
Vote for TVK 🍁
34.6K posts



The way the DMK eco system has been going after @TVKVijayHQ makes me wonder whether its internal survey is similar to @vyasa1968’s ! Why should a party that has power, a well-oiled election machine, alliance partners that can fill a bus, enviable money power & pliable media worry about a newbie whose politics leaves a lot to be desired?

தலைவர் கட்சி ஆரம்பிக்க போறார்னு செய்தி வந்த உடன் முதலில் பேதி ஆனது திமுக அடுத்து நாம் தமிழர். தலைவரை இவிங்க பேசாத பேச்சி இல்ல. இதையெல்லாம் இப்போ தோண்டி எடுத்து பரப்புறது தான் தற்குரிகளுக்கு கொடுத்திருக்கும் முதல் வேல.. அந்த பழைய வீடியோ எல்லாம் எடுத்து போட்டு, பாத்தியா திமுகவும் நாம் தமிழரும் எப்படி பேசி இருக்காங்க, அவுங்களை விட நாங்க கம்மியா தான் பேசி இருக்கோம்னு காமிக்க பாக்கிறாய்ங்க.. மறுபடியும் சொல்றேன்.. திமுக நாம் தமிழர்கள் எதிரிகள். ஜோசப்பு விசை துரோகி. எதிரியை மன்னிக்கலாம், துரோகியை செருப்பால் அடித்து விரட்டு.. #NoVote4TVK



சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடியதால் குண்டாஸ் சட்டம் பாய்ந்த விவசாயிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தவெக. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் அருள் ஆறுமுகம் களம் இறங்குகிறார்.. அடுத்த ஜென்மத்தில் விவசாயி வீட்டில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என் தலைவனின் @TVKVijayHQ வார்த்தையில் எவ்வளவு உண்மையானது என்று புரிந்திருக்கும் .❤️

















