Sam Ponraj

26.6K posts

Sam Ponraj banner
Sam Ponraj

Sam Ponraj

@ArchitectSam76

Architect | Design | Construction

Chennai Se unió Eylül 2011
1K Siguiendo3.4K Seguidores
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
@Shanmugamcpim யாரை சொல்றீங்க? திமுக ஆதரவாளர் பொன்ராஜ் அவர்களையா?
தமிழ்
1
0
10
586
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
Shanmugam P tweet media
தமிழ்
77
597
1.5K
24.7K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
செம்ம ! இதை நான் எதிர்பாக்கல !
தமிழ்
0
8
23
2.5K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
@gpadhu63 அவர்களும் அதிகாரத்திற்கு வரும் போது தெரியும்.
தமிழ்
1
0
0
26
Padmanabhan
Padmanabhan@gpadhu63·
@ArchitectSam76 இது தவேக வுக்கும் பொருந்துமா?
தமிழ்
1
0
0
27
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
திமுகவை ஆதரிப்பவர்கள் அனைவருமே ஆபாச எண்ணம் கொண்டவர்களா? அல்லது ஆபாச எண்ணம் கொண்டவர்கள் அனைவருமே திமுகவினரா?
தமிழ்
18
38
123
3.2K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
அவரு திமுக இல்லையாம். திமுக பொதுக்கூட்ட பேனரில் இருப்பது அவர் படம் இல்லையாம். அங்கே நின்று சொற்பொழிவு ஆற்றுவது அவரே இல்லையாம். இதெல்லாமே திமுகவுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் சதி.
Sam Ponraj tweet media
தமிழ்
6
21
96
4.2K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
ஆபாசமா பேசிட்டு, அவதூறு செய்துட்டு , அவனை நிறுத்த சொல்லு இவனை நிறுத்த சொல்லுன்னு உளரிட்டு இருக்காரு. இதுல அவருடைய தலைவரை வேற துணைக்கு கூப்பிட்டு இருக்கார். எல்லா கட்சியும் கொள்ளை அடிக்குது அதனால நாங்களும் கொள்ளை அடிக்கிறோம் என்று திமுகவினர் சொல்வது போல இருக்கு.
Sam Ponraj tweet media
தமிழ்
0
9
19
434
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
அடுத்தவன் மனைவி எப்படி இருந்தா உங்களுக்கு என்னடா மரமண்டைகளா !!
தமிழ்
1
5
21
1.3K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பொது வெளியில் நடமாடவிடுவதே தவறு. என்ன ஒரு கீழத்தரமான சிந்தனை கொண்ட நபர். படிப்பு ஒருவரை எந்த வகையிலும் நாகரீகம் அடைய செய்வதில்லை என்பதற்கான உதாரணம் இவர் தான். அதிமுக, பாஜக, ரஜினி, கமல் என அனைவரது கேட்டையும் ஆட்டிவிட்டு தற்பொழுது அறிவாலயம் வாசலில் அமர்ந்து ஆபாச அவதூறுகளுடன் பிச்சை கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்
6
57
121
6K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
இவர் சொல்வதை எல்லாம் நம்பி ஆவணங்களுடன் 50000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லாதீர்கள். எந்த ஆவணம் வைத்திருந்தாலும்,. என்ன காரணம் சொன்னாலும், 1500 முதல் 5000 வரை லஞ்சம் கொடுத்தால் தான் பறிமுதல் செய்த பணத்தை திருப்பி கொடுக்கிறார்களாம். இது பறக்கும் படை இல்லை பொது மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் படை. இவர்கள் நோக்கம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது இல்லை. இந்த காரணத்தை வைத்து அப்பாவி பொது மக்களிடம் பணம் பறிப்பதே..!
Sam Ponraj tweet media
தமிழ்
2
17
32
2.6K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
உங்கள் விபச்சார வாதத்தை அப்துல்கலாம் கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்பார் பொன்ராஜ் அவர்களே..? உங்க வீட்டு பெண்கள் யாராவது ஒரு நடிகரின் ரசிகையாக இருந்தால் அவர்களையும் விபச்சாரி என்று தான் அழைப்பீர்களா? அப்படி என்ன கிடைக்கிறது என்று இந்த முன்னாள் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு போராளிகள் எல்லாரும் திமுகவுக்கு இப்படி முட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்..? #AbdulKalam #ponraj @svelponraj
Sam Ponraj tweet media
தமிழ்
1
3
9
387
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்த உங்கள் ஆதரவு தேவை. உங்கள் பகுதியில் பிரச்சாரத்தில் இணைய: arappor.org/MyVoteIsNotFor… பிரச்சார பணிகளுக்கு நன்கொடை அளிக்க: donate.arappor.org/now/
Sam Ponraj tweet media
தமிழ்
2
0
2
130
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
உதயசூரியன் சின்னத்தில் போட்டி என்றால், அந்த கேவலத்திற்கு பதிலாக தேர்தலிலேயே போட்டியிடாமல் இருந்து விடலாம் என்ற கமலஹாசன் முடிவை திமுகவினர் கொண்டாடுவது தான் வேடிக்கை. சரியான தற்குறி கூட்டம் 😀
தமிழ்
2
37
150
2.2K
Jaibalaji
Jaibalaji@Jaibala50275241·
@ArchitectSam76 உதயசூரியனே டார்ச் லைட்டை தேர்வு செய்தது அதனால் எம்பி ஆனார். இதுதான் கெத்து உங்களுக்கெல்லாம் புரியாது. ஏனென்றால் தற்குறிக்கு புரிய வாய்ப்பில்லை.
தமிழ்
1
0
0
22
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
திமுக MLA க்கள் ஆதரவில் MP ஆவேன். ஆனால் திமுக சின்னத்தில் என் கட்சி ஆட்களை MLA ஆக விட மாட்டேன். சுயநலஹாசன்!!
தமிழ்
6
9
45
1.8K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
பெரம்பூர் தொகுதியில் பாமக போட்டி. பெரம்பூர் மக்கள்: யார் அது பாமக?
Sam Ponraj tweet media
தமிழ்
1
0
2
137
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
சமூக வலைத்தளங்களில் கமலஹாசன் அவருடைய ரசிகர்களாலேயே வறுத்தெடுக்கப்படும் நிலையில் நேற்று அவருடைய முடிவை பாராட்டி புகழ்ந்த விசிக கட்சி இன்று அவர் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய ஆரம்பித்திருக்கிறது. அடுத்து வைகோ கம்யூனிஸ்ட் தேமுதிக என்று வரிசையாக வருவார்கள். இது ஒரு ஒப்பாரி கூட்டணி!!
தமிழ்
0
0
5
327
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
2026 தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை கொடுக்காத நிலையில் அதிமுக அல்லது தவெகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்து முதலில் வெளியேறி ஆதரவு கொடுக்கும் கட்சி எதுவாக இருக்கும்?
தமிழ்
3
0
1
294
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
அதிமுக பாஜகவிடம் அடிமையாக இருக்கிறது. எடப்பாடி அமித்ஷா சொல்வதை அப்படியே கேட்கிறார் என்றெல்லாம் கதை சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ பாஜகவுக்கு நல்ல தொகுதிகள் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். அப்போ எடப்பாடி ஸ்டாலினை விட சிறப்பாக அரசியல் செய்கிறாரா?
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD

பாஜக கட்சி காரர்களுக்கும் விஸ்வாசிகளுக்கும் இந்த 27 தொகுதி பட்டியல் பெரும் ஏமாற்றம். சென்னையில் -1 தொகுதி கோவையில் -1 பல பாஜக முக்கிய நபர்கள் போட்டியிட நினைத்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. ஆக மொத்ததில் கழகத்திற்கு பெரிய பிளஸ்👍🏻

தமிழ்
1
0
11
286
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை உங்களை 50000 ரூபாய்க்கு அதிகமான பணத்துடன் பிடித்தால், பணத்தை விடுவிக்க 1 லட்ச ரூபாய்க்கு 5000 ரூபாய் லஞ்சமாம். கெஞ்சி கூத்தாடினால் 1500 வரை பேரம் படிகிறதாம். whatsapp தகவல்.
தமிழ்
0
0
6
194