VijayFansClub TVK
7.9K posts

VijayFansClub TVK
@vijayfc
தமிழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட துணை நிற்போம்.
Chennai, India Beigetreten Mart 2010
229 Folgt18.2K Follower

VijayFansClub TVK retweetet
VijayFansClub TVK retweetet

#BREAKINGNEWS | ரூ.634 கோடி லஞ்சம் என புகார் - கே.என்.நேரு மீது வழக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்
நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் - டிவிஏசி வழக்கு பதிவு செய்தது
#KNNehru #DMK #DVAC #Tamilnadu #PolimerNews

தமிழ்
VijayFansClub TVK retweetet

#BREAKING | எதிர்காலத்தை வளமாக்குவோம் - முதல்வர் விஜய்
#Vijay | #CMVijay | #TVK | #WorldEnvironmentDay | #EnvironmentDay

தமிழ்
VijayFansClub TVK retweetet

"ஓட்டம் பிடித்த சார்பதிவாளர்"
போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த லஞ்ச ஒழிப்பு விசாரணை.. கணக்கில் வராத பணம் 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் மற்றும் சார்பதிவாளர் பதிலளிக்க மறுப்பு.
#SubRegistrar #Bodinayakanur #Anticorruption #Newstamil24x7
தமிழ்

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் தோல்விக்கு தயாராகும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 🙏🏼 @arivalayam
தமிழ்
VijayFansClub TVK retweetet

அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை - நிர்மல்குமார்
#CTRNirmalkumar | #TVK | #Vijay | #CMVijay | #TNGovt | #CabinetMeeting | #VijayCabinet

தமிழ்

VijayFansClub TVK retweetet

தலைமைச் செயலகத்தில் `வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடக்கும் CM விஜய்யின் அமைச்சரவை கூட்டம்
#cmvijay #cmcabinetmeeting #chennai

தமிழ்
VijayFansClub TVK retweetet

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay

தமிழ்
VijayFansClub TVK retweetet
VijayFansClub TVK retweetet

"யாராச்சி உங்க கிட்ட டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் பண்ண லஞ்சம் கேட்டாங்களா? நான் அமைச்சர் தான் யாராச்சி எதனா கேட்டு இருந்தா தைரியமா சொல்லுங்க"..
திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் ..
பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் தவறு ஏதாவது நடக்கிறதா என்று கேட்டறிந்த அமைச்சர்..!
#Madurai | #MinisterLokeshTamilselvan | #SubRegistrarOffice | #TVK | #PolimerNews
தமிழ்
VijayFansClub TVK retweetet

நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
தமிழ்

@Sundara10269992 Ai la tamil ah potu generate pana. Ipdithan. Sorry boss. But matter purinchuthula
Indonesia

@vijayfc குத்தி விளக்கு இல்லடா தம்பி குத்துவிளக்கு 😂😂😂
தமிழ்







