NTK IT Wing

15.1K posts

NTK IT Wing banner
NTK IT Wing

NTK IT Wing

@_ITWingNTK

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing

Chennai, India Katılım Şubat 2023
11 Takip Edilen38.5K Takipçiler
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
விவசாயிகளை ஏமாற்றும் முதல்வர் விஜய்! சொன்னது - செய்தது #ntkitwing #ntk #seeman #சீமான்
தமிழ்
6
218
308
2.9K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
விவசாயிகளை ஏமாற்றும் முதல்வர் விஜய்! சொன்னது - செய்தது
NTK IT Wing tweet media
தமிழ்
4
125
170
1.1K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தவெக பொறுப்பேற்ற 15 நாட்களில்! 25 கொலைகள். 4 இரட்டைக் கொலைகள் 19 பாலியல் குற்றங்கள்
NTK IT Wing tweet media
தமிழ்
5
253
309
2.9K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் இனி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார்கள்! மே 20 - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மே 24 - உடல்நலக்குறைவால் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதி!
NTK IT Wing tweet media
தமிழ்
9
339
488
3.7K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
வினை: 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி யாரை திருப்திப்படுத்த நடக்கிறது - செந்தமிழன் சீமான் விளைவு: 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை - சுகாதாரத்துறை
தமிழ்
11
487
750
7.5K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
இன்று 24.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்
10
599
950
6K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
NTK IT Wing tweet media
தமிழ்
1
172
237
1.6K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
நல்லது செய்வதற்கு நல்ல எண்ணம் மட்டும் போதாது; அசாத்தியமான தைரியம் வேண்டும்! Reel Hero Vs Real Hero Vijay vs Seeman #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
8
341
608
4.6K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கோவை மாவட்டம், சூலூரில் 10 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
NTK IT Wing tweet media
தமிழ்
5
223
337
2.5K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டத் தடை உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, சு.காட்டேரி கிராமத்தில் வேளாண் நிலங்களில் இருந்த பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஊர் பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் செய்தது நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை. @RvRanjithtvk @vinothravi11 @CMOTamilnadu @Chief_Secy_TN #NTKGreenPolitics #EnvironmentalWing_NTK
NTK IT Wing tweet media
தமிழ்
3
224
312
2.3K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
பெண்ணைத் தொட்டால் உன் நெஞ்சில் பாயும் தோட்டா . சொன்னது அண்ணன் சீமான் . செய்யப்போவதும் அண்ணன் சீமான் #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
17
376
697
5K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!
NTK IT Wing tweet media
தமிழ்
1
192
328
2.3K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
அண்ணன் சீமானின் அரசியலை ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைகழகம் மாணவர்கள் வரை சென்றுள்ளது. நாம் அனைவரும் உண்மையில் சீமான் அண்ணனுடன் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விடயம்!
தமிழ்
11
614
1.4K
26.1K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
நடப்பது தவெக ஆட்சியா? இல்லை திமுக ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், 'போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு' எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி
NTK IT Wing tweet media
தமிழ்
13
331
458
3.6K