Mahi retuiteado
Mahi
42.8K posts

Mahi
@daarkhand
கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !
Coimbatore Se unió Temmuz 2011
821 Siguiendo1.1K Seguidores
Mahi retuiteado
Mahi retuiteado
Mahi retuiteado

தினந்தினம் நீ செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் உன்னை இன்னும் இறுகப் பற்றிக் கொள்ள தோணுதே அண்ணா..❤️🥰
நெகிழ்ச்சி
#NTKManifesto2026
#வாக்களிப்போம்_விவசாயி
#VoteForNTK
தமிழ்
Mahi retuiteado

நாம் தமிழர் கட்சி
நாகர்கோவில் மண்டலம்
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க !
நிகழ்வு: மாபெரும் பேரணி மற்றும் தேர்தல் பரப்புரை
நாள் : செவ்வாய்க்கிழமை (07/004/26)
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : கோட்டாறு சந்திப்பு நாராயண குரு மண்டபம் தொடங்கி டெரிக் சந்திப்பு வரை
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மண்டலம் சார்பாக நாளை (07/04/26) மாலை 5.00 மணிக்கு கோட்டாறு சந்திப்பு நாராயணகுரு மண்டபத்திலிருந்து தொடங்கி டெரிக் சந்திப்பு வரை பேரணியாக சென்று அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கி, பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இடுப்பட்டோம். முன்னதாக நாராயணாகுரு அவர்களின் சிலைக்கு மலையணிவித்து பின்னர் புனித சவேரியர் தேவாலையத்தில் பிரார்த்தனை செய்தோம்.
தமிழ்
Mahi retuiteado
Mahi retuiteado

இது ஒரு தலையில் மாற்றம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
Mahi retuiteado

அதிக தோல்விகளை கண்டவன் அவன் மனது இரும்பை விட கடினமாக இருக்கும் ....🔥🔥 வெற்றி இலக்கு நோக்கி பாயும் புலிகள் @Seeman4TN ❤
தமிழ்
Mahi retuiteado

சட்டமன்றத் தேர்தல் 2026.!
08.04.2026 | பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: youtube.com/live/onMp6KKSo…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி

YouTube
தமிழ்
Mahi retuiteado

#திருச்செந்தூர் மண்ணின் உரிமையை மீட்க..🌊🐯
எமது வெற்றி வேட்பாளர்: அ. ஒபிலியா அவர்கள் @Ophiliya_NTK
"கடலோரக் காற்றில் தமிழ்த் தேசிய முழக்கம் ஒலிக்கட்டும்!
ஏர் கலப்பை ஏந்திய #விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்பீர்.
எங்கள் திருநாட்டில்..
எங்கள் நல்லாட்சியே!
@NTKTiruchendur
Ophiliya@Ophiliya_NTK
சோனகன்விளை பரப்புரை மக்களின் ஆதரவு பெரும் ஆச்சரியம் அனைத்து தரப்பு மக்களும் கவனமாகவும் மகிழ்வுடனும் நமது பரப்புரைக்கு செவிமடுத்தார்கள் @_ITWingNTK
தமிழ்
Mahi retuiteado
Mahi retuiteado

இன்று திருச்செந்தூர் தொடங்கி சோனகன் விளை காணியாழன்புதூர் வரை பரப்புரை நடைபெற்றது
காணியாழன்புதூர் மக்களின் அன்பு மழையில் ❤ மூழ்கினோம்
அந்த மொத்த கிராமமுமே #நாம்தமிழர்கட்சி ஆதரவாளர்கள் 💪
#விவசாயி
@_ITWingNTK
தமிழ்
Mahi retuiteado
Mahi retuiteado
Mahi retuiteado

Mahi retuiteado

🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
08-04-2026 | தண்டையார் பேட்டை பொதுக்கூட்டம் | இராயபுரம் - ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! twitter.com/i/broadcasts/1…
தமிழ்
Mahi retuiteado
Mahi retuiteado

தனது கணவனது நற்பெயருக்கும், சமூக மதிப்புக்கும் எவ்வித இழுக்கும் வந்துவிடக் கூடாதென மிகுந்த கண்ணியத்தோடு தனது விவாகரத்து வழக்கை அணுகினார் சங்கீதா.
விவாகரத்து குறித்துப் பொதுவெளியில் அறிவிப்பு கொடுக்கவோ, பேட்டி கொடுக்கவோ, காணொளி வெளியிடவோ, வழக்கறிஞர் மூலம் தனது தரப்பு வாதங்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வரவோ முனையவில்லை.
இன்னும் சொல்லப் போனால், தனது விவாகரத்து குறித்துப் பொதுவெளியில் ஊடகங்கள் விவாதிக்கக்கூடாது எனக் கூறினார். தனது வழக்கு விசாரணையை மூன்றாவது நபர் எவரும் இல்லாது நடத்த வேண்டுமெனவும் கோரினார்.
பழிவாங்கும் உணர்ச்சி துளியும் இல்லாது இவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொண்டபோதும், நடிகையோடு மேடையேறி சங்கீதாவுக்கு எதிரான தனது ஆணவப் போக்கை வெளிப்படுத்தினார் விஜய். "அவ்ளோ ஒர்த் இல்ல" என மலினப்படுத்திப் பொதுவெளியில் பேசினார். இருந்தும், இப்போதுவரை சங்கீதா வாய்திறக்கவில்லை; எதிர்வினையாற்றவில்லை. அவர் கண்ணீர் வடித்து ஒரு பேட்டி அளித்தால், விஜய்யின் மொத்தப் பிம்பமும் ஒரே நாளில் உடைந்துவிடும். இருந்தபோதிலும், அதனைச் செய்ய சங்கீதா விரும்பவில்லை.
அதேசமயம், சங்கீதாவின் விவாகரத்து வழக்குக்கும் அரசியல் சாயம் பூசி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கிறான் கேடுகெட்ட கயவன் விஜய்.
தமிழ்நாட்டு அரசியலின் அசிங்கம் விஜய். கேடுகெட்ட சீரழிவு அரசியல் தவெக!

தமிழ்
Mahi retuiteado

சட்டமன்றத் தேர்தல் 2026.!
08.04.2026 | ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: youtube.com/live/lfhRuulMO…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி

YouTube
தமிழ்
Mahi retuiteado

நமது சின்னம் விவசாயி!
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #vivasayi #விவசாயி
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்










