Sabitlenmiş Tweet

#Review | If Wishes Could Kill🎬 | Supernatural Horror | Netflix | Korean
Girigo App மூலமா நீங்க எதை வேண்டினாலும் நடக்கும், ஆனா அதுக்கு விலையா 24 மணிநேரத்துல உங்க உயிர் போயிடும்.
இப்படி ஒரு மிரட்டலான கான்செப்ட் தான் இந்த சீரிஸ்🔥🔥🔥
ஒரு ஸ்கூல் பின்னணியில வர்ற இந்த கதை, பேராசையால வர்ற பயத்தையும் பதற்றத்தையும் செம்மையா சொல்லியிருக்கு.
இந்த சீரிஸ்l a VFX சூப்பரா இருக்கும். அங்கங்க சின்ன சின்ன Plot Holes இருந்தாலும், காட்சிகளோட தரம் அதையெல்லாம் மறக்கடிச்சிடுது.
எல்லாரும் அருமையா நடிச்சிருந்தாங்க.
டேய் மச்சான் மச்சான் னு ஒருத்தன் சொல்லிட்டே இருப்பான், அவன் character அருமையா இருக்கும்😍
ஒவ்வொரு கேரக்டரோடையும் நம்மளால ஈஸியா கனெக்ட் ஆக முடியுது. ஹீரோ மட்டும் இல்லாம, வில்லன் கேரக்டர் மேல கூட ஒருவிதமான அக்கறை வர்ற அளவுக்கு அவங்களோட Flashback நல்லா Convinicing ah இருந்தது.
கதையில பதற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், அங்கங்க வர காமெடி சீன்ஸ் ரசிக்க வைக்குது.
கேமரா ஆங்கிள் மூலமாவே நமக்கு பயத்த காமிச்சிருவாங்க.
சில எபிசோட்ஸ் ரொம்ப Slow ah இருக்கும். கிளைமாக்ஸ் Also கொஞ்சம் இழுவையா இருந்தது.
மொத்தமா ஒரு நல்ல horror thriller பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது கண்டிப்பா ஒரு நல்ல அனுபவமா அமையும்.
Rating: ⭐️3.75/5




தமிழ்













