Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)

2.7K posts

Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) banner
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)

Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)

@vickykarikalan

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கழக செய்தித்தொடர்பாளர்

Chennai, India Beigetreten Ocak 2017
633 Folgt7.5K Follower
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
arun salem 🖤❤️
arun salem 🖤❤️@arunsalem2025·
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி... இவரை தேர்வு செய்தமைக்கு 🙏😭 அணை உறுதி 🙄🙄 @DMKITwing @CMOTamilnadu
தமிழ்
2
183
507
41.4K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
Salem Suriya
Salem Suriya@Salem__Suriya·
திமுக கூட்டணியை விட்டு அதிகாரப்பூர்வமாக விலகியது மதிமுக. இப்போ தான் நிம்மதியா இருக்கு...❤️
தமிழ்
3
79
264
3.1K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை -அமைச்சர் எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க நான் பட்டியல் போடுறேன் தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
தமிழ்
23
1.4K
2.6K
80K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
Adeline
Adeline@adeline_mj_·
ஓட்டு வாங்கி MLA ஆகிட்டேன்... 🔥 இனிமே என் குழந்தை.. இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி ... சூப்பரு மேடம்... Thufff 🤦🏻‍♀️💦...🤡💯 இதை இப்படி ல.. சொல்லி இருக்கனும்...???
தமிழ்
30
446
1.3K
74.3K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நீங்க யாருடா எங்களை கூட்டணில இல்லைன்னு சொல்ல ?? நாங்க அமைக்குறோம்டா புது கூட்டணி ஒக்காந்து வேடிக்கையை மட்டும் பாருங்கடா ..!! -ஆண்டிமுத்து ராசா 🔥🔥🔥
தமிழ்
52
1.1K
3.6K
64.2K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
Alpha !
Alpha !@DMK662000·
Real face of V S babu ! குறிப்பு: டிசம்பர் 2011-ல் வி.எஸ். பாபு DMK பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் !
தமிழ்
17
626
2K
69.2K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
அசோக சக்கர விருது பெற்ற நம் மண்ணின் வீரத்திருமகன் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி சாலையை அவர் பெயரில் மாற்றுவதற்கான முழு அடித்தளமும் முந்தைய திமுக ஆட்சியிலேயே போடப்பட்டுவிட்டது என்பதுதான் யாராலும் மறைக்க முடியாத உண்மை! 2025 ஆகஸ்ட் மாதமே இதற்கான முன்மொழிவு செய்யப்பட்டு, அக்டோபர் 23, 2025 அன்றே திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது! ஆனால், சொந்தமாக எதையும் யோசிக்கத் துப்பில்லாத இந்த Copy Paste தவெக அரசு, முந்தைய திமுக அரசின் முடிவுகளுக்குத் தங்கள் கட்சியின் ஸ்டிக்கரை ஒட்டி "நாங்கள் தான் செய்தோம்" என்று கூச்சமே இல்லாமல் வெட்கங்கெட்ட தனமாக மார்தட்டிக் கொள்கிறது! மேஜர் முகுந்த் அவர்களின் வீரத்தின் மீது திமுக அரசுக்கு இருந்த உண்மையான மரியாதையை, இன்று தங்கள் மலிவான சுய விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் இந்த Sofa Model முதலமைச்சரின் பித்தலாட்டத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! ஆட்சிக்கு வந்து எத்தனை மாதங்கள் ஆகியும், இன்னும் முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு வீட்டில் இருந்து கத்திரிக்கோல் கொண்டு வந்து ரிப்பன் வெட்டுவதும், ஸ்டிக்கர் ஒட்டுவதும்தானா உங்களது மாற்று அரசியல்? அடுத்தவர் உழைப்பில் குளிர் காய்வதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்கள் Sticker CM? Article Link :- ndtv.com/india-news/che…
DMK IT WING tweet media
தமிழ்
12
268
424
16.3K