Abdul Basith

12.3K posts

Abdul Basith banner
Abdul Basith

Abdul Basith

@bloggerbasith

AI Hacks in Tamil 🔥 | Grok & Claude Daily Experiments | AI Builds & Fun | Movies | Vibe Coding

India Katılım Ekim 2009
1K Takip Edilen2.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
எனக்கு Coding தெரியாது, ஆனா HTML basics தெரியும். Wordpress மூலம் வெப்சைட்/Blog உருவாக்கிருக்கேன். Claude AI-கிட்ட "எனக்கு converter tools வெப்சைட் உருவாக்கணும்"னு கேட்டேன். அது 34 கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்களை (EMI, BMI, Unit Converters) சேர்த்து வெப்சைட் உருவாக்கிடுச்சு. இதில் என்ன ஸ்பெஷல்? ✨வெறும் 1 செகண்ட்ல லோட் ஆகும். ✨ எந்தக் கட்டணமும் இல்லை ✨லாகின் தேவையில்லை. வெறும் ஐடியா இருந்தா போதும், எதையும் சாத்தியமாக்கலாம் 🚀 என்னோட இந்தச் சின்ன முயற்சியை ஒருமுறை விசிட் பண்ணிப் பாருங்க: 🔗 alltoolspark.com டிசைன் எப்படி இருக்கு? ஒர்க் ஆகுதான்னு செக் பண்ணி சொல்லுங்க! 🚀🔥
Abdul Basith tweet media
தமிழ்
25
46
226
13.9K
Surya
Surya@SuryaYuva2tn·
நான் ஒரு AI tool build பண்ணிருக்கேன் — image prompts reverse-engineer பண்ணுறதுக்கு 🔍 எப்படி பண்ணுவது - thread 🧵👇 ⸻ 1/ image prompts reverse-engineer பண்ணுறதுக்கு எந்த image-யும் upload பண்ணுங்க → Claude Vision அந்த image உருவாக்கிய prompt-ஐ reconstruct பண்ணும் → அதை natural, creative language-ஆ மாற்றி தரும் மேலும் இது generative AI data annotation-க்கான ஒரு mini crash course மாதிரி ⸻ 2/ First — data annotationன்னா என்ன? Raw data (images, text, video) க்கு labels போட்டு, AI models கற்றுக்கொள்ள உதவுற process தான் Generative AI-ல, முக்கியமான ஒரு task என்னனா: reverse prompt engineering அதாவது: OUTPUT image கொடுத்தா → அதுக்கான INPUT prompt-ஐ கண்டுபிடிக்கணும் இதுல தான் language & visuals எப்படி connect ஆகுது என்று models கற்றுக்கொள்ளும் ⸻ 3/ எனக்கு எப்பவும் வந்த problem: ஒரு super AI image பாத்தா 🔥 அதுக்கு என்ன prompt use பண்ணிருக்காங்கன்னு ideaவே இருக்காது நாம recreate பண்ண try பண்ணா… totally வேற மாதிரி output வரும் 😅 அந்த original prompt என்னன்னு decode பண்ண easy way இல்ல அதனால தான் இத build பண்ணேன் ⸻ 4/ இது எப்படி வேலை செய்கிறது (2-step pipeline): Pass 1 → Claude Vision image-ஐ analyze பண்ணி TECHNICAL prompt reconstruct பண்ணும் • Subject & composition • Lighting style • Color grading • Parameters மாதிரி –ar, –v, –style, –chaos Pass 2 → இன்னொரு AI call அதையே natural creative language-ஆ rewrite பண்ணும் ⸻ 5/ ஏன் 2 steps? Technical prompts & human prompts — ரெண்டும் வேறு language 😄 Technical: “cinematic portrait, f/1.4 bokeh, muted earth tones, film grain –ar 2:3 –v 6” Human: “மாலை நேர light முகத்தை மெதுவா சுற்றி நிற்கும் ஒரு அமைதியான portrait…” இப்போ இரண்டும் கிடைக்கும் + 3 variations கூட ⸻ 6/ இத உங்களுக்கு எப்படி use ஆகும்: → Model training-க்கான annotated prompt datasets build பண்ணலாம் → பிடிச்ச images-ஐ reverse-engineer பண்ணலாம் → நல்ல prompt எப்படி எழுதணும் என்று backwards-ஆ கற்றுக்கொள்ளலாம் → உங்க own prompt style கண்டுபிடிக்கலாம் → creative work speed-up ஆகும்
Surya tweet media
4
17
83
4.8K
BlackBox
BlackBox@black_box_data·
இன்னைக்கு பன்ன Dashboard.....
BlackBox tweet media
2
3
9
195
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
500 Verified followers தொடுறதுக்கு இன்னும் 97 இருக்கு 😌
Abdul Basith tweet media
0
1
2
117
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
எனக்கு Coding தெரியாது, ஆனா HTML basics தெரியும். Wordpress மூலம் வெப்சைட்/Blog உருவாக்கிருக்கேன். Claude AI-கிட்ட "எனக்கு converter tools வெப்சைட் உருவாக்கணும்"னு கேட்டேன். அது 34 கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்களை (EMI, BMI, Unit Converters) சேர்த்து வெப்சைட் உருவாக்கிடுச்சு. இதில் என்ன ஸ்பெஷல்? ✨வெறும் 1 செகண்ட்ல லோட் ஆகும். ✨ எந்தக் கட்டணமும் இல்லை ✨லாகின் தேவையில்லை. வெறும் ஐடியா இருந்தா போதும், எதையும் சாத்தியமாக்கலாம் 🚀 என்னோட இந்தச் சின்ன முயற்சியை ஒருமுறை விசிட் பண்ணிப் பாருங்க: 🔗 alltoolspark.com டிசைன் எப்படி இருக்கு? ஒர்க் ஆகுதான்னு செக் பண்ணி சொல்லுங்க! 🚀🔥
Abdul Basith tweet media
தமிழ்
25
46
226
13.9K
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
@raattai thank you for suggestion bro. ❤️ now changed.
English
0
0
0
21
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
@Scoobydoo_Cbe thank you bro. Google la site index aaga wait pannunen. ipp some pages index agiruchu. now applied.
English
0
0
1
18
Scooby Doo
Scooby Doo@Scoobydoo_Cbe·
@bloggerbasith Very Nice. Working. Google Ads add பண்ணா Revenue Generate பண்ணலாம்
English
1
0
1
27
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
@dhatchu786 enaku teach panna varathu bro. 15+ yearsa bloggingla iruken. athula learn pannunathu than. youtubela neraya videos irukum. paarunga
Eesti
0
0
1
48
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
AI பயன்படுத்தனும்னு நினைக்கிறீங்க.. எந்த AI tool பயன்படுத்துறது? ஏகப்பட்ட AI இருந்தாலும், நான் அதிகம் பயன்படுத்துற மூணு (ப்ளஸ் ஒண்ணு) AI பத்தி இங்கே சொல்றேன். 1. Chatgpt: நான் உள்பட நிறைய பேர் பயன்படுத்துன முதல் AI இதுவா தான் இருக்கும். ஆரம்பத்தில் நம்ம எலான் மஸ்க் நிதியுதவி செய்த OpenAI நிறுவனத்தோடது. Text - Image - Video - இந்த மூன்றையும் உருவாக்கிக்கலாம். வீடியோ மட்டும் sora.com வெப்சைட்ல உருவாக்கலாம். இதுல கொஞ்சம் அட்வான்ஸா Sora 2 வந்துருக்கு, ஆனா சில நாடுகள்ள மட்டும். இந்தியாக்கு இன்னும் Sora 2 வரல. பணம் கட்டுனா கொஞ்சம் அட்வான்ஸா coding பண்ணவும் உதவும். 2. Gemini டெக் ஜாம்பவான் கூகுளோடது. Text - Image - Video - Music (Lyria) இந்த 4 உருவாக்கிக்கலாம். இது மட்டுமல்லாம Google AI studio, Antigravity, Stitch னு இன்னும் கூடுதல் products இருக்கு. அதுல ஆப்ஸ், டிசைன் உருவாக்கிக்கலாம். 3. Claude “கடைசியா தான் வந்தாரு விநாயக்” மாதிரி, லேட்டஸ்டா தான் இதை யூஸ் பண்ணுனேன். என்னோட favorite-ல இப்ப இதான் முதல்ல இருக்கு. Text - Apps இது ரெண்டும் தான் உருவாக்கும். ஆனா இந்த ரெண்டுலயும் இதான் இப்ப டாப். ஏற்கனவே Claude பத்தி நாம பாத்துட்டு வர்றோம். இன்னும் நிறைய பார்க்கலாம். Bonus - Grok: X-ல போஸ்ட் போட்டுட்டு X நிறுவனத்தோட Grok பத்தி சொல்லாம இருக்க முடியுமா? மத்த AI-லாம் ரொம்பப் பவ்யமா, ரூல்ஸ் பேசி பதில் சொல்லும், ஆனா இது கொஞ்சம் குசும்பு பிடிச்சது; செம நக்கலாவும், கிண்டலாவும் பதில் பேசும். இதோட பெரிய ப்ளஸ் என்னன்னா, உலகத்துல இப்போ இந்த நிமிஷம் என்ன நடக்குதுங்கிற 'Real-time' நியூஸை 'X' மூலமா உடனே தெரிஞ்சுக்கிட்டு அப்டேட்டடா இருக்கும். Text - Image - Video - இந்த மூன்றையும் உருவாக்கும். Text மட்டும் தான் free. Image, Video உருவாக்க Premium வாங்கணும்னு சொல்லிட்டாங்க. டைம்லைன்ல போஸ்ட் பார்க்கும்போது, அது பத்தி விளக்கம் தெரிய, Grok யூஸ் பண்ணுவேன். Premium வாங்குறதுக்கு முன்னாடி Grok-ல வீடியோ உருவாக்கிட்டு இருந்தேன். Image/Video உருவாக்க premium வேணும்னு சொன்னதால தான் நான் பிரிமியம் வாங்குனேன். சரி, நான் யூஸ் பண்ற AI பத்தி சொல்லிட்டேன். நீங்க எந்த AI பயன்படுத்துறது? இதுக்கு நீங்க தான் பதில் கண்டுபிடிக்கணும். இந்த 4 AI-ஐயும் பயன்படுத்தி பாருங்க. உங்களுக்கு எது பெஸ்டா இருக்கோ, அதை யூஸ் பண்ணலாம். ஏதாவது ஒண்ணு தான் யூஸ் பண்ணணும்னு இல்லை. சில நேரம் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு AI பெஸ்டா இருக்கும். உங்களுக்கு பிடிச்சதை பயன்படுத்துங்க.
Abdul Basith tweet media
தமிழ்
12
107
415
30.5K
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
@sivakumaranvlsi thank you bro. unga site and idea nalla iruku. one place for all ai. mobile la send button varra idathula chat icon varuthu.
Abdul Basith tweet media
Eesti
1
0
1
30
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
@itsElonnmusk custom domain purchase panni add pannalam. netlify sitelaye purchase pannikkalam.
English
0
0
0
94
Ram🧢
Ram🧢@itsElonnmusk·
@bloggerbasith Bro நான் Create பண்ணதுல Netlifyapp னு வருது எப்படி .com ல host பண்ணிங்க?
1
0
0
105