N N

10.1K posts

N N

N N

@itsjusttimepass

Joined Mayıs 2024
369 Following114 Followers
N N retweeted
Dhans
Dhans@dhans4all·
So TVK didnt ask for CBI enquiry, victim family only asked.. இதை‌ இட்லின்னா சட்னி கூட நம்பாதுன்னு‌ ஒரு காமெடி வரும். கேஸ் போட்ட பேமிலில‌ ஒருத்தர் அது நான் போடல, நிவாரணத் தொகைக்கு கையெழுத்து போடுங்க என்று சொன்னார். அவங்களை சுப்ரீம் கோர்ட் வரைக்கும் கூட்டிப்போய் கேஸ் போடவச்சது தவக்கான்ஸ் இல்லைன்னு சொன்னா அதை தவக்கான்ஸ் மட்டும்தான் நம்புவாங்க
prad_leo@marcprad07

@dhans4all I'm not upto anything! Seeking clarity based on your post if it was TVK who asked CBI enquiry.. so much misinfo from mainstream media that nothing looks like 'news' anymore.. so asking from the know-how

தமிழ்
7
45
168
10.4K
N N retweeted
Panneerselvam
Panneerselvam@Panneer3012·
You have been scrutinized for hours on Karur tragedy. You were personally there. Your mind would have been completely occupied thinking about that day. You would have been recollecting the scenes from your memory. You know it better than all of us. Even if you are innocent, how can you come out and laugh and do this after recollecting about that day for hours. Any sane mind would go into depression at least for a day. You need medical attention bro.
Panneerselvam tweet media
English
6
32
183
11.2K
N N retweeted
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
நேற்று பள்ளிவாசல் இன்று ஆதி பராசக்தி கோயில் .. தமிழ்த்திரை உலகம் ஏன் இந்த தங்கத்தை தவறவிட்டது? 🤔🤔 @bhimguevara @egalitarian2897 @HansScholl412 @naveen_0426 @notafanboy999 #தற்குறி_விஜய்_கழகம்
Black Panther tweet media
தமிழ்
20
45
176
3.9K
N N retweeted
Barani
Barani@gbarani2·
அதிமுக ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்புடி இருந்து என்பதற்கு இந்த வழக்கே சாட்சி இன்று கைது ஆகி உள்ள குற்றவாளி அதிமுக ஆட்சி காலத்தில் 65 வயது பெண்மணியை பாலியல் வன்புணர் செய்து விட்டு இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து உள்ளான் எப்புடி இருந்து உள்ளது அதிமுக ஆட்சி காலத்தின் பெண்கள் பாதுகாப்பு
Barani tweet mediaBarani tweet mediaBarani tweet media
தமிழ்
0
12
33
724
N N retweeted
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
நான் அண்டாகுள்ள ஈயத்த எடுத்துட்டு உள்ள போகும்போறேன்..நான் இப்புடி சுத்தும்போது நீ அப்புடி சுத்தனும்..நான் அப்புடி சுத்தும்போது நீ இப்புடி சுத்தனும் . SIT அமைக்க கூடாதுனு டெல்லி போய் பேச்சுவார்த்தை நடத்தி CBI விசாரணைக்கு உத்தரவிட சொல்லி கோர்ட்டுக்கு போனானுங்க.. இப்ப அங்க அண்ணன் கரூர்ல கூட்டத்தை வேண்டுமென்றே அதிகமாக்கி சினிமா சூட்டிங் நடத்தியிருக்கான் தண்டனை உறுதி என்ற உடன் SIT தான் கேட்டோம்னு கதை விடுறானுங்க.
Wild South Raiders tweet media
தமிழ்
1
61
200
5.3K
N N retweeted
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
ஒருத்தர் திமுகவையும், கலைஞரயும் வெறுக்குறாங்கன்னா அவங்க அரசியல்ல நுனிப்புல் மேயுற கோஷ்டின்னு கண்ணை மூடிட்டு சொல்லிரலாம். அரசியல என்னைக்கு ஒருத்தங்க படிக்க ஆரம்பிக்குறாங்களோ அன்னைக்கே அவங்க அறியாம கலைஞரோட தீவிர விசுவாசியா மாறிருவாங்க. ஒருகாலத்தில திமுகவை வெறுத்த எல்லாரும் கடைசியில சரணாகதி அடையுற கட்சின்னா அது திமுகவா தான் இருக்கும்.
சங்கீதா@sangeethasan16

True.. same goes with me. my family is core DMK.But i believed seeman would be a change back in college days,very often i used to fight with my dad.after kalaignar's death i realised how dumb I was ,i literally cried fr nt knwing his value when he was alive..

தமிழ்
9
132
352
8K
N N retweeted
ராஜலிங்கம்
இத்தனைக்கும் மூல காரணமான ஜனநாயகன் பட இயக்குனர் எச்.வினோத்தை சிபிஐ தூக்கிட்டு போய் ரெண்டு நகத்தை பிடுங்கி எடுத்தால் கரூர் ஷூட்டிங்கில் நடந்த மொத்த விஷயத்தையும் கக்கிருவான் சிபிஐ செய்யுமா?
ராஜலிங்கம் tweet media
தமிழ்
1
30
94
1.4K
N N retweeted
𝗧𝗵𝗮𝗿𝘀𝗵_ 💫
உண்மைக்கும் களி தின்ன தான் போறான் போல.. 👌👌 காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லுது பாத்தியா @AadhavArjuna @TVKVijayHQ
தமிழ்
5
230
525
9.9K
N N retweeted
ஜீரோ நானே⭕
@sunnewstamil ராயப்பேட்டை அலுவலகத்தில் நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தை டெல்லி அமித்ஷா வீட்டில் நடக்கிறது. அமித்ஷா சொன்ன நேரத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதிக்கிறார். அமித்ஷா கூப்பிடும் நேரம் வரை ஹோட்டலில் காத்திருந்து செல்கிறார். இது அடிமைத்தனம் அல்லாமல் எது அடிமைத்தனம்.
ஜீரோ நானே⭕ tweet media
தமிழ்
3
17
59
578
N N retweeted
ஹோட்டல் டுபாக்கூர்
என்னை அறியாமல் என் கண்களில் நீர் ஆறாய் பெருக்கெடுத்த தருணம்..! 😥 என் தலைவனுக்கு மரணமே இல்லை. அவர் வாழ்நாள் போராளி 😥😥 #KalaignarForever
தமிழ்
2
148
435
4.7K
N N retweeted
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மிக மோச­மான இருண்ட ஆட்­சிக் காலத்தை நடத்­தி­ய­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அதை எல்­லாம் மக்­கள் மறந்­தி­ருப்­பார்­கள் என்று நினைத்து வாய் நீளம் காட்­டிக் கொண்டு இருக்­கி­றார் பழ­னி­சாமி. ‘கொட­நாடு’ என்று சொன்­னாலே ‘கொல நடுக்­கம்’ ஏற்­ப­டும் பழ­னி­சாமிக்கு! ஜெய­ல­லி­தா­வின் கொட­நாடு வழக்­குக்கே நீதி சொல்ல முடி­யாத பழ­னி­சா­மி­தான் இன்று சட்­டம் ஒழுங்­கைச் சொல்லி வெட்­கம் இல்­லா­மல் ஆர்ப்­பாட்­டம் நடத்­திக் கொண்டு இருக்­கி­றார்! #முரசொலி
DMK IT WING tweet media
தமிழ்
8
128
189
1.9K
N N retweeted
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கில் சட்டப்படி விஜய் சிறை செல்ல வேண்டும் என விரும்புகிறவர்கள் RT 🔁 பண்ணுங்க.
தமிழ்
2
169
121
1.7K
N N retweeted
ஆல்தோட்டபூபதி
அப்ப அணில் அண்ணன் அவ்வளவு தான்.. அதான் நேத்து மூஞ்சிய அப்படி வச்சிருந்தான் போல..
தமிழ்
13
427
1.2K
64.5K
N N retweeted
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
கரூர் சம்பவம் கூட்டத்தில் ஒரு பையன் பத்து உயிர் போய்டுச்சு இங்க பாருடானு தலைல அடிச்சுட்டு அழுதான் விஜய் அதை பார்த்ததும் வேர பக்கமா போய் நின்று பேச ஆரம்பிச்சுட்டான் 🥹 உன்ன பாக்க வந்த உயிர்கள் டா மனசாட்சி இல்லாத மிருகமே
தமிழ்
7
103
334
6.4K
N N retweeted
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
பாப்பா பாப்பா என்று கதறுற அந்தக்குரல்😭 ஈரக்குலைய அறுக்குது 😭😭 ஒரு தற்குறிப்பயலுக்காக எத்தனை குழந்தைகள் செத்திருக்கு 😡 @TVKVijayHQ
தமிழ்
4
46
94
1.8K
N N retweeted
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥
ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி இப்படிதாண்டா முட்டாப் பயலே
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥 tweet mediaARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥 tweet media
தமிழ்
6
152
272
3.3K
N N retweeted
Saran
Saran@Saran69041939·
கங்கை ஆற்றில் படகில் சென்று, சிக்க பிரியாணியை தின்று விட்டு, இஃப்தார் பார்ட்டியை நிறைவு செய்கிறார்கள் இஸ்லாமியர்கள். எலும்புகளை ஆற்றில் தூக்கி வீசுவதால், , கங்கை நதியின் புனிதம் கெட்டு போவதாகக் கூறி, 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள் போலீசார். "புனித"" கங்கை நதியில் அவ்வப்போது உடல் கெட்டு, பெருத்து ஊதி போன அனாதை பிணங்கள் வீசப்பட்டு மிதக்கும் போது கங்கை ஆறு மேலும் மேலும் "புனிதம்" அடைவதாக பாஜக அரசுகளும், போலீசாரும் நினைக்கிறார்கள் போலும்❗ 😢
Saran tweet media
தமிழ்
4
55
115
4.1K
N N retweeted
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சரி கேரவன் வேனுக்கு மேல் இருந்த.... ஆதவ்க்கு தெரியல.. விஜய்க்கு தெரியல. புஸ்ஸிக்கு தெரியல... கேரவனுக்கு உள்ளிருந்ததாக சொல்லப்படும் 3 Shs-வுக்கும் தெர்ல... சரி அவங்கள விடுங்க... அட அவ்ளோ பெரிய கேமரவா வச்சுட்டு அவ்ளோ உயரத்துக்கு மேல நின்னு சூட்டிங் செய்திட்டிருந்த டைரக்டர் வினோத்துக்குமா கீழ நடக்கறது தெரியல... கேரவனுக்கு பக்கமா நிக்கிறவங்க கத்தறானுக...கதறாறுனுக..... செத்து விழுறானுக.. டேய் கீழே பார்ரானு கதறுறானுக...😥 ஆனா எவனும் கண்டுக்கல.... படுபாவிங்களா.... 😥 CBI ... லீக்ஸ்
தமிழ்
9
325
610
28.1K
N N retweeted
மெட்ராஸ் பையன்
ஒவ்வொரு பதிலும் தெளிவா தரமா கொடுத்து இருக்கார் விஜய் நல்லாவே சிக்கி இருக்கான்..
தமிழ்
1
186
409
7.2K