
Political critique
37K posts

Political critique
@Political_crit
Follow for unbiased political views. Not paid IT wing or media. Retweets are not endorsements.




@ThanthiTV 🔥😥டேய் தயவு செஞ்சு குடுத்துறாதீங்க டா 🥲😥 நானே மாசம் ₹205 season Ticket வச்சி தான் காலேஜ் Avadi to Indra nagar போயிட்டு வந்துட்டு இருக்கேன் Metro க்கு மாத்துனா season Ticket இருக்காதுடா 😥 இதனால நிறைய ஸ்கூல் காலேஜ் போற பசங்க பாதிப்படைவாங்க😥 அடைவாங்க

5rs ticket will now become 50rs. Many unprivileged people who were using parakum train will suffer, now they cant travel in train for work,been telling you to stop this project, metro can find some other way, Happy? @TVKVijayHQ x.com/ThanthiTV/stat…


Chennai Metro | ரூ.4,500 கோடியில் சென்னை பீச் டூ பரங்கிமலை - இறங்கப்போகும் அதிரடி திட்டம்? #chennai #metro #tngovt #southernrailways #thanthitv














