Tweet fijado

Independence Day Message from H.E. Reuven Azar
Ambassador of the State of Israel to India
and Non-Resident Ambassador to Sri Lanka and Bhutan.
Happy 78 Independence Day to the people of Sri Lanka. 🇱🇰🇮🇱
On this special day, I extend my warmest greeting to all Sri Lankans at home and around the world. Independence is more than a moment in history. It is a living commitment to unity, resilience, and hope. Over the years, both Sri Lanka and Israel have overcome many challenges. This spirit of perseverance and determination is something that connects our nations and peoples and inspires us to keep moving forward. Israel deeply values its friendship with Sri Lanka. Our relationship is built on mutual respect, warm ties between our peoples, and growing cooperation in many fields. As you celebrate this important day, I wish Sri Lanka continued peace, prosperity, and success. Happy Independence Day, Sri Lanka.
ගරු තානාපතිතුමන්ගේ නිදහස් දින පණිවිඩය.
78 වන අභිමානවත් නිදහස් දිනය සමරන ශ්රීලාංකික ජනතාවට සුභාශිංසන. 🇱🇰🇮🇱
මේ විශේෂ දිනයේදී ලොව පුරා වෙසෙන ආදරණීය ශ්රීලාංකික ජනතාවට මගේ උණුසුම් සුභ පැතුම් පිරිනමන්නෙමි. නිදහස යනු ඉතිහාසයේ එක් නිශ්චිත මොහොතක් පමණක් නොවේ. එය එකමුතුව, ධෛර්යය සහ බලාපොරොත්තු එක්වුනු ජීවමාන සාක්ෂියකි. ගතවුනු කාලවකවානු තුළ ශ්රීලංකාව සහ ඊශ්රායලය යන දෙරටම අභියෝග රැසකට මුහුණ දී ඒවා සාර්ථක ලෙස ජය ගැනීමට සමත් විය. ඒ සදහා හේතුවුන අධිෂ්ඨානශීලී බව සහ උත්සාහය අත් නොහැරීම යන ගුණාංගයන් අපේ රටවල් දෙකත් , ජනතාවත් සම්බන්ධ කරන ආත්මයයි. එය අපව අඛණ්ඩව ඉදිරියට ගෙන යන ගාමක බලවේගයයි
ශ්රී ලංකාව සමඟ ඇති මිත්රත්වය ඊශ්රායලය විසින් ඉතසිතින්ම අගය කරන්නකි. අපගේ සබඳතාවය පදනම් වී ඇත්තේ අන්යොන්ය ගෞරවය, අපගේ ජනතාව අතර බැඳීම්, සහ බොහෝ ක්ෂේත්රවල වර්ධනය වෙමින් පවතින ද්වීපාර්ශවික සහයෝගිතාව මතයි.
මේ අභිමානවත් දිනයේදී ශ්රී ලංකාවට සාමය, සමෘද්ධිය සහ සාර්ථකත්වය ප්රාර්ථනා කරමි.
සුභ නිදහස් දිනයක් වේවා !
இலங்கை மக்களுக்கு 78வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇱🇰🇮🇱
இந்த சிறப்பு நாளில், தாயகத்திலும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரம் என்பது வரலாற்றின் ஒரு தருணம் மட்டுமல்ல; அது ஒற்றுமை, மனவலிமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிற்கான உயிர்ப்புடன் இருக்கும் உறுதிப்பாட்டாகும்.
பல ஆண்டுகளாக இலங்கையும் இஸ்ரேலும் பல சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளன. இந்த விடாமுயற்சியும் உறுதியும் நிறைந்த மனப்பாங்கு எங்கள் நாடுகளையும் மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்து, தொடர்ந்து முன்னேற எங்களை ஊக்குவிக்கிறது.
இலங்கையுடன் கொண்டுள்ள நட்பை இஸ்ரேல் ஆழமாக மதிக்கிறது. எங்கள் உறவு பரஸ்பர மரியாதை, மக்களுக்கிடையேயான உஷ்ணமான தொடர்புகள் மற்றும் பல துறைகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான நாளை நீங்கள் கொண்டாடும் இந்த வேளையில், இலங்கை தொடர்ந்து அமைதி, செழிப்பு மற்றும் வெற்றியை அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள், இலங்கை!
#SriLanka #israelinsrilanka #Israel
English



















