மனமொழி

7.5K posts

மனமொழி

மனமொழி

@weknowth87

கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art

Se unió Ekim 2024
97 Siguiendo590 Seguidores
Tweet fijado
மனமொழி
மனமொழி@weknowth87·
விழாவைத் தேடுகிறது சலிப்புற்ற மனம் இயல்போ திணிப்போ கொண்டாட ஒருவழி எல்லோருக்கும் தேவைப்படுகிறது
தமிழ்
6
53
69
8.4K
மனமொழி
மனமொழி@weknowth87·
உன்னிடமிருந்து வரப்பெற்ற குறுஞ்செய்திகளில்தான் என் நாள் தொடங்குகிறது
தமிழ்
3
1
5
272
மனமொழி retuiteado
குற்றலாக் 🪻 குறிஞ்சி
காட்சி பிழையில் சிக்காதவரை அவன் கண்களுக்குக்கீழ் காத்துக்கிடக்கும் என் காதல் .... #Hishalee
தமிழ்
4
3
8
121
நானொரு முட்டாளுங்க
யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கிவிட்டு அவர்கள் 'ஒன்றாகி விடுவார்கள்'...🫢
தமிழ்
0
0
0
44
ராகவ்
ராகவ்@bakthisaran·
வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணங்கள்தான் அழகென்று யார் சொன்னது.. வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணத்துப்பூச்சிகளே அழகு♥️
Ramya@drramyamurali

Finding beauty in bugs.🦋 Let's see yours.

தமிழ்
5
2
6
333
திமிரழகி❣️
கம்மங்கூழும் ஐந்து சைடு டிஸ்ம் 😊
திமிரழகி❣️ tweet media
தமிழ்
23
4
61
994
மனமொழி
மனமொழி@weknowth87·
@Azhagi255 ஓ நான்கூட கடைசி கிண்ணத்தையும் கணக்கு எடுத்தாச்சோனு நினைச்சிட்டேன்
தமிழ்
1
0
0
5
திமிரழகி❣️
@weknowth87 மோர் மிளகாய் வேறு சுண்டவத்த வேற இல்லையா ஸ்டிரிட் ஆபிசர் 😌
தமிழ்
1
0
0
15
மனமொழி retuiteado
மாஸ்டர் பீஸ்
எல்லாமும் மாறித்தான் போகும் இல்லாமல் வாழ இயல்பே ஏற்றுக்கொள்ளும் அதுவரை காத்திருங்கள் அதுவே போதும்!!!
தமிழ்
0
11
30
613
மனமொழி
மனமொழி@weknowth87·
யாரோ ஒருவரிடத்தில் பிடித்தவரைப் பற்றிப் பேசி சிலாகிப்பதும் ஒரு நேசம்தான்
தமிழ்
2
2
6
113
InspiredByYou
InspiredByYou@Craving4Buddy·
@weknowth87 Hmmm okay … Neenga MA vaa or BA literature aa Dear …🥰🤔
English
1
0
0
8
குற்றலாக் 🪻 குறிஞ்சி
நமது #கவிச்சூரியன் ஏப்ரல் மாத இதழில் எனது ஐந்து துப்பாக்கள் வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். #Hishalee
குற்றலாக் 🪻 குறிஞ்சி tweet mediaகுற்றலாக் 🪻 குறிஞ்சி tweet media
தமிழ்
7
3
9
290
மனமொழி retuiteado
மாஸ்டர் பீஸ்
கரையேறுவதைப் பற்றியெல்லாம் தெரியவில்லை இன்னும் நான் மூழ்கவில்லை அவ்வளவுதான்…
தமிழ்
2
21
41
1.3K