
தளபதி தம்பி இன்பா
40.5K posts

தளபதி தம்பி இன்பா
@Inbhadoss
“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”
COIMBATORE Katılım Ocak 2015
1.5K Takip Edilen2.9K Takipçiler

"பல சதிகள் பின்னப்பட்டாலும், அவற்றைத் துணிச்சலால் உடைத்தெறிந்து, பல மாணவியரின் கனவுகளுக்கு வழிகாட்டும் முன்மாதிரியாக உயர்வதே உண்மையான சாதனை. ஒரு பெண்ணின் வெற்றி, ஆயிரம் பெண்களின் நம்பிக்கையாக மாறுகிறது."
வாழ்த்துக்கள் அமைச்சரே ! @jagadeshwarioff
தமிழ்

. @official_jsj Down to Earth தங்கமான Type ❤️❤️ - திரு.சபரிநாதன் MLA

@aloor_ShaNavas திமுக ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத போக்கிற்கு ஏன் வாயை பொத்திட்டு இருந்தீர்கள் என்று விசிக தோழர் கேட்கிறார் பதில் சொல்லு Brooooo....
தமிழ்

மாமா கெட்டவன் இல்லை கேடு கெட்டவன்.... அதில் ஒரு கேடுகெட்ட பிறவி இந்த கரிகஞ்சி...
RamKumarr@ramk8060
இவர்கள் எப்படிப்பட்ட கேடு கெட்டவர்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த காணொளி.
தமிழ்

. @youturn_in உன்னோட செய்தி சரிபார்க்கும் லட்சணம் இது தானா ? காணொளியில் பேசுறது யாரு அமெரிக்கா அதிபரா ?

தமிழ்

@VatalNagaraj
ಓಯ್, ಪೋರಂಬೋಕ್ಕಿಗಳೇ, ಏನ್ ಮಯಿರಪ್ಪಾ ನೀವ್ ಬಂದು ನೀರು ಬಿಡ್ತೀರಾ? ನೀರು ಬಿಡ್ಬೇಡಿ, ನಿಮ್ಮಲ್ಲೇ ಇಟ್ಟುಕೊಳ್ಳಿ, ಪೋರಂಬೋಕ್ಕಿಗಳೇ!
தங்கத்தளபதி✨@Thaniraman_
டேய் புறம்போக்கு @VatalNagaraj ஒருவேளை காவிரில நிறைய மழை பெய்து தண்ணிய தேக்கி வைக்க இடம் இல்லாமல் தமிழ்நாடுக்கு திறந்துவிட்டனு வை ஊருல இருக்க அத்தனை டாய்லெட்லயும் உன் போட்டோ தான் இருக்கும்.
ಕನ್ನಡ

.@Vairamuthu Shampoo Bottle அல்ல சர சர வென சரிவதற்கு...
கடந்தாண்டை விட அதாவது நீங்கள் ஜால்ரா அடிக்கும் திமுக ஆட்சியை விட 24 ஆயிரம் கூடுதல் மாணவர் சேர்க்கை கூடுதலாக நடைபெற்றுள்ளது.....

Vignesh Theni@Vignesh_twitz
Vairamuthu requested the Tamil Nadu government to raise student enrolment in government schools, citing a fall in admissions.
தமிழ்

🐕❤️ Even the sniffer dog Rocky gave a heartwarming welcome to Hon'ble Chief Minister Joseph Vijay. Moments like these show that kindness and affection transcend words.
❤️ Welcome, CM Joseph Vijay!
#JosephVijay #ChiefMinister #TamilNadu #Rocky #HeartwarmingMoment
English


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த், MLA அவர்கள், கண்டமாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஹோமியோபதி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப அவர்கள், விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் துறை சார்ந்த பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தமிழ்

ஆக்கபூர்வமாக மாணவர்களின் நலனில் ஒன்றாக நிற்போம், போராட்டம் என்ற நாடக அரசியல் செய்யவேண்டாம் அமைச்சர் @imrajmohan
தமிழ்

குடிச்சா குடி னு சொல்றாங்க சார் சேலத்தில் புழுக்களும் அழுக்குகளும் கலந்த குடிநீரை பருகும் மக்கள் வேதனை😭
எந்த ஊர்ல யும் மக்களுக்கு கிடைக்கும் குடிநீர் சுத்தமா இருக்கானு எந்த அதிகாரியும் ஆய்வு பண்றது இல்ல எதுக்கு இவனுங்களுக்கு சம்பளம் தரீங்க சார் @CMOTamilnadu @TamilanParthib1
தமிழ்

தமிழகத்தில் உள்ள நமது உறவுகளான மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் ஒரு திட்டமாவது அவர்களுக்கு சென்று பலன் தந்துருக்க வேண்டும் என்று முதல்வர் @TVKVijayHQ அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் -
துறையின் அரசு செயலாளர் திருமதி. மதுமதி IAS
தமிழ்

