மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை)

22.1K posts

மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) banner
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை)

மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை)

@UnstoppableGDV

#MDPHYSICIAN #NEETPG Doctor by degree,Prescribing laughter alongside medicine. Saving lives, cracking smiles. 🩺😂

Chennai, India. Inscrit le Mart 2021
823 Abonnements597 Abonnés
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
Saattai
Saattai@SaattaiOnline·
ஜனநாயகனுக்கு நீதி வேண்டுமா ? | டயலாக்கை மாற்றாத விஜய்! |எதற்கும் பயனில்லாத தவெக! | #vijayfails #tvkparty #jananayagan #Electionrules #saattai full video on : youtu.be/6hd11zjCGy0
YouTube video
YouTube
தமிழ்
9
157
361
2.8K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
பொன்னி பொய்யாமொழி🥰
அதுவும் சரிதான் 🤧 #தற்குரிதவெகபெண்கள்
தமிழ்
0
9
19
78
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
𝐀𝐫𝐚𝐬𝐡𝐢𝐥 𝐀𝐡𝐚𝐝𝐡𝐞
Endha effort um poda maattanam, endha skill um kathuka maattanam.... Aanal life la munneranumaam...
𝐀𝐫𝐚𝐬𝐡𝐢𝐥 𝐀𝐡𝐚𝐝𝐡𝐞 tweet media
Eesti
8
60
551
5.9K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
மு. சிவக்குமார் நாதக
எங்கள பத்தி எல்லாமே #சிங்கம்புலி-க்கு தெரியும்🥹❤️
தமிழ்
4
675
3.3K
46.8K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
⛏️Prof.Tamilan⛏️
⛏️Prof.Tamilan⛏️@Tamilan_prof·
Local channel ல தான் மானத்த வாங்கிட்டு இருந்தானுங்க இப்போ national levelல மானத்த வாங்குறானுங்க தற்குறி மடக்கு ஊதீங்க 🤡🤡 @TVKVijayHQ @actorvijay 🤮🤮
தமிழ்
6
330
944
12.6K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
Modern Dad
Modern Dad@ModernxDad·
I come back to this when i start loosing focus..
English
2
465
2.5K
79.6K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
NTUZABIMBAZE💙🤍
NTUZABIMBAZE💙🤍@L_Arsene14·
Watch till the end 🤣
English
95
127
2.5K
320.4K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
மெட்ராஸ் பையன்
இல்ல எனக்கு தெரியாது மொமெண்ட் 😂😂
தமிழ்
2
81
269
13.5K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
பொன்னி பொய்யாமொழி🥰
அண்ணன் இப்போ வரைக்கும் உஷாரா எங்க இருக்காரு😆 ஷாக்கூடதான் இருக்காரு🤣 #NovotetoTVK #NoVoteToVijay #NoVoteForVijay #தற்குறிகளே #தர்பூசணி_தலைவன்_விஜய்
தமிழ்
8
211
476
7.8K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
Thalaivar 🔥 🔥
Thalaivar 🔥 🔥@thalaivar75·
Scripted and arranged persons by Jagadeesh mafia group.. It's all fake hype and created by Vijay himself 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️💦💦💦💦
English
2
65
113
1.9K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
இவளோ அழகான குடும்பத்த விட்டுட்டு அவ பின்னால திரியுரா 😭
தமிழ்
3
15
65
5.5K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
Nordnomad
Nordnomad@arcot2arctic·
இந்த வடையை சுட்டவன் எவன் டா விஜய் - கல்லூரி இடைநிற்றல் லெப்ட் பாண்டி - 9ஆம் வகுப்பு தூத்துக்குடி ஶ்ரீநாத் - 12ஆம் வகுப்பு. கிட்டதட்ட 30+ வேட்பாளர்கள் டிகிரி முடிக்கவில்லை. இதுல 234 பட்டதாரிகளாம்..இப்படி தான் எல்லாத்துலயும் போலி
Nordnomad tweet media
தமிழ்
22
428
817
33.1K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
Dharshan S
Dharshan S@DharshanS945325·
இவனுக்காக வண்டிமேல, ட்ரான்ஸ்பார்மர்லலலாம் ஏறி சாப்போரீங்களேடா 🤦‍♂️@TVKVijayHQ
தமிழ்
7
78
151
1.6K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
இந்த வயசுல இத்தனை தெளிவான பேச்சா அருமை சகோதரி 🔥
தமிழ்
4
197
498
6.1K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
theAnalyst
theAnalyst@tn2point0·
விஜய்க்கு ரசிகர்களா இல்லாமல் விஜய் கட்சிக்கு ஓட்டு போடலாம் என நினைப்பவர்களின் சிந்தனைக்கு - 1. கட்சி தொடங்கி 2+ வருஷம் ஆகியும் 234 தொகுதிகளுக்கும் ஒரு முறையாவது நேரில் போயிருக்கிறாரா? ("திமுக தடை"ன்னு கதை விடுவாங்க, கரூர் சம்பவம் வரை அவர் கேட்ட அனுமதி கொடுத்துகிட்டுதான் இருந்தாங்க). இந்த அடிப்படை அர்ப்பணிப்பு (Political Commitment) கூட இல்லாதவரை தேர்வு செய்யணுமா? 2. விஜய் தன்னோட தகுதியா சொல்லிக்கிறது "நான் வசதி வாய்ப்புகளை விட்டுட்டு வரேன்"ன்னு. அவர் என்ன வசதி வாய்ப்பை விட்டுட்டு வர்றார்? அப்படி வசதி வாய்ப்பை விட்டுட்டு வர்றதை தகுதின்னு எடுத்துக்கிட்டா, அவங்கவங்க தொகுதியில் எல்லாரும் பணக்கார வேட்பாளருக்குதான் ஓட்டு போடணும். இதெல்லாம் ஒரு லாஜிக்ன்னு நம்ம தலையில் கட்டப்பார்க்கிறார். அவ்வளவு முட்டாளா நாம? 3. ஏற்கனவே தமிழ்நாட்டோட கடன் அதிகமா இருக்கு. இப்போ இருக்கிற திமுக, அதிமுக மேலேயே அதுல நிறைய குற்றச்சாட்டு இருக்கு. இதுல விஜய் இன்னும் கடன் சுமை ஏத்துற மாதிரிதான் வாக்குறுதிகள் அள்ளி விடுறாரு. அவ்வளவு செலவுக்கு அரசாங்க வருமானம் பத்தி இதுவரை ஒரு வார்த்தை பேசல. சரியான பொருளாதார சிந்தனை இல்லாதவர்கிட்ட நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? 4. "நான் ஊழலை ஒழிப்பேன்"ன்னு சினிமா பாணியில் வசனம் பேசுறாரு. மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஊறிப்போயிருக்கிற ஊழல் ஒழிக்க உருப்படியான திட்டம் பத்தி ஏதாவது பேசிருக்காரா? 5. தன்னையும் தன் கட்சியையும் தூயசக்தின்னு சொல்லிக்கிறார். ஆனால், கஞ்சா கடத்தல் கேஸ் மாதிரி குற்றப்பின்னணி உள்ள ஆட்களை வேட்பாளரா நிறுத்திருக்கார். அதுலேயும் வேட்பாளர் அறிவிக்கறதுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடி கட்சியில் சேர்ந்தவங்கல்லாம் வேட்பாளர். இதுல என்ன மாற்று இருக்கு, என்ன தூய்மை இருக்கு? 6. "மதச்சார்பற்ற சமூகநீதி எங்கள் கொள்கை"ன்னு அப்பப்போ பேசிருக்கார். ஆனால், கிறிஸ்துமஸ், ரம்ஜான் விழாக்கள் மட்டும் நடத்துறார். அதெப்படி "மதச்சார்பற்ற"ன்னு ஆகும்? சமூகநீதிக்கு இவர் ஏதாவது திட்டங்கள் பேசிருக்காரா? 7. பெண்களுக்கு சமவாய்ப்புன்னு விஜய் பேசினார். ஆனால், அவர் வேட்பாளர் பட்டியலில் எத்தனை சதவிகிதம் பெண்கள்ன்னு பாருங்க. 10%தான். சம வாய்ப்பை விடுங்க, வழக்கமா எல்லா கட்சியும் வாய்வார்த்தையா பேசுற 33%ஆவது கொடுத்தாரா? 8. கரூர் சம்பவத்தில் குழந்தைகள் கூட இறந்திருக்கு. அந்த சம்பவத்துக்கு தன் கட்சிக்காரர்களின் கட்டுப்பாடற்ற தன்மையும் ஒரு காரணங்கிறதை ஒத்துக்கிட்டு பொறுப்பு எடுத்து பேசிருக்காரா? இப்படி பொறுப்பு எடுக்காத ஒருத்தர்கிட்ட முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தால் என்ன ஆகும்? இன்னும் கேள்விகள் இருக்கு. விஜய்யை "மாற்று"ன்னு நினைச்சு ஏமாறாம சூதானமா இருந்துக்கங்க.
theAnalyst tweet media
தமிழ்
27
163
288
9.4K
#VOTEFORDMK
#VOTEFORDMK@KannappanPaari·
@SriramMadras @UnstoppableGDV @SeemanOfficial தமிழ்நாட்டின் எதிர்காலத்தோட ஆகச்சிறந்த அச்சுறுத்தலாக மாறுவான் இந்த கேடுகெட்ட அயோக்கியன்
தமிழ்
1
0
0
42
Sriram
Sriram@SriramMadras·
I am a vocal DMK supporter, but frankly I’d love to see @SeemanOfficial enter the Assembly this term. He’s been on the ground for 15+ years now. Regardless of ideology, he truly deserves a chance to show what he can do as an MLA and what kind of impact he can actually make.
English
110
298
1.3K
105K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
𝑨𝒃𝒅𝒖𝒍𝒛𝒂𝒚𝒏²✨
Pure gem his words is enough🥹♥️ Hard to find this kinda good hearted people💎✨
English
3
160
1.2K
11.1K
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை) retweeté
சிலுவை
சிலுவை@SiluvaM_·
இங்க ஒரே ஒரு ராஜா 💥💥 என் தலைவன் தான் @mkstalin இரண்டு பிரச்சாரத்துக்கே தற்குறிகள் மனசு விட்டுடானுங்க 👍👍 உதிக்கட்டும் உதயசூரியன் வாக்களீப்பீர் உதயசூரியன் #VoteForDMK
தமிழ்
4
83
221
2.4K