Vimal தமிழன்

41.9K posts

Vimal தமிழன்

Vimal தமிழன்

@vimal4564

Uy

Beigetreten Mart 2022
939 Folgt1.1K Follower
Vimal தமிழன் retweetet
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
முதல்வர் பதவிக்காக VCK அலுவலகம், கம்யூனிஸ்ட் அலுவலகம், ஆளுநர் அலுவலகம்ன்னு ஓடிப்போன ஓடுகாலிக்கு பாலியல் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல போகமாட்ட தற்க்குரி
தமிழ்
23
674
1.3K
12.3K
Vimal தமிழன் retweetet
மோகன் சி | Mohan Chinnasamy
ஐயா ஒரு முக்கியமான புள்ளியை தொடுகிறார்.மாட்டுக்காக தன்னெழுச்சியாக திரண்ட தமிழர் படை போல் , தமிழர் நிலத்தில் சகித்து கொள்ள முடியாத அக்கிரமம் தலைவிரித்தாடும் பொழுது நாம் தமிழர் வசமுள்ள 20 இலட்சம் படையணி ஓர் இடத்தில் திரண்டு நின்றால் நிடத்தில் வெடிக்கும் அரசியல் புரட்சி.அனைத்து தமிழரின் மொத்த காப்பரண் நாம் தமிழர்! #நாமேமாற்று_நாம்தமிழரேமாற்று
தமிழ்
4
197
399
3.5K
Vimal தமிழன் retweetet
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
பாலியல் குற்றவாளிகளுடன் @RameshOffcl 😏
Dr. தீபக் tweet media
தமிழ்
1
46
91
618
Vimal தமிழன் retweetet
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
சிறப்பான ஆட்சியை நடத்தும் எங்கள் கடவுள் ஜோசப் விஜய் சமூக நீதி வாழ்க. நீங்கெல்லாம் நாசமாத்தாண்டா போவீங்க
ஆறுமுகம் tweet media
தமிழ்
0
7
18
219
Vimal தமிழன் retweetet
BABA 1950-1997
BABA 1950-1997@SathishKum16450·
“எப்படியம்மா மறக்க முடியும், இதயம் குமுறுதே… எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போகையில்…”
தமிழ்
0
1
16
387
Vimal தமிழன் retweetet
கோவை நர்மதா ❤️💛
எழுதுவேன், பேசுவேன், போராடுவேன், சிறை செல்வேன், இங்கே ஓர் தமிழ் தேசிய அரசியலை நிறுவும் வரை ஓயாது எந்தன் தாகம்.
கோவை நர்மதா ❤️💛 tweet mediaகோவை நர்மதா ❤️💛 tweet media
தமிழ்
2
106
289
1.8K
Vimal தமிழன் retweetet
இடும்பாவனம் கார்த்திக்
குழந்தைகளைத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பொறுக்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே! ஒரு குழந்தையின் பாலியல் வன்கொடுமை - படுகொலைக்கு நீதிகேட்டு நிற்கும் வேளையில், அந்தத் தாய்க்கே தெரியாது, குழந்தையின் உடலை காவல்துறையினர் எரித்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா? இந்த அயோக்கியத்தனத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்தக் கேடுகெட்ட தவெக அரசு?
News Tamil 24x7@NewsTamilTV24x7

எனக்கே தெரியாமல் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக கொண்டு போய் என் பொண்ணுக்கு இறுதிசடங்கு செஞ்சுட்டாங்க - சிறுமியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு #Coimbatore #Childissue #Mother #Father #Newstamil24x7

தமிழ்
91
382
633
13.5K
Vimal தமிழன் retweetet
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
உங்களுக்கு வந்தால் மட்டும் இரத்தமா ? youtu.be/7EqXn3T4Yis
YouTube video
YouTube
தமிழ்
47
1.1K
2.6K
23.9K
Vimal தமிழன் retweetet
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
திமுகவின் ஏவல்சக்தியாக இருந்து கொண்டு கண்ணில்படுகிற அனைவரையும் “பாஜக பி டீம்”,“ஆர்.எஸ் எஸ் இன் பிள்ளைகள்”என முத்திரை குத்தியது இப்போது அவருக்கே வினையாக வந்து முடிந்திருக்கிறது...
சரவணன் (Saravanan) tweet media
தமிழ்
0
74
148
970
Vimal தமிழன் retweetet
GK ツ
GK ツ@GK_official2·
பொய் சொல்வதை குலத்தொழிலாக கொண்டவர்களை மட்டுமே சல்லடை போட்டு சலித்து கட்சியில் சேர்த்திருக்கிறார் நமது முதல்வர் விஜய் 🔥💯
GK ツ tweet media
தமிழ்
7
1K
1.4K
11.9K
Vimal தமிழன் retweetet
BABA 1950-1997
BABA 1950-1997@SathishKum16450·
“பசு மாடு அறுக்காதேன்னு சட்டம் போட்டாங்க! அதுக்கே பழனி பாபா கொடுத்த பதிலடி இதுதான் 💥”
தமிழ்
2
24
102
2.8K
Vimal தமிழன் retweetet
இடும்பாவனம் கார்த்திக்
பிக் பாஸ்ல அசிம் ஜெயிச்சப்ப அதுக்கு எதிரா பொங்கிட்டு, விஜய்க்கு ஓட்டுப் போட்டு முதல்வர் ஆக்கி, இப்ப புலம்புறீங்களே!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
35
206
755
8.2K
Vimal தமிழன் retweetet
இடும்பாவனம் கார்த்திக்
உத்திரப்பிரதேசம், ஹத்ராசில் யோகி ஆதித்யநாத் அரசு செய்ததை இங்கு விஜய் அரசு செய்திருக்கிறது. பச்சை அயோக்கியத்தனம்! @TVKVijayHQ
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
78
761
1.3K
15.5K
Vimal தமிழன்
🛑👉முதுகில் குத்திய துரோகிகளும் செருப்படி கொடுத்த சீமான் 🔥 | கல்யாண வீட்டில் அன்பு மழை | Seeman #Seeman #ntk #vimaloodagam youtu.be/aVi7N61NGk4?si…
YouTube video
YouTube
தமிழ்
0
1
2
137
Vimal தமிழன் retweetet
தாரிக்கா சல்மான்
மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது. . . . என்ன பன்ன போறீங்க @CMOTamilnadu #CMsir
தாரிக்கா சல்மான் tweet mediaதாரிக்கா சல்மான் tweet mediaதாரிக்கா சல்மான் tweet mediaதாரிக்கா சல்மான் tweet media
தமிழ்
12
219
382
3.5K
Vimal தமிழன் retweetet
BABA 1950-1997
BABA 1950-1997@SathishKum16450·
எங்களுடைய ஆசான் பழனி பாபா💥
தமிழ்
0
6
26
400
Vimal தமிழன் retweetet
GK ツ
GK ツ@GK_official2·
இரண்டு குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கும் வரை போராட்டம் ஓயாது - @kalamani4kovai #நாம்தமிழர் @_ITWingNTK
தமிழ்
6
454
892
4.5K
Vimal தமிழன் retweetet
இடும்பாவனம் கார்த்திக்
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந்தச் சிறுமியின் தாயாருடைய ஒப்புதல் இல்லாமல் எரித்து முடித்திருக்கிறது காவல்துறை. என்னையும், என் உறவினர்களையும் மருத்துவமனைக்கு உள்ளே விடவில்லை. எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார் சிறுமியின் தாயார்.
தமிழ்
72
1K
2.1K
64.6K