For The People

15.1K posts

For The People

For The People

@LcsShare

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

Se unió Mayıs 2024
269 Siguiendo148 Seguidores
For The People retuiteado
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``சுட்டிக்காட்டிய பிறகும்’’ தமிழ்நாட்டில் இதுவரை இருந்த மரபுக்கு மாறாக, முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், பிறகு தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு கண்டனம். முதல்வர் பதவியேற்பு விழாவை சுட்டிக்காட்டி விமர்சனம் எழுந்த பிறகும், தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவிலும் அதே போல தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது - விசிக #cmvijay #vck #thirumavalavan #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
141
1.1K
2.9K
136.9K
For The People retuiteado
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு வாழ்த்துக்களோடு இலவச மின்சார அறிவிப்பு குறித்த கருத்தை முன் வைத்த விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Vijay | #CMVijay | #TVK | #TVKVijay
தமிழ்
7
92
757
28.7K
For The People retuiteado
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ஏன் தவெக உடன் ஆட்சியில் பங்கெடுக்கவில்லை? - தவெக ஆதரவு கொடுப்பதற்கு முன்பு நடந்தது குறித்த கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் #Thirumavalavan | #VCK | #Vijay | #CMVijay | #TVK | #TVKVijay | #TNPolitics
தமிழ்
3
23
166
11.4K
For The People retuiteado
M.Egambaram
M.Egambaram@egastofficial·
தேர்தலில் நின்றாலும் நிற்காவிட்டாலும் அதிகாரம் பெற்றாலும் பெறாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளில் முதல் களப்பணியாளர்களாக நிற்பது விசிக தான்.. கிளியனூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேசினேன்..10-05-2026
தமிழ்
0
8
36
367
For The People retuiteado
Pragash Nandhan ⭐
Pragash Nandhan ⭐@PragashNandhan·
முதல்வர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் @TVKVijayHQ விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், Sc/St இளைஞர்கள் மீது RDO ல் 107/110 BOND பைல் செய்வதும் முன்னெச்சேரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பண்டிகை காலங்களில் கைது செய்வதும் தொடர் கதையாக இருக்கிறது அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் 🙏🏽💙❤️
Pragash Nandhan ⭐ tweet media
தமிழ்
8
46
147
2.6K
For The People retuiteado
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு ஆளுநருக்கு நேற்று வழங்கப்பட்ட ஆதரவுக் கடிதம்....
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
1.1K
6K
107.5K
For The People retuiteado
தோழர் சிவா தாழை ★
தமிழ்த்தாய் வாழ்த்து! சுட்டிக்காட்டிய பின்பும் அதே தவறு! விசிக காட்டம்..!
தோழர் சிவா தாழை ★ tweet media
தமிழ்
1
23
100
931
For The People retuiteado
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | 3வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - விசிக கண்டனம் #SunNews | #TVKVijay | #VCK | #VandeBharat
Sun News tweet media
தமிழ்
15
270
762
13.4K
For The People retuiteado
Nethrapal
Nethrapal@nethrapal·
Im extremely happy to see @thirumaofficial Thirumavlan sir getting a prominent cabinet berth in the present government. I come from a Harijan colony in Srirampuram, Bangalore. When I was young, i used to walk to my schools, on the sidewalls I used to see a wall painting of a man with a big moustache trying to built pride among Dalits. That was Thirumavlan sir. Dalits live under constant fear. His presence gave them the strength. When I was in Chennai, I always wanted to meet the great man. When I wrote my book "The Inspiring Ambedkar", I met sir and handed over a copy to him and I really admired his sincerity to the Dalit cause. Many say he had only one or two seats. But the real fact is that a large section of Dalit votes transferred to DMK because of VCK and Congress. But they were kept out of decision making posts. Even if they were given they were given Adidravidar department and nothing more. Inspite of this, he never got even a position. Leave alone a house or a car. Sometimes, we feel bad to say that our ministers are treated like garbage in various governments. They Struggle, They Suffer...But they wait for their turn. When I see the way Thirumavlanji has survived the entire battle, that itself is a great story. Today is his day. He is a strong fighter and his rise will not be liked by many other dominant castes in Tamilnadu. There are literal street wars happening in Tamilnadu every where trying to instil fear among Dalits. Police atrocities against Dalits are on the rise. Him being in the cabinet is great for the entire community. The Dalit Pride in Tamilnadu is restored. Im happy that Actor Vijay Garu has restored the lost Dalit pride in the state. I wish him the best for a successful 5 years tenure.
Nethrapal tweet media
English
13
70
480
23.8K
For The People retuiteado
Nethrapal
Nethrapal@nethrapal·
Never Bow Down
Nethrapal@nethrapal

53
836
For The People retuiteado
Dinamalar
Dinamalar@dinamalarweb·
திருமாவளவன் வாழ்த்து dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
0
1
37
803
For The People retuiteado
Viduthalai Chiruthaigal Katchi
Viduthalai Chiruthaigal Katchi@ambedkarthidal·
@tnpoliceoffl சாதிய வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு... கடுமையான நடவடிக்கை தேவை... @CMOTamilnadu @TVKVijayHQ
Gokul@Gokul_151980

To: @tnpoliceoffl இந்த அருவருக்கத்தக்க சாதிய வன்முறை தூண்டுதல் பேச்சுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? To: @TVKVijayHQ இதுதான் நீங்கள் ஏற்றுகொண்ட கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கருக்கு கொடுக்கும் மரியாதைய்யா? தவெகவின் தலித்களுக்கு எதிரான போக்குக் கடும் கண்டங்கள் 😡

தமிழ்
4
38
70
716
For The People retuiteado
For The People retuiteado
விகடன்
விகடன்@vikatan·
"நாங்கள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தியிருக்கிறோம். எங்களால் விஜய் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. எங்களால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது. இதனால் வெளியிலிருந்து ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பது என்கிற அளவில் இந்த முடிவை எடுத்துள்ளோம்." - திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Vijay | #TVK
விகடன் tweet media
தமிழ்
3
8
38
3.4K
For The People retuiteado
Deepak Kedar
Deepak Kedar@deepakkedardk·
मैं लगातार पैंथर नेता Thol. Thirumavalavan से मिलता रहता हूँ। तमिलनाडु में पैंथर आंदोलन ने VCK (विदुथलाई चिरुथैगल काची) के नाम से एक राजनीतिक क्रांति खड़ी की है। पिछली विधानसभा चुनाव में पैंथर पार्टी के चार विधायक थे, और इस चुनाव में विजय थलपति की लहर के बावजूद पार्टी के दो विधायक जीतकर आए। यदि वह लहर नहीं होती, तो यह संख्या और भी बड़ी हो सकती थी। असल आंबेडकरवादी विचारधारा पर लड़ने वाली यह पार्टी आज अपने स्वतंत्र अस्तित्व के कारण कितनी महत्वपूर्ण बन चुकी है, यह साफ दिखाई देता है। जब विजय थलपति को बड़ा बहुमत मिलने के बावजूद सरकार बनाने में कठिनाइयाँ आ रही थीं, तब इन्हीं पैंथर पार्टी के दो विधायकों ने सत्ता गठन का रास्ता आसान किया। तमिलनाडु में पैंथर की वजह से सरकार बनना, यह पूरे देश की आंबेडकरवादी चळवळ के लिए गर्व की बात है। महाराष्ट्र में भी इसी तर्ज पर अपना स्वतंत्र राजनीतिक अस्तित्व खड़ा करने के लिए राजनीतिक क्रांति का मार्ग अपनाना चाहिए। यदि देशभर में इस प्रकार की बहुजन-आंबेडकरवादी राजनीतिक क्रांति खड़ी होती है, तो उसे एक स्वतंत्र और निर्णायक महत्व प्राप्त होगा। तमिलनाडु की सत्ता स्थापना की घटनाओं ने यह बात साबित कर दी है। पैंथर पार्टी को जय भीम! मुझे गर्व है कि मैं ऐसे नेतृत्व के साथ जुड़ा हुआ हूँ, जिनकी ताकत की वजह से आज तमिलनाडु में सरकार बनने की स्थिति बनी है। यह छोटी ताकत नहीं है। ऐसी ताकत निर्माण करने के लिए ऑल इंडिया पैंथर सेना के कार्यकर्ताओं को संघर्ष करना चाहिए। #AllindiaPantherSena
Deepak Kedar tweet media
हिन्दी
4
27
195
4.3K
For The People retuiteado
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
தலித் மக்கள் தான் ஒரு ஆட்சிக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க 💙 #JaiBhim
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤 tweet media
தமிழ்
2
23
151
1K
For The People retuiteado
செங்கை வினோத்⭐
விசிக தோழர்களே 2031 நமது ஆட்சியாக இருக்க வேண்டும் விசிக நிர்வாகிகள் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும் தலைவரின் தியாகத்திற்கு கொடுக்க போகும் காணிக்கை 2031 தான் நம் கட்சியை சேர்ந்த தோழர்கள் நியாயத்தின் பக்கம் நின்று அநியாயத்தை ஒழிப்போம் அது போல செய்தாலே மக்கள் நம்மை புரிந்து கொள்வார்
செங்கை வினோத்⭐ tweet media
தமிழ்
3
12
42
396
For The People retuiteado
Neo 💙❤️
Neo 💙❤️@tamizh_mann·
மக்களின் நலனுக்காக நாள்தோறும் களத்தில் நின்று போராடும் எளிமையான கம்யூனிஸ்ட் தோழர்களும், தலைவர் திருமா போன்றவர்களும் இருக்கும்போது, மக்கள் சினிமாவில் தங்கள் தலைவனைத் தேடுவது அவர்களுக்கு அயர்ச்சியை தரும். சினிமாவிலிருந்து தலைவர்கள் உருவாவது ஒரு சாபமே! இந்நிலை எப்போது மாறும்?
Neo 💙❤️ tweet mediaNeo 💙❤️ tweet mediaNeo 💙❤️ tweet media
தமிழ்
0
2
5
83