REDRAVI PRK retuiteado

இதயதெய்வங்கள் எம்.ஜி.ஆர் & அம்மா அவர்கள் ஆசியோடு
கழக அமைப்பு செயலாளர்,
மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர்,
முன்னாள் அமைச்சர்
மாண்புமிகு செல்லூர் K.ராஜூ B.Sc., MLA. அவர்களின்
சட்டமன்ற உறுப்பினர் நிதியில்
மதுரை மேற்கு தொகுதி மதுரை மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு பழைய விளாங்குடி பேருந்து நிலையத்தில் (மேற்கூரை) செட் அமைப்பதற்கு
27 லட்சம் 54 ஆயிரம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்
மதுரை மாநகர் மேற்கு ஆறாம் பகுதி கழகம் அஇஅதிமுக
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@EPSTamilNadu
@SellurKRajuoffl
@satyenaiadmk
@AIADMKITWINGOFL
@highlight
தமிழ்

















