஒரு வீடியோ வெளியிட்டார் அந்த 10.5% குறை பிரசவமாக வெளியிட்ட எடப்பாடி தனது தொகுதியில் வன்னியர் ஓட்டுகளை கவருவதற்காக வெளியிட்டர். அவருடைய சகாக்கலான முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இந்த வன்னியர் ஒதுக்கீடு என்பது குறைந்த காலத்திற்கு தான் இது நிரந்தர ஒதுக்கீடு அல்ல என்ற ரீதியில் பேசியதை நாம் மறந்துவிட முடியாது. அடுத்த துரோகம் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து அமைச்சரவையில் இடம்பெறும் கட்சிகளுக்காக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தன்னுடைய மகனான அன்புமணியை மந்திரியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி எவ்வித பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத அன்புமணியை எப்படி மந்திரியாக்குவது அவர் ராஜ்யசபா உறுப்பினராகிய பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாத டாக்டர் ராமதாஸ் திரு ஜிகே மணி அவர்களை வீரபாண்டியாரை சந்திக்க வைத்து அவர் மூலம் கலைஞரிடம் பேச வைத்தார். கலைஞரின் உந்துதலால் தான் அன்புமணி மந்திரியாக முடிந்தது . இதற்கு முழு முயற்சி எடுத்த ஜி கே மணி மற்றும் வீரபாண்டியாருக்கு அன்புமணி செய்த மறு உபகாரம் என்ன ? அடுத்த துரோகம் ஒரு காலத்தில் எனது தந்தையாரும் டாக்டர் ராமதாஸ் அவர்களும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்த பொழுது , அன்புமணி தனது மனைவியின் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு இருவருக்கும் இடையே இடைவெளியை உருவாக்கியவர். நான் டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்த போதும் அவர் கூறியது அன்புமணியின் மனைவி குடும்பத்தினர் தான் எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சனையை பெரிதாக்கி விட்டார்கள் என்று கூறினார். தமிழ் சமூகத்தில் என்றும் ஒரு மகனின் கடமை என்பது தனது தந்தையாரை கடைசி வரை பார்த்துக் கொள்வது அவர் மனம் கோணாமல் நடந்து கொள்வது. அன்புமணி என்ன செய்திருக்கிறார் என்பதை நாடறியும். இவர் தனது அதிகார பசிக்கு தன்னுடைய ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எடப்பாடி இடமும் பாஜக விடமும் அடிமைப்படுத்தி வைத்துள்ளார். இவர் தர்மபுரி எம்பி ஆக இருந்து என்ன செய்தார் ? இவரும் இவருடைய மனைவியும் தர்மபுரியின் மண்ணின் மைந்தர்களா ? வேண்டுமென்றால் இவருடைய மனைவி ஆரணியிலோ , திருத்தணியிலோ அல்லது செய்யாரிலோ போட்டியிட்டு இருக்கலாம் அல்லவா ? இவர் அமைச்சராக இருந்தபோது தர்மபுரிக்கு என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வந்தார் ? பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு சென்றது குறைந்த முறைதான். தேர்தலின் போது நடித்து வாக்கு பெறுவது அன்புமணிக்கும் அவருடைய மனைவிக்கும் கைவந்த கலை தற்போது அவர்களுடைய மகள்களை இறக்கியுள்ளார்கள். அன்புமணியின் அதிகாரப் பசிக்கு தர்மபுரி மக்கள் ஒரு முடிவு கட்ட வேண்டும் ! தனது சொந்த தந்தையிடம் அவர் மனம் கோணாமல் நடந்து கொள்ளத் தெரியாத அன்புமணிக்கு மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அன்புமணி நேராடியாக டாக்டர் ராமதாஸ்சை சந்தித்தால் அவர் என்ன பார்க்காமலா விடுவார் அல்லது அவருடைய மகள்களை பார்க்காமல் இருப்பாரா‌ ? இது அபத்தத்தின் உச்சகட்டம் #Vazhapadi
தமிழ்
12
83
173
19.8K
Vazhapadi Rama Suganthan retweetet
Avishek Goyal
Avishek Goyal@AG_knocks·
Bro is the only head of state who visits everywhere merely as BJP politician not as PM Show me any other global leader who roams around with their party symbols even in their own country like bro does btw bro can't walk without the red carpet, even in the temple courtyard🥴🤷‍♂️
English
37
257
1.4K
51.6K
Vazhapadi Rama Suganthan retweetet
Sincere Dibya
Sincere Dibya@TheSincereDude·
🚨 BIG STATEMENT 🚨 A former US Ambassador just said out loud at Harvard what every Indian should hear: “America has literally spit in India’s face under Trump.” 30 years of bipartisan US diplomacy - wasted. Modi got none of it. He traded away ₹500 billion in US purchases, surrendered Russian oil, slashed Indian tariff autonomy; just to get tariffs CUT from 50% to 18%. 50% tariffs that NEVER EXISTED before Trump imposed them. He was blackmailed. And he called it a deal. Trump chose Pakistan over India. Trump took credit for ceasefire. Trump threatened 200% tariffs. And Modi? Silent on every single one. This isn’t foreign policy. This is submission. The man who sold “56-inch chest” surrendered India’s strategic autonomy to avoid a phone call going unanswered. 🇮🇳 💔
English
183
2.7K
6K
469.1K
Vazhapadi Rama Suganthan retweetet
Vazhapadi Rama Suganthan retweetet
Saket Gokhale
Saket Gokhale@SaketGokhale·
Amused to see Modi-Shah peddling a hilarious “anti-incumbency” narrative after polling today. Facts 👇 Turnout in 2021 (Phase 1 seats): 83% Turnout in 2026 (after SIR deleted 90 lakh voters): 92% If total voters is 100, 83 voting is 83% turnout If you cut total voters to 90, same number of people voting becomes 92% turnout Either Modi-Shah & Noida channels are weak at mathematics or this is a whole different level of desperation knowing BJP is losing.
English
52
186
760
32.9K
Vazhapadi Rama Suganthan retweetet
Kingsley
Kingsley@CineKingsley·
Avg. increase of 2006, 2011 & 2016 is 50L voters. 2021 - 4.63Cr, Adding 50L to this -> 5.13Cr voters (89.5%) If Final Voter Turnout is around 89.5%, it is clear, this is NOT an unprecedented election and there is no wave. Before Final Numbers, There is NO Vijay impact/wave😉😂
Kingsley tweet media
Kingsley@CineKingsley

2021 Registered voters - 6,29,43,693 Voter turnout - 73.63% - 4,63,44,590 2026 Registered voters - 5,73,43,291 Compared to 2021 equivalent ~ 81% EOD, only anything above 87%, 88% is Vijay’s impact. Anything below is NOT 🤭 As of now, there is no impact😂

English
12
83
232
16.3K
Vazhapadi Rama Suganthan retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
வரலாறு காணாத வாக்குப்பதிவு.. அண்ணன்டா.. விஜய்டா.. திமுக அவ்ளோ தான்டானு நசநசனு யப்பா டேய்.. 2021ல மொத்த ஓட்டு 6.29 கோடி 2026ல மொத்த ஓட்டு 5.73கோடி SIRல 56லட்சம் ஓட்ட தூக்கியாச்சு 2021ல விழுந்த ஓட்டு 4.63 கோடி 2026ல விழுந்த ஓட்டு 4.83 கோடி மொத்தமும் 20 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. அதுலயும் 1st டைம் votersனு 10லட்சம்.. மிச்சம் 10 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. 2021 கொரனோல பயந்து வாக்களிக்காம விட்ட கணக்குலாம் பாத்தா கிட்டதட்ட அதே ஓட்டு தான்டா.. 20 லட்சம் ஓட்டுலாம் அலையும் இல்ல.. கடலும் இல்ல போய் அனத்தாம தூங்குங்கடா.. திரும்ப மே 4 வந்து தொலைங்கடா.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
177
1K
3.7K
310.4K
Vazhapadi Rama Suganthan retweetet
Dr. S.Y. Quraishi
Dr. S.Y. Quraishi@DrSYQuraishi·
People speculating on unprecedented 92 % voter turnout. This figure would have been 83% if 7 million had not been deleted.
English
554
855
3.2K
185.5K
Vazhapadi Rama Suganthan retweetet
Nehr_who?
Nehr_who?@Nher_who·
Plz Saar Plz Rig EVM Distribute Cash Change voter Percentage But Win Bengal Saar
Nehr_who? tweet media
English
21
312
1.4K
19.6K
Vazhapadi Rama Suganthan
Vazhapadi Rama Suganthan@vazhapadiar·
When Donald Trump calls India a hellhole, it is an insult to every Indian And Narendra Modi says nothing The self proclaimed strong leader goes silent when India is humiliated globally Loud speeches at home, zero courage abroad This is not nationalism, this is selective outrage This is not leadership, this is surrender India deserves better #vazhapadi @RahulGandhi @priyankagandhi @kharge @Jairam_Ramesh @kcvenugopalmp @INCIndia #IndiaRespect #ModiSilent #SpeakUpModi #IndiaFirst #BJPFails #GlobalShame
Vazhapadi Rama Suganthan tweet media
English
1
1
2
55
Vazhapadi Rama Suganthan retweetet
Manish RJ
Manish RJ@mrjethwani1·
A Bihari regretting selling his vote for ₹10,000. Cope Biharis. You deserve this. 😂
English
60
1.1K
4.2K
48.7K
Vazhapadi Rama Suganthan retweetet
P.
P.@Rising_Mahratta·
Biharis will criticize every other state they visit or live but will never criticize their own failed and rogue state.
English
1
343
2.8K
39.1K
Vazhapadi Rama Suganthan retweetet
matrixheaded 🍉
matrixheaded 🍉@matrixheaded·
TN Chief Secretary was changed recently by EC. Transport Secretary & every other bureaucrat along with TNSTC or WBTC or KSRTC or whatever Govt agency report to EC during MCC, not to the CM or any ministers.
Saikiran Kannan | 赛基兰坎南@saikirankannan

💡The most absurd argument, rather propaganda, spread by the DMK + its IT wing today is to blame the ECI for the transport news concerning the state government transport which is mostly the MTC and TNSTC buses. Ask your allies in West Bengal & Kerala. It's the WBTC + KSRTC!

English
3
44
210
9.3K
Vazhapadi Rama Suganthan retweetet
புரட்சி_______முகில்
பிரணாய் ராய்: இந்தியாலயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். உண்மை நிலை இதுவா இருக்கும்போது இங்க எப்படிங்க women safety electoral issue ஆகுது? எனக்கு ஒன்னமே புரியலயே....
தமிழ்
4
111
236
7K
Vazhapadi Rama Suganthan
Vazhapadi Rama Suganthan@vazhapadiar·
சேலத்தில் இந்தியா கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெறும் ! #vazhapadi
தமிழ்
4
31
237
4.6K
Vazhapadi Rama Suganthan
Vazhapadi Rama Suganthan@vazhapadiar·
சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட அல்லிகுட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர்களுடன் சிறிது நேரம் தேர்தல் பணி செய்த பொழுது... உடன் முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் பூபதி மற்றும் அப்பகுதியை சார்ந்த காங்கிரஸ் கட்சி நண்பர்கள் #vazhapadi
Vazhapadi Rama Suganthan tweet mediaVazhapadi Rama Suganthan tweet mediaVazhapadi Rama Suganthan tweet mediaVazhapadi Rama Suganthan tweet media
தமிழ்
0
3
6
73
Vazhapadi Rama Suganthan retweetet
Abhijeet Dipke
Abhijeet Dipke@abhijeet_dipke·
Scenes at PMO: “Sir, Trump called India a hellhole.” Modi: “Meri taraf se bhi unko hi-hello kar dijiye.”
Indonesia
100
1.7K
10.5K
118.7K