தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

36.3K posts

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK banner
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

@Inbhadoss

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE Se unió Ocak 2015
1.2K Siguiendo2.2K Seguidores
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retuiteado
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
தமிழ்
41
599
966
1.7K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
24.03.2026 அன்று கும்பகோணம் மாநகரம் 6 வது வார்டு பகுதியில், நமது வெற்றி சின்னமான "விசில்" சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. வினோத் ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. #VoteforWhistle
தமிழ்
0
3
6
99
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பில் குடும்பம் குடும்பமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அலை பெருகிக் கொண்டே வருகிறது ❤️ மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பு இந்த முறை உறுதி 🔥 #Whistle #Puducherry #Election #PeopleSupport
தமிழ்
0
101
238
1.5K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retuiteado
craft man
craft man@ogcraftman·
பாஜகவின் புஜுக்கு புஜுக்கு டார்லிங் திமுக *** மேற்கு வங்க முதல்வர் மமதா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில், பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளவர் மாநில பாஜக எதிர்க்கட்சித்தலைவர் சுவேந் அதிகாரி. இவர் மம்தாவின் முன்னாள் வலதுகரம். திரிணாமூல் காங்கிரஸில் சர்வ செல்வாக்கோடு இருந்தவர். வழக்குகளுக்கு பயந்து பாஜகவில் சேர்ந்தவர். மம்தாவை பவானிபூரில் தோற்கடிக்க சுவேந்துக்கு மிகவும் நெருக்கமான சூரஜித் ராய் என்பவரை தேர்தல் அதிகாரியாக நியமனத்துள்ளது தேர்தல் ஆணையம். அவரை நீக்க வேண்டும் என திரிணாமூல் போராட்டம் அறிவித்துள்ளது. * அஸ்ஸாம் மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் ஹிமந்த் பிஸ்வ சர்மா போட்டிடும் ஜலுக்பாரி தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது * புதுச்சேரியில் நெல்லிக்குப்பம் தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி மூலம் காங்கிரஸை உடைக்க பாஜக திட்டம். * கேரளாவில் காங்கிரஸை தோற்கடிக்க, RSS தலைவர்களை தனியாக ஹோட்டலில் சந்தித்துள்ளார் பினராயி விஜயன். இதைக்குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்கவும் மறுத்துவிட்டார். * இவையெல்லாம் தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களிலிருந்து வெளியாகியிருக்கும் செய்திகள். *** தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கும் செய்திகள் 1. திமுக 'பணக்கார' அமைச்சர்கள் போட்டியிடும் 14 தொகுதிகளில் கூட்டணி மூலம் டம்மி வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது பாஜக. 2. தமிழ்நாட்டில் ஒரேயொரு தேர்தல் அதிகாரி கூட இதுவரை மாற்றப்படவில்லை. 3. திமுக கரைவேட்டிக்கொண்டு வேலை செய்துவந்த காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட யாரும் மாற்றப்படவில்லை. நம்புங்கள். திமுக உண்மையிலேயே பாஜகவை எதிர்க்கிறது. தமிழ்நாட்டில் உண்மையான கூட்டணி என்பது திமுக + அதிமுக + பாஜக கூட்டணிதான். விஜய் vs ( ஆளும் கட்சி + ஆண்ட கட்சி + அதிகார கட்சி) இதுதான் 2026 தமிழ்நாடு சட்டசபைத்தேர்தல்.
craft man tweet media
தமிழ்
1
42
81
1.9K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
திமுகவின் புத்தி இது தான் யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பது.... இந்த மனநோயாளியின் பேச்சு கண்டதுக்குறியது....
தமிழ்
0
29
36
273
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
பொறுக்கி @svelponraj மன்னிப்பு கேள் ! மன்னிப்பு கேள் ! தமிழக பெண்களை விபச்சாரி என்று பேசிய பொறுக்கியே மன்னிப்பு கேள் ! ஒரு தாயின் வளர்ப்பிலும், மனைவியின் அரவணைப்பிலும், பெண் பிள்ளையின் பாசத்தில் சூழலும் பொறுக்கியே பெண்களை இழிவாக பேச எப்படி துணிவு வந்தது.... மன்னிப்பு கேள் !
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK tweet media
தமிழ்
1
30
31
263
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பெண்களை “விபச்சாரி” என்று இழிவுபடுத்திய @svelponraj நபரின் அருவருப்பான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம். பெண்களை அவமதிக்கும் இத்தகைய மனநிலைக்கு இந்த சமுதாயத்தில் இடமில்லை. இது வெறும் கருத்து வேறுபாடு அல்ல பெண்களின் மரியாதைக்கு நேரடி தாக்குதல். காவல் துறை @tnpoliceoffl உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். #RespectWomen #ArrestHim #ZeroTolerance
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK tweet media
தமிழ்
0
15
15
110
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retuiteado
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தமிழகப் பெண்களுக்கு எதிராக அறிவாலயத்தின் கைக்கூலி பொன்ராஜை ஏவிவிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பெருமதிப்பிற்குரிய தமிழகப் பெண்களை 'விபச்சாரிகள்' என்று கொச்சைப்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கத்தக்கச் செயலும், அநாகரீக அரசியலின் உச்சமுமாகும். இது பேச்சுரிமை அல்ல—தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில், தமிழகப் பெண் வாக்காளர்களைக் கண்ணியத்துடன் எதிர்கொள்ளத் திராணியின்றி, நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது வீசப்பட்ட அருவருக்கத்தக்க அவதூறு. பதவி விலகப்போகும் ஒரு முதலமைச்சரின் பயம் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, உங்களது அருவருப்பான வசவுகளல்ல. மாற்றுக் கருத்து கொண்ட பெண்களை 'விபச்சாரி' என்று பொதுவெளியில் சாடியிருக்கும் பொன்ராஜ் என்ற இழிபிறவியின் செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! #RespectTamilWomen #ShameOnDMK
தமிழ்
85
2.2K
3.8K
53.8K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retuiteado
தங்கத்தளபதி✨
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த கொடூரங்களை வெளியே கொண்டு வராமல் ஸ்டாலினை பாதுகாக்கும் ஊடகங்கள். புள்ளி விவரங்களோடு கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கும் @Ananta_Jit_aji 👏 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.. Retweet 🔄 #தீயசக்தி_திமுக
தமிழ்
2
119
206
2K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
தேர்தல் வருதுன்னு காசு கொடுக்குறாங்க, TVK வரட்டும் புதுசா வரவங்களுக்கு ஆதரவு கொடுப்போம் இவங்க குடும்பம் தான் இருக்கணுமா கல்லூரி மாணவி ஆதங்கமும், ஆதரவும் 👌❤️
தமிழ்
1
68
117
1.1K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retuiteado
தங்கத்தளபதி✨
ஒரு நாள் நியூஸ் பேப்பர் படிச்சா தெரிஞ்சுருக்கும் எத்தனை கொ*லை கொள்*ளை பாலி*யல் வன்*கொடுமை செய்திகள் வருதுனு... இதுல 7வது முறை அரியணைல ஏறி நொட்டனுமாம் 🤧 #தீயசக்தி_திமுக
தமிழ்
13
768
1.6K
49.4K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
கேள்வி : திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியும்போது அது விஜய்க்கும் தானே போகும் #EPS : ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிக்கு தான் போகும், வீட்டில் முடங்கி கிடப்பவருக்கு அல்ல.
தமிழ்
64
189
1.1K
36.1K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
இத்தனை நாள் தேர்தல் களத்திற்கே சம்பந்தம் இல்லாம கூவிட்டு இருந்த அல்லு சில்லுகள் எல்லாம் ஓரமா வேடிக்கை பாருங்க பா... சிங்கம் தனது வேட்டைக்கு வந்துவிட்டது, தீயசக்திகளின் நரிக்கூட்டம் அலறும் 🔥🔥🔥 TVK Vs Dmk Battle Start
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK tweet media
தமிழ்
4
15
25
232
🧊1۷ɱƖཞʝ🔥
@Inbhadoss ப்ரோ 16 வருடங்களாக மின்சார வசதி இல்லாத நிலையில் உள்ளது
தமிழ்
1
0
0
10
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
ஆறு வருடங்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் ஒரு கிராமம், அடிப்படை வசதியான மின்சாரத்தையே வழங்க முடியாத நிலையில் இருக்கும் திமுக ஆட்சி, மக்களின் வாழ்க்கையை இருட்டில் தள்ளி வைத்திருக்கிறது. #DMK_Governance_Failed
தமிழ்
1
24
34
381