Sabitlenmiş Tweet
மனமொழி
8K posts

மனமொழி
@weknowth87
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Katılım Ekim 2024
96 Takip Edilen616 Takipçiler

ஊம ஊர கெடுக்கும்னு சொல்லி வச்ச நம் முன்னோர் ஒன்னும் முட்டாள்கள் இல்லை
✒️Writer SJB✒️@SJB56856832
வால்டர் வெற்றிவேல் படத்தில் ஒருத்தன் பேசவே மாட்டான் ஆனால் அவன் தான் அந்த குடும்பத்தையே அழிப்பான்.. இத நான் எதுக்கு சொல்றேன்னா அதுக்கு தான் சொல்றேன்..!!!
தமிழ்

வீடு போய் அன்பு செஞ்சாராம்ல
பொண்டாட்டி புள்ளைங்கள பிரிச்சதே தீய சக்தியின் சதி தான
PttvOnlinenews@PttvNewsX
“முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல்வரிசையில் மூன்றுபேர் மிஸ்ஸிங்.. ரொம்ப வருத்தமாக இருந்தது”- இயக்குநர் சமுத்திரக்கனி #Samuthirakani | #TVK | #Vijay | #CMVijay
தமிழ்

@weknowth87 நீங்க இப்டி சொல்லிட்டு இருக்கீங்க. அங்கிட்டு உலகத்திலேயே முதல்முறையாக 50000 தள்ளுபடி செஞ்ச முதல்வர் - இவராண்ட இருந்து மத்த மாநில முதல்வர்கள் கத்துகிடணும்னு சொல்லிட்டு இருக்காங்க
தமிழ்
மனமொழி retweetledi

3 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி - அதுக்கு பதிலா வேறென்ன பயன்படுத்தினாங்கனு தெரிஞ்சா எல்லா இடங்களிலும் அதை பயன்படுத்தி தண்ணீர பத்திரப்படுத்தலாம்ல?
ஐடியா இல்லாத பயலுவ

Polimer News@polimernews
3 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி தவித்த பொதுமக்கள்... நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் #Pudukkottai | #Water | #Minister | #PolimerNews
தமிழ்

@weknowth87 "நீங்களே" வா கவிஞரே நானும் தவழ்ந்துட்டு தான் இருக்கேன்.... அடி பலம் தான் 😂😂
தமிழ்

@weknowth87 ஐயா கவிஞரே..... Tour போற நிலைமையில் இல்லை நீங்க வேற 😭😂
தமிழ்
மனமொழி retweetledi
மனமொழி retweetledi

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay



தமிழ்





