
BlackBox
208 posts

BlackBox
@black_box_data
வெட்டி கதை வேண்டாம் | கற்று பகிர் | AI Enthusiast Learn not scroll
Bengaluru Se unió Mart 2026
97 Siguiendo142 Seguidores
Tweet fijado

Innaiku storage full ஆகிடுச்சு 😅
2024 la irukura PDF files delete பண்ணணும் nu நினைச்சேன்…
Manual ah search பண்ணி எடுக்கணும்னா minimum 1 hour ஆகும் ⏳
But today, Claude use பண்ணி அந்த files எல்லாம் easy ah find பண்ணி, ஒரே folder la move பண்ணிட்டேன் 📂
Claude ku direct delete option இல்ல…
So move பண்ணி, அந்த folder ah straight ah delete பண்ணிட்டேன் 😎
Almost 480+ PDF files இருந்துச்சு (different days la 🥲)
Aprom, “இது useful ah இருக்கும்” nu நினைச்சு, same process ah ஒரு small demo video ah கீழே upload பண்ணிருக்கேன் 👇
(WhatsApp images ah find பண்ணி → move → delete பண்ணுறது)
Ithe mathiri simple ah daily tasks automate பண்ணலாம் 🔥
👉 Useful tech content ku follow பண்ணுங்க 💙
Euskara

@rjarivi @bloggerbasith Netlify only has credit system but Vercel doesn't and bro nengaa Git la push pani vachi Deploy panungaa next feature update pana pothum Automatic Deploy aagirum
English

Well done. I stopped using Netlify recently since they switched to Credits based model and I used to push deployments frequently across multiple projects and all of sudden all projects has been paused for like 30days since all credits ran out. Switched to Cloudflare pages
So for simple HTML its fine but people can use GithubPages instead too.
English

Super Explanation Video நீங்க netlify க்கு பதிலா Vercel try பண்ணுங்க அதுல நிறைய feature iruku Free version laa...
Abdul Basith@bloggerbasith
Coding தெரியாம Claude AI மூலம் web app எப்படி உருவாக்குறது? அதை எப்படி இலவசமா Host பண்றதுன்னு இந்த வீடியோல பார்க்கலாம். ஐடியா இருந்தா போதும்!
Eesti

@itz_s_s_a_ Kombai nu oru Ai tool iruku extension athu vscode la install paniruken Frontend Ui tharama build panum
Română

@black_box_data Chat Gpt mostly use panura some time gemini, claude inima tha use pani pakkanum
Eesti
BlackBox retuiteado

எனக்கு Coding தெரியாது, ஆனா HTML basics தெரியும். Wordpress மூலம் வெப்சைட்/Blog உருவாக்கிருக்கேன்.
Claude AI-கிட்ட "எனக்கு converter tools வெப்சைட் உருவாக்கணும்"னு கேட்டேன். அது 34 கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்களை (EMI, BMI, Unit Converters) சேர்த்து வெப்சைட் உருவாக்கிடுச்சு.
இதில் என்ன ஸ்பெஷல்?
✨வெறும் 1 செகண்ட்ல லோட் ஆகும்.
✨ எந்தக் கட்டணமும் இல்லை
✨லாகின் தேவையில்லை.
வெறும் ஐடியா இருந்தா போதும், எதையும் சாத்தியமாக்கலாம் 🚀
என்னோட இந்தச் சின்ன முயற்சியை ஒருமுறை விசிட் பண்ணிப் பாருங்க: 🔗 alltoolspark.com
டிசைன் எப்படி இருக்கு? ஒர்க் ஆகுதான்னு செக் பண்ணி சொல்லுங்க! 🚀🔥

தமிழ்

@Mohamedjumail20 tamil text use pannuna posts mattum x.com/search?q=quote…
Eesti

How to filter only tamil twitter posts from this 18k quotes 😔
Pop Base@PopBase
Twitter turns 20. What is your favorite tweet of all time?
English

@SuryaYuva2tn In Ai World nama data secure kidaiyathu than , but nama than proper aa handle pananum nama accept kudukama vera files a claude access panathu
Filipino

Claude Coworkன்னு ஒரு AI tool வந்ததால, entry-level IT jobs scene ரொம்பவே மாற ஆரம்பிச்சிருக்கு. முன்பு freshers பண்ணிய basic office work, admin tasks, simple coding work எல்லாத்தையும் இப்போ AI handle பண்ண ஆரம்பிச்சிருக்கு. அதனால புதியவர்களுக்கு job market கொஞ்சம் tough ஆகி வருது.
⸻
Dario Amodei சொல்றதுப்படி, இன்னும் 5 வருடத்துக்குள்ள entry-level white-collar jobsல பாதி வேலைகளை AIயே takeover பண்ணிடும் வாய்ப்பு இருக்கு. இங்க “white-collar jobs”ன்னா officeல உட்கார்ந்து பண்ணுற admin, management, knowledge-based வேலைகள் தான்.
⸻
Claude Cowork basically ஒரு “AI employee” மாதிரி வேலை செய்குது. End-to-end workflows கூட automate பண்ணிடும். Content எழுதுறது, data clean பண்ணுறது, dashboards build பண்ணுறது, daily news summarize பண்ணுறது, scheduling மாதிரி admin வேலைகள் — இவ்ளோவும் முன்னாடி interns அல்லது freshers பண்ணின வேலைகள்… இப்போ AIயே easyஆ பண்ணுது.
⸻
இந்த AI wave வந்ததால marketல கூட பெரிய impact இருக்கு. “SaaS-o-clips”ன்னு சொல்லப்படும் ஒரு eventல, US IT stock marketல ஒரே நாள்ல சுமார் $285 billion value wipe ஆயிடுச்சு. இது traditional software companies value குறையுது, AI-driven tools value அதிகரிக்குது என்பதே அறிகுறி.
⸻
இதனால freshersக்கு entry barrier கூட அதிகமாயிருக்கு. Just AI tools use பண்ண தெரிஞ்சா போதும் இல்ல. இல்லனா “tool user” அல்லது “API caller”ன்னு tag போட்டு sideல வச்சுடுவாங்க. அதனால குறைந்தது 3–6 மாதம் strong fundamentals கற்றுக்கணும் — system design, architecture மாதிரி deep concepts interviewல இன்னும் முக்கியம் தான்.
⸻
முக்கியமா, வேலை natureயும் மாறுது. repetitive, pattern-based வேலைகளை AI எடுத்துக்கிட்டு இருக்கு. அதனால மனிதர்களுக்கு இப்போ value இருக்கு area — creative thinking, decision making, problem solving, strategy மாதிரி next-level skills.
⸻
எல்லாத்துக்கும் மேல, AI powerful ஆனாலும் அதை use பண்ணுறது மனிதர்கள்தான். சரியான instructions குடுத்து, manage பண்ணுறது நம்ம வேலை. அதனால AI வந்துடுச்சுன்னு பயப்பட வேண்டாம் — adapt பண்ணுறவங்கதான் முன்னாடி போவாங்க.



🚀 Claude Free Version la Figma MCP integrate பண்ணிட்டேன் — game changer ! 🔥
Design file-ல இருக்கற components எல்லாம் directly code-ஆ convert ஆகுது.
No more manual pixel counting. No more guessing paddings. 😤
Figma → MCP server → Claude → Clean UI code ✅
Frontend developers-க்கு இது literally superpower !
Design tokens, variants, auto-layout — எல்லாமே handle பண்ணும்.
Try பண்ணி பாருங்க. உங்க workflow-ஐ completely மாத்திடும் 💯
#Figma #MCP #FrontendDev #ReactJS #AITools #தமிழ்Dev

English









