Alfie 🏖️
43.1K posts

Alfie 🏖️
@AlfieKissy
@Actorvijay @Selenagomez @Arrahman ᴮᵉ ˢᵘᶜʰ ᵃ ᵇᵉᵃᵘᵗⁱᶠᵘˡ ˢᵒᵘˡ ᵗʰᵃᵗ ᵖᵉᵒᵖˡᵉ ᶜʳᵃᵛᵉ ʸᵒᵘʳ ᵛⁱᵇᵉˢ ♡ 𝙲𝚞𝚍𝚍𝚕𝚎 𝙳𝚊𝚗𝚌𝚎 💕

எதாவது பொண்ணு பேருல இருக்க ஐடில போய் செம்ம ஆசம் சூப்பர் செருப்படி பதிவு உண்மை தோழினு Comments பன்னிகிட்டே காலம் தள்ளலாம்னு இருக்கேன் 😒


பண்ணுச்சு,அது சரியில்ல இது சரியில்லனு கத்துனான் அவர்கிட்ட. அவனை சமாதானப்படுத்தி எல்லாத்துக்கும் பதில் சொல்லி, திரும்ப அவன்கிட்ட கேள்வி கேட்டா, எதுக்கும் பதில் இல்ல.என்ன 200ரூவா வாங்கிட்டீங்களானு நக்கல் பண்ணான். போடா சும்னினு கிளம்பி வந்துட்டேன்.துக்கம் விசாரிக்க வந்தவடா நானு😂😂

Bourbon is better than good day What's your opinion ?

நான் சமீபத்துல பாத்த 2k kidல இவன் ரெம்ப பொறுப்பான பையனா இருக்கான், சிலரெல்லாம் சீக்ரம் வாழ்க்கைல நல்ல நிலமைக்கு வரனும்னு மனசார நினைப்போம்ல அப்பிடியான பையன்... Side hustleக்கு அவசியம் எதுனா skill கத்துக்கோங்க...






