Jo🤍

160.4K posts

Jo🤍 banner
Jo🤍

Jo🤍

@RM_jo_

Football | Real Madrid | Textrovert | Belongs to Dravidian stock.

Dubai Inscrit le Mayıs 2015
1.7K Abonnements4.9K Abonnés
Jo🤍
Jo🤍@RM_jo_·
கூட விளையாட ஒரு தோழி இல்லயே😤☹️
Jo🤍 tweet media
தமிழ்
0
0
0
45
Jo🤍
Jo🤍@RM_jo_·
@AlfieKissy ஆமா அவகிட்ட refer பண்ணுங்க
தமிழ்
1
0
0
30
Jo🤍
Jo🤍@RM_jo_·
என்ன நியூஸ் என்ன சோர்ஸ் னு ஒன்னும் இல்லாம எக்செல் ல பண்ற மாதிரி கலர் கலரா கார்ட க்ரியேட் பண்ணி பரப்பிட்டு இருக்கானுங்க. இத அப்படியே நம்ப ஒரு சோம்பேறி கூட்டமும் இருக்கு. இது நம்ம நாட்டுக்கே வரப்போகும் ஆபத்து.
Vijay rasigan@Vijay_sathish03

🚨 அதிர்ச்சி தகவல் 🚨 DMK ஆட்சியில் 🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி தற்போதைய ஆட்சியில் 🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்… ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்! மக்கள் பணம் எங்கே போனது? முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️ #DMKCorruption #TamilNaduPolitics #TVK

தமிழ்
0
0
1
48
Jo🤍
Jo🤍@RM_jo_·
யோவ் நீ என்னயா மெலடி சாக்லேட் வாங்கிட்டு மெலோனிய பாக்க போயிருக்க. Gen Z தோத்துரும்😭😭
தமிழ்
0
0
1
34
Jo🤍
Jo🤍@RM_jo_·
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் TVK மெம்பர் தூத்துக்குடி வட்டாட்சியர் டோனால்ட் ட்ரம்ப்
Nordnomad@arcot2arctic

2004 மத்திய தேர்தல் முடிந்து லாலு பிரசாத் யாதவ் அவர்கள் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் பீகாரில் இருந்து பலர் டிக்கெட் வாங்காம பயணம் செய்தார்கள். TTR போயி ஏதாவது கேட்டால் நான் RJD கட்சி ஆள் என்பார்கள்.ஆதாரம் காட்டு என்றால் உடனே கம்பை காட்டுவார்கள். என்னடா கம்பை காட்டுற எனது கேட்டால் இது தான் எங்க கட்சி சின்னம், இதை தான் எங்க தலைவர் லாலு வைத்து கொள்ள சொன்னார் என்று சொல்லுகிறார்கள் என்று 2005இல் செய்தித்தாள்களில் படித்து இருக்கிறேன். அது போல, இன்றைக்கு தென்காசியில் அரசு மருத்துவமனையில் தவெக மருத்துவ அணி என்ற பெயரில் நர்சு ஒருவர் மருத்துவ கோட் போட்டு நாங்க ஆய்வு பண்ண வந்து இருக்கோம் என்று ஆய்வு செய்கிறார். நீங்க கட்சிக்காரர் என்று ஆதாரம் கொடு என்று கேட்டால் உடனே போனை காட்டி இந்தா ரீல் போடுறோம் இல்ல, இதை தான் முதல்வர் சொன்னார் என்று சொல்வார்கள் போல. அரசு எப்படி இயங்கும் என்று கூட தெரியாத கோமாளிகளிடம் இந்த அரசு நிர்வாகம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை அடுத்த 5 வருஷம் பார்க்க போறோம்.

தமிழ்
0
2
1
100
Jo🤍
Jo🤍@RM_jo_·
ஒரு நல்ல கேஸ எடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு ஜெயிக்க நிலமை வரப்ப இவனுங்க கோர்ட்ட ப்ளான் பண்ணி இடிச்சு வேற இடத்துல மாத்துறானுங்க. அங்க ஜட்ஜ் திரும்பவும் ப்ராப்ளம் பண்ண அந்த எல்லைல இருக்க கறுப்பு இப்படி டான்ஸ் ஆடி எல்லாரையும் அழிக்குற மாதிரி முடிச்சிருந்தா இன்டஸ்ட்ரி ஹிட் ஆயிருக்கும்.
தமிழ்
0
0
0
25
Jo🤍
Jo🤍@RM_jo_·
எப்படியும் ஹிரோ தான் ஈசியா ஜெயிப்பான் சீக்கிரம் முடிங்கடானு தான் இருந்துச்சு. வேற படங்களோட reference ம் ஓவர்டோஸ் ஆயிடுச்சு. ஒகே ரகம்.‌ இதே இரண்டாம் பாதி கொஞ்சம் இப்படி மாத்திருந்தா நல்லாருக்குமோனு தோணுது. பழைய கோர்ட் எல்லை ல இருக்க கருப்பன் சொன்ன மாதிரி சக்தி ய பயன்படுத்தாம
தமிழ்
1
0
0
29
Jo🤍
Jo🤍@RM_jo_·
#கருப்பு #karuppu முதல் பாதி எனக்கு ரொம்ப ஓகே வா இருந்துச்சு. இரண்டாம் பாதி படு சொதப்பல். கிட்டத்தட்ட எப்படா முடியும்னு ஆயிடுச்சு. ஏன்னா பவர யூஸ் பண்ண மாட்டேனு சொல்லிட்டு திரும்ப அதயே யூஸ் பண்ணி தான் எல்லாமே மாத்துற மாதிரி இருக்கும். அப்பவே வில்லன் ரொம்ப டம்மி ஆயிட்டான்.
ഥാரനി@tharaki9399

Yaarachum intha pic la text lam remove panni tharingala

தமிழ்
1
0
0
256
Jo🤍
Jo🤍@RM_jo_·
முடிச்சு வுட்டான் ப்ரண்ட்ஸ்
தமிழ்
1
0
0
62
Jo🤍
Jo🤍@RM_jo_·
எல்லாம் விஜய் க்கு வணக்கம் வச்சாங்க. செந்தில் பாலாஜி விஜய் மூஞ்சிய கூட பாக்கல😭
தமிழ்
0
0
0
77
Jo🤍
Jo🤍@RM_jo_·
Long break
English
0
0
0
51
Jo🤍 retweeté
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
மைனாரிட்டி அரசு @actorvijay அவர்களே உன்ன பிடிக்காதா கோடி பேர் வெளிய இருக்கோம் கரெக்ட்டா இருந்துக்க 🫵 #TVKfailsTN
Black Panther tweet media
தமிழ்
235
1.7K
4.4K
120.2K
Jo🤍 retweeté
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
R. நிர்மல் குமாராகிய நான்... C.T.R நிர்மல் குமார் பதிவியேற்ற போது, 2020 ஆம் ஆண்டில் ஹத்ரஸ் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக் கொலை குறித்து அவர் வெளியிட்ட கொடூர டிவீட் மனதில் வந்துபோனது... "This is the video of #Hatras victim. She speaks fluently, Her tongue was not cut. Neither mentions anything about 'rape." "Italian Mafia's" always does cheap politics on innocent people'." இப்படியே இன்றைய த.வெ.க காங்கிரஸ் கூட்டணி அரசின் மாண்புமிகு அமைச்சர் ஆர்.நிர்மல் குமார், 2020 ஆம் ஆண்டில் போட்ட ட்வீட் இந்தியாவையே கொதிக்க வைத்தது. @actorvijay
Black Panther tweet media
தமிழ்
4
246
531
27.3K
Jo🤍 retweeté
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
🔹முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? 🔹தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சருக்கு நமது சுட்டிக்காட்டல்! மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களது பதவியேற்பு விழாவில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத ‘‘திடீர் மாற்றம்’’ – விழாவின் தொடக்கத்திலேயே நடைபெற்றதோடு, விழா முடிவிலும் அதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டின்மீது மீண்டும் ஹிந்தி, சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளது. 🔹நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம்! தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு சுட்டிக்காட்டி (அதுவும் பதவியேற்ற அன்றே) நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடல் சமஸ்கிருத, ஹிந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும். (சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பாட்டு) அதைவிட, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல’, நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் ‘‘நீராரும் கடலுடுத்த’’ பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது! இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்! ‘‘மரபுகள் மாற்றப்பட்டதுதானா இவர்களால் சொல்லப்பட்ட மாற்றம்?’’ என்ற கேள்வி, தமிழ்நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இது எப்படி? ஏன்? ஏற்பட்டது என்பதை முதலமைச்சர் ஓர் அவசர விசாரணை நடத்தி, அதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்! 🔹கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்! விழா ஏற்பாட்டாளர்கள் யார்? ‘லோக் பவன்’ என்ற ஆளுநர் மாளிகையா? அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறையா? (Public Department?) என்பதை விசாரித்து, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு படையெடுப்பு மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படாது – கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும். - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 10.5.2026 #vandemataram
தமிழ்
26
275
691
39.9K
Jo🤍 retweeté
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
Zero knowledge of governance n politics or administration. 12th fail. Never held a real job except acting. Nepo kid Alcoholic Divorced his wife, distanced his own kids for an illegal affair. Black money cases n never paid taxes on time. This is the man elected as CM of TN 💔
𝐑𝐈𝐘𝐀 🌻 tweet media
English
968
6.1K
20.5K
269.5K