செல்வா retweeted
செல்வா
8.9K posts

செல்வா
@SelvaPtech
காங்கிரஸ், அதிமுக- தமிழ் இனத்தின் எதிரி, திமுக - தமிழினத்தின் துரோகி, பாஜக - மனித குலத்தின் எதிரி
Chennai Joined Ağustos 2012
91 Following69 Followers
செல்வா retweeted

#MorningMotivation | "கூட்டத்தில் நிற்பது எளிது தனியாக நிற்க தான் தைரியம் தேவை!"
#MotivationalQuotes | #PTQuotes | #Motivation

தமிழ்
செல்வா retweeted

செல்வா retweeted

ஜல்லிக்கட்டுக்கும் - கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் ஆவேசம்
#Madurai #Seeman #NTK #Election2026 #ElectionCampaign #NewsTamil24x7
தமிழ்
செல்வா retweeted

என் ஓட்டு 36 லட்சம். திமுக, அதிமுக, பாஜக இதை சொல்லுவார்களா.? பிரச்சாரத்தில் சீமான் பேச்சு.!
#Dindigul #Seeman #NTK #SeemanSpeech #Election2026 #NewsTamil24x7
தமிழ்
செல்வா retweeted

சாட்டைய மிஞ்சிய @dhuruvselvamani
52 செகண்ட்ல ஒரு கட்சிய கழுத்த திருவி காலிபண்ணுத பார்த்திருக்கீங்க 😂😂😂
தமிழ்
செல்வா retweeted

2026 - சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் நாம் தமிழர் கட்சிக்காக இளைஞர்கள் வீடு வீடாக மாபெரும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்!
🗓 ஏப்ரல் 18 & 19
📍 காரைக்குடி
🏠 தங்கும் இடம்,உணவு ஏற்பாடு செய்துள்ளோம்.
பதிவு செய்ய: forms.gle/Ep9STamLPZRLJ9…
சந்தேகங்களுக்கு:
விஷ்வா - +91 93445 83997
அசான் - +91 98430 44756
வாருங்கள்… வெற்றியை உருவாக்குவோம்! ✊

தமிழ்
செல்வா retweeted
செல்வா retweeted
செல்வா retweeted

"அரசியல் அவலத்தை எடுத்துரைக்கிறது; படத்தை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman | #NTK | #TN2026 | #TN2026Movie | #Natraj | #UmapathiRamaiah | #TN2026ThangaNatchathiram
தமிழ்
செல்வா retweeted
செல்வா retweeted

வெள்ளத்தில் சென்று அவதியில் இருக்கும் மக்களுக்கு உணவு பொருள் தந்த ஒரே தலைவன்.
#வெல்வான்_விவசாயி
#ntk_abusers
தமிழ்
செல்வா retweeted
செல்வா retweeted
செல்வா retweeted

செல்வா retweeted

பதிவு: இசையமைப்பாளர் #ஜேம்ஸ்_வசந்தன்🙏
விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்து அவரைப்பற்றிய எல்லாம் அறிந்த பிறகு வெளியேறிய ஒருவருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன்.
"முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்கிற அதிகார வெறியில்தானங்க அவர் அரசியலுக்கே வந்தாரு. He just wants power to show his might. #உதயநிதியின்_வளர்ச்சியை_அவரால்_தாங்கமுடியல."
"போதாததுக்கு அங்க இங்க இருந்து கூட ஒட்டிக்கொண்ட எல்லாரும் அவருக்கு ஆசை வார்த்தை காட்ட, தான் அந்த இடத்தை சந்தேகமே இல்லாமல் எளிதாகப் பிடித்துவிடுவோம் என்று நினைத்து, அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி களத்தில் இறங்கினார்."
"முதலில் ரொம்ப நம்பிக்கையாகத்தான் இருந்தார். போகப்போகத்தான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. நிச்சயம் இது நடக்காது என்று தெரியத் தொடங்கும்போது, பல பித்தலாட்டங்களைச் செய்யத் தொடங்கினார்."
"திமுகவால் தனக்குத் தொல்லை என்பது போல பொய்யாகப் பேசத் தொடங்கினார். அவருடைய ரசிகர்களும் அதை நம்பினார்கள். கூட இருக்கிற நரிகளின் ஆலோசனைப்படி '#ஜனநாயகன்' படத்தையும் leak செய்தார்."
அவர் இறுதியாகச் சொன்னதுதான் நான் அவ்வளவாக ஏற்க முடியாமல் இருந்தது. அதைச் செய்வார் என்று நானும் நினைத்தேன்; ஆனால், அவ்வளவு விரைவாக அது நடக்காது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
பார்த்தால், தற்போது அது 'தலைப்புச் செய்தி' யாக வருகிறது.
அவர் இறுதியாகச் சொன்னது-
"இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டதே இதற்குத்தான். படம் பொங்கலன்று வெளியாகி இருந்தால், அரசியல் களம் இருந்த நிலையில், பெரிய ஹிட்டாக ஆகியிருக்க வாய்ப்புண்டு. அது தடைபட்டு, இப்போது அரசியல் தோல்வியும் சேர்ந்துகொள்வதால், படம் வேறு மோசமாக இருப்பதால், படம் வெளியானால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்; அந்த முதலீடு அப்படியே இழப்பாகிப் போகும், எல்லா திட்டமும் வீணாகிவிட்டதே என்று அடுத்த திட்டம் தயார்செய்து விட்டார்கள்"
"இந்தப் படம் இணையத்தில் வெளியாகி என் தயாரிப்பாளருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதால், அவருக்காக இன்னொரு படம் நடித்துத் தர திட்டமிடுகிறேன் என்று அறிவிப்பு வரும் பாருங்க. அதற்கான வேலைகளை உள்ளே தொடங்கிட்டார்கள்" என்றார்.
அரசியலுக்கு ஏற்றவர் இல்லையென நினைத்தேன்; திருத்திக் கொள்கிறேன்!
தகிடுதத்தங்களுக்கும், பித்தலாட்டங்களுக்கும், மக்களை வசியப்படுத்தி பொய்யனாக வாழும் அரசியல்வாதியாக நடமாட எல்லாத் தகுதிகளும் உள்ளவர் என்பதை மனமார ஒத்துக்கொள்கிறேன்!



தமிழ்
செல்வா retweeted
செல்வா retweeted

விஜய்யின் டூபாக்கூர் தேர்தல் அறிவிப்புகள் | குமரியில் கூத்து காட்டிய கூத்தாடி | சாட்டை |
youtu.be/czY8yAt1FCI

YouTube
தமிழ்
செல்வா retweeted
செல்வா retweeted

"நான் பிரச்சாரத்துக்கு டைம் வாங்கி இருக்கேன்; சவுண்ட்ட கட் பண்ணு"
பரப்புரையின்போது குறுக்கே வந்த தவெக வாகனம்; கடுப்பான பாமக பெரம்பூர் வேட்பாளர் திலகபாமா
#Thilagabama #PMK #TVK #Perambur #ElectionCampaign #News18Taminadu | News18Tamil.com
தமிழ்









