வினோதா மித்ரன்

370 posts

வினோதா மித்ரன் banner
வினோதா மித்ரன்

வினோதா மித்ரன்

@vinotha_mitran

Exploring everything -- not just one lane.

Beigetreten Ocak 2025
182 Folgt25 Follower
Jarvis
Jarvis@ModernRamar·
ஒரு உண்மைய சொல்லவா மாட்டுக்கறி சாப்ட்றவன்லாம் மனுஷாளே கிடையாது
தமிழ்
4
0
3
1.4K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
அண்ணோவ் ஒழுங்கா பிரச்சாரம் போ😑 இந்த முறை ஜெயிப்போம் என்கிற நம்பிக்கைலாம் இல்லை. ஆனா எந்த நிலையிலும் அரசியலை விடாமல் செய்யுங்கள் 🙏 இனிமேலாம் மற்ற கட்சிகள் திருட்டு கூட்டம்னு தெரிஞ்சுக்கிட்டே வேற யாருக்கும் ஓட்டெல்லாம் போட மனசு வராது😭 #TVKVijay
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!

தமிழ்
10
16
66
6.6K
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
அன்பு சூர்யா ரசிகர்களே பழைய பகை எல்லாவற்றையும் மறந்து தமிழ் நாடு வளம் பெற எங்களுக்கு சப்போர்ட் பண்ணி விசில் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் @TVKVijayHQ 🥵🥵🖐️
Suriya Sivakumar@Suriya_offl

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

தமிழ்
23
100
327
4.4K
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
அந்த படம் இன்னும் ஆறு மாசம் கழிச்சி தியேட்டர்ல ரிலீஸ் ஆனாலும் 600 கோடி வசூல் பண்ணும்...ஏன்னா எங்களால முடியும்...
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
173
1.1K
4.6K
76.3K
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
இன்றைக்கு எனது தலைவர் @TVKVijayHQ அவர்கள் அத்தனை கூட்டத்தில் என்னை கண்டவுடன், வாகனத்தில் மலர்களை எடுத்து என் மீது தூவி.. எல்லாம் ஓகேவா என விசாரித்து வாழ்த்தினார். இந்த அன்பு தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது! திருவரங்கம் சட்டமன்றத்தில் வெல்லப்போகிறது. வெற்றி நிச்சயம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌ #உங்க_ரமேஷ் #RameshForSrirangam
தமிழ்
102
1.5K
5.4K
178.4K
Amjed
Amjed@amjedchennai·
@itsSathyatheni @TVKVijayHQ Sister May 4th ivangalam kaanama poiduvaanga evalo pannanumo pannatuum innnum 20 days daan namba Anna daan CM VIJAY ANNA 2026
Eesti
13
0
6
558
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
உங்களுக்கு பிடிச்சிருந்தா விஜய்-க்கு ஆதரவு கொடுங்க..! உங்களுக்கு பிடிக்கலனாலும் விஜய்-க்கு ஆதரவு கொடுங்க..! ஒரு வாய்ப்பு தான் கொடுத்து பாருங்களேன்..!! 🔥🥳 #VoteforTVK @TVKVijayHQ
தமிழ்
242
861
2.6K
21.8K
thevudia15
thevudia15@thevudia15·
@KuskiOffcl ithuku thanda ungala tharkuri nu solrathu kusu punda...nee paka mata nu theriyum,,,irunthalum pottu vidren...intha video pathutu entha pee moolaikachu konjamachu buthi vantha santhosam x.com/mkstalin/statu…
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#WATCH: #DravidianModel-இன் 5 ஆண்டுகளில் @ChennaiCorp செய்துள்ள சாதனைகள் மட்டுமே இவ்வளவு! பார்க்கவும் பகிரவும்...

Indonesia
1
0
0
101
🥶.
🥶.@KuskiOffcl·
Strong opposition illanu thimiru la suthuraan, 2031 la irukuda unaku
Sun News@sunnewstamil

#BREAKING | "இதையும் உடைக்கிறேன்.." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி #SunNews | #Thanjavur | @mkstalin

Indonesia
99
21
393
55.5K
Techie
Techie@Techie_HD·
நாலரை வருஷமா சாமானியரா இல்லாம, மகனின் சொகுசு கார்ல நம்மள எல்லாம் வெயிலில் சிக்னலில் நிக்க வச்சுட்டு, டாடா காட்டிட்டு போயிட்டு இருந்தாரு. ரிப்பன் மாளிகையில் மக்கள் போராட்டம் பண்ணும் போது எங்கு போனார்.
Saravanan Annadurai@saravofcl

சாமான்யர்களின் காவலன் ♥️

தமிழ்
8
192
687
15.2K
Techie
Techie@Techie_HD·
விஜய் அந்த புரொடக்சன்ஸ் கம்பெனிக்கு காசு கொடுத்துருவார் தானே?
Polimer News@polimernews

#JUSTIN || விஜயின் ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையதளத்தில் லீக், ரிலீஸ் ஆவதற்கு முன்பே லீக் ஆன ஜனநாயகன் திரைப்படம் #Vijay | #JanaNayagan | #Movie | #PolimerNews

தமிழ்
1
0
3
139
🥶.
🥶.@KuskiOffcl·
தளபதி ரசிகர்கள் சார்பாக #Karuppu திரைப்படத்திற்கு 200 கோடி பரிசு 🎁
🥶. tweet media
Suriya Sivakumar@Suriya_offl

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

தமிழ்
40
521
3.1K
74.1K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
100 Dummy EVMs??? What are these for? Can anyone clarify?
Polimer News@polimernews

#JustNow || தி.மு.க வேட்பாளர் வைத்தியலிங்கம் புகைப்படம், ஸ்டிக்கர் பொட்டுகள் ஒட்டப்பட்ட 20,600 விசிட்டிங் கார்டுகள், 100 டம்மி EVM இயந்திரங்கள் பறிமுதல் #DMK | #TNElection | #ECI | #ElectionCommission | #PolimerNews

English
67
140
538
56.3K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
#JanaNayagan லிங்க், இமேஜ், Movie Clips share பண்ற எல்லாரையும் தூக்கி உள்ள வைங்க @KvnProductions அவனுங்கள கண்டு பிடிக்கிறது ரொம்ப ஈசி. ஒன்னு கொத்தூஸ் அஹ் இருப்பான், இல்ல அவங்களுக்கு ஒத்து ஊதுற ஒத்தூஸ் அஹ் இருப்பான்.
தமிழ்
26
178
524
9.3K
வினோதா மித்ரன்
@itisprashanth Ivan first pathutu padathuku pogathinga nu solla oru review poduvan. Antha review ipa poche nu than intha alaral ivanuku. Ekka chakka Labours intha movie la matum work panangala. Movie ah pathutu Movie asura mokka pogathinganu solli review pota apa theriliya da Panda
Eesti
0
0
1
89
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
மனசாட்சி இருக்குற யாரும் அந்த ஜனநாயகன் திருட்டு காப்பிய திரும்பி கூட பாக்காதீங்க ! இது விஜய் , அரசியல் இதெல்லாம் தாண்டி , எக்க சக்க தொழிலாளர்களின் வாழ்க்கை ! நீ எந்த ரசிகரா வேணா இருங்க , படம் தியேட்டர்ல வரட்டும் - புடிக்கலைனா கிழிச்சு தொங்க விடுங்க ! இப்போ ஈரமுள்ள மனுசனா அந்த டீம் கூட நில்லுங்க ! #Jananayagan
தமிழ்
624
1K
5K
224.1K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
DMK spreading conspiracy that @TVKPartyHQ has leaked his own movie to get votes is the most foolish and evil take .
English
109
407
1.5K
69.7K
Vijay Social Teamⱽˢᵀ
They didn’t even take a moment to stand with us. Brothers (@alluarjun fans), we will never forget who stood by us during our toughest time. Your support means everything. We’ll always be there for Allu Arjun garu & you guys , just like you were for us. ❤️🫂 #JanaNayagan
Vijay Social Teamⱽˢᵀ tweet media
Trends Allu Arjun ™@TrendsAlluArjun

Shocking to hear about the leaks from @actorvijay garu’s #JanaNayagan movie. We @alluarjun fans, kindly request everyone not to share or encourage any leaked videos.A film is not just content it’s years of hard work, Passion and dreams from hundreds of people working day and night 🙏. Let’s stand together to support cinema the right way and protect the theatrical experience. Please respect the effort of the team and WATCH it only in theatres.

English
20
635
2K
29.5K