pradeep

103.5K posts

pradeep

pradeep

@pradyhere

Coimbatore, India Joined Kasım 2009
921 Following295 Followers
pradeep retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | "உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முகமது முபாரக்கை வெற்றிபெற வைக்க வேண்டியது திமுகவினரின் கடமை" -திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
12
193
648
5.3K
pradeep retweeted
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“எத்தன டீம் வந்தாலும்.. தமிழ்நாட்டின் சாம்பியன் திமுகதான்..” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #ElectionwithPT | #Election2026 | #TNElections
தமிழ்
10
34
131
3.4K
pradeep retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர்கிறேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி #SunNews | @mkstalin | #Thiruvarur | #TNElectionWithSunNews | #CMMKStalin
தமிழ்
5
82
248
3.3K
pradeep retweeted
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"திருவாரூர்னா அது திமுக ஊர்; அதனால் இங்கிருந்து தொடங்குறேன்.. இந்த மண்ணின் மைந்தன் நான்” - திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை #Thiruvarur | #MKStalin | #DMK | #Election2026 | #TNElection | #ElectionWithPT
தமிழ்
4
29
95
2.9K
pradeep retweeted
KARTHIK
KARTHIK@get2karthik·
அன்பில் மகேஷ் அழுதா டிராமா. ஆதவ் அழுதா 😭😭😭 பாஜக வாஷிங் மெஷின் மாதிரி தவெக மெஷின் ஏதோ இருக்கு போல. அது இருக்கட்டும் 14 வயசுல சமூகம் மேல கோபப்பட்டு என்ன கூகுள்ல place ஆனாரா. லாட்டரி மார்ட்டின் காசுல தான செட்டில் ஆனார். படிச்சது அரசு உதவி பெறும் பள்ளி, அரசு பள்ளி இல்லை.
Prakash Vijay@PrakazVijay_Of

. @AadhavArjuna Is Crying !! 😭😭😭

தமிழ்
3
66
177
2.8K
pradeep retweeted
vaishali
vaishali@vaisu_tweets·
ஏன் விஜய் கட்சியினரை அதிகாரத்திற்கு வரவிட கூடாது ? முக்கியமாக பெண்கள் ஓட்டு போடுவதற்கு முன் யோசிக்கனும் . #NoVoteTVK
தமிழ்
9
420
801
19.4K
pradeep retweeted
தல அரவிந்த்
இந்தியா லெவெல்ல இவன் கட்சி நாறுது 😂 @TVKVijayHQ Thanks da.
தமிழ்
6
849
1.7K
22.2K
pradeep retweeted
SujÆ - சுஜெய்
Meats shops are closed for Mahavir Jayanthi so the already vegetarian Jains wont by mistake go and buy meat
English
18
531
1.6K
0
pradeep retweeted
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
திமுக கூட்டணி தவிர வேற யாருக்கு ஓட்டு போட்டாலும் அது நேரடியாவோ இல்லை மறைமுகமாவோ பிஜேபி க்கு தான் போகும், பிஜேபிதான் ஆளும் மக்களே..!! மாற்றம் ன்னு நினைச்சி ஓட்டு போட்டா ஏமாற்றம்தான் கிடைக்கும்.
News18 Tamil Nadu@News18TamilNadu

Election Breaking News | "தேர்தலுக்குப் பிறகு விஜயுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம்" #BJP #TVK #Election2026 #ElectionsWithNews18 #TNElection2026 #TamilNaduElection2026 #News18TamilNadu For More Updates WATCH LIVE : youtube.com/live/E4ndYFfdl…

தமிழ்
8
164
340
6K
pradeep retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | “திட்டங்களிலேயே ‘Trendsetter' என்றால் அது மகளிர் உரிமை தொகைதான்” -முதலமைச்சர் ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #Tiruvarur | #TNElections2026
Sun News tweet media
தமிழ்
10
106
260
3.6K
pradeep retweeted
தல அரவிந்த்
தவெக மிச்ச மீதி மானத்த பாலிமர் வாங்கிட்டான் 😂😂😂😂😂😂
தமிழ்
7
512
949
16.1K
pradeep retweeted
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
எல்லா தேர்தல்களிலும் என் கணிப்பைக் கூறியிருக்கிறேன். என்னிடம் பலர் தொடர்ந்து கேட்பதால் இந்த ஏழுமுனைத் தேர்தலிலும் சொல்கிறேன். சிலருக்கு இந்தத் தேர்தல் முடிவு பிடிக்கவில்லை என்பதற்காக என்னைப் பிடித்தவர்களுக்கு நான் பதில் அளிக்காமல் இருக்க முடியாது ! இந்தக் கணிப்பு என் விருப்பம் அல்ல, கள எதார்த்தம் ! #திமுக மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் ! தொங்கு சட்டசபை எல்லாம் இல்லை, பெருன்பான்மை பெறும் ! 1971-க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்து சாதனைப் படைக்கும். கலைஞரால் முடியாததை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார், சாதிப்பார். சந்தேகமே இல்லாமல் திமுகவினருக்கு இது காலத்தால் அழியாத பொன்னான நேரம் ! திமுக பெறப்போகும் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது நான்கு விஷயங்கள். முதலாவது : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், பள்ளிகளில் காலை உணவு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இலவச லேப்டாப் திட்டம் என்று பல திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களில் நேரடியாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைத் தான் மற்ற கட்சிகள் காப்பியடிக்கின்றனர். இந்தத் திட்டத்தைத் தவிர்த்துவிட்டு எவராலும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தான் முதல்வர் ஸ்டாலினின் தாக்கம். இரண்டாவது : விளம்பரம் ! இன்றைக்கும் நீங்கள் தமிழ்நாட்டு பெண்களிடம் "பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை" கொடுத்த முதல்வர் யார் என்று கேளுங்கள். தவறான பதிலே பெரும்பாலும் வரும். கலைஞர் சரியாகச் செய்யாத விளம்பரத்தை ஸ்டாலின் மிகச் சிறப்பாக செய்கிறார். மகளிர் உரிமைத் தொகைப் பெறும் 1.41 கோடி பெண்களுக்கும் அது ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்று தெரியும் ! செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் பிரமாண்டமாக விளம்பரம் செய்துவிட்டது திமுக ! மூன்றாவது : ஸ்டாலினுக்கு எதிரே பலமான "அரசியல் தலைவர்கள்" இருக்கிறார்கள். ஆனால் பலமான "அரசியல் செயல்பாடு" இல்லை ! இதை ஆழ்ந்து சிந்திக்கவும் ! ஏனென்றால் இங்கே தான் எதிர்க்கட்சிகள் கோட்டைவிட்டன. 2016-2021 திமுக களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டது. மிகச்சிறந்த எதிர்க்கட்சியாக இருந்தது. அது போன்றதோர் செயல்பாடு இன்றைய எதிர்கட்சிகளிடம் இல்லை. எல்லாம் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் பல தவறுகள் நடந்தது. இதோ இந்தப் பதிவில் "இது நடந்தது, அது நடந்தது" என்று பதிவிடுவார்கள். நானும் கண்டித்திருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் ஊதி பெரிதாக்க அவர்கள் தலைவர்கள் வேலைச் செய்தாரா என்று கேளுங்கள் ! பதில் இருக்காது ! எதிர்க்கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டன. நான்காவது : வியூகம் ! திமுகவிற்கு ஆலோசனை வழங்க மிகச்சிறந்த டீம் இருக்கிறது. எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். "தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன்" என்று ஒரு வாசகம். இப்போ யார் தலைகுனிய வைத்தார்கள்? ஒருவரும் இல்லை ! ஆனாலும் உணர்வை சுயமரியாதையைத் தூண்டும் வகையில் வார்த்தைகள் ! இப்படி ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல், ஒவ்வொன்றிலும் திட்டமிடல். இது மற்றவர்களுக்கு முற்றிலும் அமையவில்லை. அரசியல் அறிவில்லாத வியூக ஆட்களே மற்ற கட்சிகளோடு இருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு முதல்வராக யோகம் இல்லை, ஜாதகம் சாதகமாக இல்லை என்று உளறினார்கள், ஆனால் அவர் முதல்வர் ஆனார். இப்போது திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தது இல்லை, ஆகவே இப்போதும் அமராது என்று தவறாக மதிப்பீடு செய்கிறார்கள். அதை உடைத்து ஸ்டாலின் முதல்வர் ஆவார் ! எதார்த்தத்தைச் சொல்வதால் கொத்தடிமை என்று கடிக்க வேண்டாம். ஏனென்றால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் திமுகவிற்கு ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற வைக்கப் போகிறார்கள். அந்த 2 கோடிக்கும் அதிகமான மக்களும் கொத்தடிமை என்று ஆகிவிடும் ! கவனம் ! திமுக என்றால் கொத்தடிமை, அதிமுக என்றால் டயர் நக்கி, தவெக என்றால் தற்குறி, நாதக என்றால் ஜோம்பி, அவ்வளவு தானே ?! ஒருவேளை திமுக தோற்கும் நீங்கள் விரும்பிய கட்சி வெற்றிப் பெறும் என்று நினைத்தால் கமெண்ட் செய்யுங்கள். தேர்தல் முடிவு வெளியாகி மீண்டும் பார்ப்போம், சுவாரஸ்யமாக இருக்கும். திமுக ஆட்சியில் நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி நான் பல நூறு பதிவுகள் போட்டிருக்கிறேன். அது அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரும் ! வெற்றிப்பெறப் போகும் முதல்வர் ஸ்டாலினுக்கு @mkstalin வாழ்த்துகள் 💐 நன்றி வணக்கம் ! @PravinTweets1 💯💯🖤❤️
Gopinathan Vijayaraman tweet media
தமிழ்
19
75
244
19.9K
pradeep retweeted
Alíén 👽
Alíén 👽@Alien18R·
விஜயின் தாய் தகப்பன், மற்றும் உரிமைப்பட்டவர்கள் லாட்டிரி ரெட்டியிடமிருந்து தங்கள் மகனை பாதுகாத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் விஜயை காவு கொடுத்து விஜய் ரசிகர்களையும் கட்சியையும் ஹைஜேக் செய்யக்கூடிய அளவு கேடுகெட்ட கிரிமினல் அவன்.
தமிழ்
3
140
359
6.2K
pradeep retweeted
Zaraa 🧚🏻‍♀️
Zaraa 🧚🏻‍♀️@bellatrixflynn·
Change venum nenaikradhu is understandable. But edhukaga change venum already enna iruku idhuku munna epdi irundhadhu, national level la state epdi iruku, education tech sports livelihood representation idhelam epdi iruku, what are the measures that are being implemented to overcome the flaws idhelam yosikradhu naladhu.
English
13
52
328
11.5K
pradeep retweeted
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக இளைஞர் அணி துனைச் செயலாளர்- வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் @pssrinivasandmk அவர்களுக்கு இன்று சூளகிரி ரவுண்டானா பகுதியில் உதயசூரியன் சின்னத்தில வாக்கு சேகரித்தோம். இளைஞர் அணியின் நிர்வாகியாக இருக்கும்போதே வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிகாக அவர் செலுத்தி வந்த ஆர்வத்தை வாக்காளர்களிடம் குறிப்பிட்டு, 5 ஆண்டு கால கழக அரசின் சாதனைகளையும்- கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்ட #SuperStar தேர்தல் அறிக்கையின் முத்திரை வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து உரையாற்றினோம். சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டில் #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
20
215
455
4.5K
pradeep retweeted
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
1.ஆம்புலன்ஸ்க்கு வழி விடல 2.பெண்கள் கிட்ட சண்டை போட்டுருக்கானுங்க 3.ரோட்டுல மக்களை போக விடாம வழி மறிச்சி இருக்கானுங்க 4.பொது சொத்தை சேதப்படுத்திருக்கானுங்க 5.EB box மரம் மேல ஏறி இருக்கானுங்க இத்தனையும் பண்ணிட்டு நல்லவன் மாறி நடிக்கிறானுங்க TVK😡
தமிழ்
1
228
439
10.5K