Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

72.2K posts

Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@rocket_isro

INDIA rebuild our old peaceful India 🇮🇳Belongs to the Dravidian stock

மதுரை Inscrit le Nisan 2020
1.8K Abonnements5.1K Abonnés
Tweet épinglé
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
Dillibabu
Dillibabu@wpsdillibabu·
Both @sumanthraman and @tnrags were praising liquor minister TVK Vignesh for the past 20 days as the new avatar of Tamil Nadu minister. Today, he openly lied about the closure list of shops.
Dillibabu tweet media
English
0
38
112
5.4K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
காக்கா
காக்கா@Kaka_offic·
IUMLளின் அற்புத வரிகள். 50 வருசத்துல திமுகவை அழிக்க போறிங்களா. எங்க கெண்ட கால் மயிர கூட புடுங்க முடியாது டா.
தமிழ்
8
34
149
4.3K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
தேனி மாவட்ட அயூப் @skybluekrishna
Vignesh Anand tweet media
தமிழ்
0
5
43
1.5K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
பாக்டீரியா
Well done @DMKLegalWing 👏🔥 ஒரே ஒரு வருத்தம்... இதெல்லாம் லாஸ்ட் ரெண்டு வருஷத்துல பண்ணியிருந்தா இந்நேரம் அவன் MLA கூட ஆகியிருக்க மாட்டான்... at least it's better late than never.
பாக்டீரியா tweet mediaபாக்டீரியா tweet media
தமிழ்
50
353
1.1K
59.6K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
Salma
Salma@salma_poet·
அமைச்சர் ஷாஜஹான் பேசியதைக்கேட்டேன்.சமூக வலைத்தளங்களில் திமுக ஆட்கள் தரக்குறைவாக பேசியதைகுறிப்பிட்டார். வலைத்தளங்களில் பேசியவர்கள் யார், (உங்களைப்போல )திமுகவின் பொறுப்பான பதவி வகிப்பவர்கள் அல்ல. நம் சமூகத்தில் உள்ள திமுகவினர், இத்தனை ஆண்டுகாலம் திமுகவில் இருந்து வாக்களித்தவர்கள். அவர்களது வாக்குகளுக்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுவதை தாங்க இயலாமல் பேசுகிறார்கள். வாக்கில்லாத உங்களை திமுக சுமந்ததை பொறுக்கவியலாத ஆதங்கம் அது. மாடு வெட்டக்கூடாது என்ற தடையை கடந்தீர்கள் இனி வரும்காலத்தில் உங்கள் நடிகர் செய்யப்போகும் சமரசங்களை எப்படி கடப்பீர்கள் . ஐம்பதாண்டுகள் திமுக துடைக்கப்படுகிறதா இல்லை உங்கள் அமைச்சர் பதவி ஐந்தாண்டுகள் நீடிக்குமா பார்ப்போம .
தமிழ்
9
165
495
13K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
😭😭😭
சமயன் | Samayan ☭@cpimsamayan

#CHE #Comrades #Madurai சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் குரல் எழுப்புவோம்! புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி கியூபா ஆதரவு கருத்தரங்கம் மதுரையில் துவங்கியது

ART
1
2
7
333
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
Dr.S.A.S. Hafeezullah
Dr.S.A.S. Hafeezullah@DrHafeezDMKoffl·
பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷனை பாஜக எப்படி பாதுகாத்ததோ.. அதையே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் விவகாரத்தில் தவெக செய்கிறது. தவெக = பாஜக
தமிழ்
8
183
329
3.1K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கூதி கொழுப்பெடுத்து அல் உம்மா கூம்தியானுக்க குண்டு வச்சுட்டுட்டு பழிய எங்க போடுறான் பாரு பும்டாலக்க
Nisar Ahamed@NisarAhame54297

கோவையில் 19 நபர்கள் கொல்லப்பட்ட பிறகு அதற்கு நியாயம் கேட்க போன முஸ்லிம்களை கருணாநிதி விரட்டி அடித்தார். அதன் எதிரொலியாக  தான் கோவை குண்டு வெடிப்பு நடந்தது. கோவை குண்டு வெடிப்பிற்கு கருணாநிதியின் அலட்சியம் தான் காரணம் என இன்றளவும் மக்கள் மத்தியில் உள்ளது. கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமே கருணாநிதியின் அசட்டை போக்கு தான் என்பதை கோவை முஸ்லிம்களும், பொது மக்களும் மறக்கவில்லை. அதனால் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக பெரிய அளவில் வெற்றிபெற வில்லை... 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 இடங்களில் திமுக 1 இடங்களில் கூட வெற்றி பெற வில்லை. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 இடங்களில் திமுக 1 இடத்தில மட்டுமே வெற்றி 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 இடங்களில் திமுக 1 இடங்களில் கூட வெற்றி பெற வில்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 இடங்களில் திமுக 1 இடத்தில மட்டுமே வெற்றி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 இடங்களில் திமுக 1 இடங்களில் கூட வெற்றி பெற வில்லை. மொத்தமாக நடைபெற்ற 50 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக பெற்ற வெற்றி 2 தொகுதிகள் மட்டுமே... இதயத்தில் இடம் கொடுத்தால் ஏற்றுக் கொள்வதெல்லாம் கருணாநிதி காலத்தோடு முடிந்து விட்டு, இனியும் முஸ்லிம்கள் ஏமாற தயாராக இல்லை... முஸ்லீம் லீக் இப்போதாவது திருந்தினார்களே என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் உள்ளது

தமிழ்
1
5
19
905
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
திமுக தொண்டர்களின், ரத்தமும் , வியர்வையிலும் கிடைத்த உழைப்பால் சட்டமன்ற உறுப்பினர் ஆகி, திமுகவிற்கு துரோகம் செய்து TVK இல் சரணடைந்து அமைச்சர் ஆன , IUML அமைச்சர் ஷாஜஹான் அவர்களே ..,,, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு, திமுக அத்தியாயம் முடித்து வைக்கப்படுகிறது என்று யாரையோ சந்தோஷப்படுத்த வாய்க்கு வந்ததை உலரி இருக்கீங்க…. திமுகவை அழிக்க நினைத்தவன் அழிந்து போனது தான் வரலாறு….. எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது… திமுக தான் இஸ்லாமியர்களுக்கான கட்சி திமுக தான் சிறுபான்மையினரின் தோழன் இந்த மண்ணில் கடைசி திமுக தொண்டன் இருந்தாலும் அவன் இஸ்லாமியரின் பாதுகாவலனாகவே இருப்பான் . இதை தமிழ்நாடு அறியும் … இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, நோன்பு, தாடி, தொப்பி ஆகிய வெளிப்புற அடையாளங்களின் பெயரல்ல. இஸ்லாம் என்பது மனசாட்சியின் மார்க்கம். உதவி செய்தவரை நினைவில் வைத்திருக்கும் நன்றியின் மார்க்கம். உண்மைக்கு விசுவாசமாக நிற்கும் மனிதத்துவத்தின் மார்க்கம். ஆனால் இன்று நீங்கள் , கஷ்டத்தில் கையை பிடித்தவரை உதறி தள்ளிவிட்டு சென்று விட்டீர்கள் … உங்களை வீழ்த்தி விட வேண்டும் என்று பாசிச சக்திகள் நின்ற போது தோளாக நின்ற திமுகவை விட்டு பதவிக்காக விலகினீர்கள் … ஒரு பதவி, ஒரு புகழ், ஒரு லாபம் கிடைத்தவுடன் தங்களின் பழைய உறவுகளையும் நன்றியையும் புதைத்து விட்டீர்கள் . திருக்குர்ஆன் மனிதனின் இந்த குணக்கேட்டை எச்சரிக்கிறது: “உங்களுக்கு நன்மை செய்தபோது நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருங்கள்.” — (ஸூரா அல்-பகரா 2:152) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “மனிதன் உண்மையில் தனது இறைவனுக்கு மிகுந்த நன்றி மறப்பவனாக இருக்கிறான்.” — (ஸூரா அல்-ஆதியாத் 100:6) இந்த வசனம் வெறும் இறைவனை மறப்பவர்களை மட்டும் பற்றியது அல்ல; நன்மையை மறந்து வாழும் ஒவ்வொரு அகந்தை உள்ளத்திற்கும் இது ஒரு எச்சரிக்கை. நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “மக்களுக்கு நன்றி செலுத்தாதவன், அல்லாஹ்வுக்கும் நன்றி செலுத்த மாட்டான்.” — (திர்மிதி) இந்த ஹதீஸ் ஒரு சாதாரண அறிவுரை அல்ல; ஒரு முஸ்லிமின் ஈமானை அளக்கும் தராசு. ஏனெனில், ஒரு மனிதன் உதவி செய்தவரை மறந்துவிட்டால், அவன் உண்மையில் தனது மனசாட்சியையே புதைத்துவிட்டான் என்பதற்கான அடையாளம் அது. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தாயிஃபில் கல்லால் அடிக்கப்பட்டபோதும் மனிதர்களை சபிக்கவில்லை. மக்காவில் துன்புறுத்தியவர்களுக்குக் கூட மன்னிப்பு அளித்தார்கள்.அவர்களுக்கு சிறிய உதவி செய்தவர்களையும் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. அப்படிப்பட்ட நபியின் உம்மத்தாக இருப்பதாக சொல்லிக்கொண்டு, இன்று நீங்கள் செய்த நன்மையை மறந்து, உற்ற துணையாக இருந்த திமுகவை அவமதித்து பேட்டி கொடுத்து இருக்கிறீர்கள். அதிகாரத்தின் முன் தலை குனிந்து, உண்மையை மறந்து/ மறைத்து பேசுகிறீர்கள் . நினைவில் கொள்ளுங்கள்… நன்றி மறப்பது வெறும் குணக்கேடு அல்ல; அது உள்ளத்தின் நோய். அது அகந்தையின் விஷம். அது ஈமானை மெதுவாக அழிக்கும் இருள். இன்று அரசியலுக்காக நீங்கள் மனிதர்களை ஏமாற்றலாம்… வரலாற்றை மாற்றலாம்… சமூக வலைத்தளங்களில் முகமூடி அணியலாம்… ஆனால் அல்லாஹ்விடமிருந்து எதையும் மறைக்க முடியாது. திருக்குர்ஆன் கூறுகிறது: “ஒரு அணுவளவு நன்மை செய்தாலும் அதை அவன் காண்பான். ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதை அவன் காண்பான்.” — (ஸூரா அஸ்-ஸல்ஸலா 99:7-8) உதவி செய்தவரின் கண்ணீரும், நம்பிக்கை வைத்து ஏமாந்தவரின் வலியும், துரோகம் செய்யப்பட்ட இதயங்களின் சாட்சியும் — மறுமை நாளில் சும்மா நிற்காது. அன்று அமைச்சர் பதவியும் இருக்காது… பணமும் இருக்காது… புகழும் காப்பாற்றாது… அன்று அல்லாஹ் ஒரே ஒரு கேள்வி கேட்பான்: “உனக்கு நன்மை செய்தவர்களிடம் நீ எப்படி நடந்துகொண்டாய்?” அந்த நாளுக்கான பதிலை இன்று தயார் செய்து கொள்ளுங்கள். உயிருள்ளவரை திமுக சிறுபான்மையனரின் தோழன் கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை / கருப்பு சிவப்பு கொடி பறக்கும் வரை இந்த மண்ணில் இஸ்லாமியரை, கிருத்துவரை தொட்டுப் பார்க்கும் துணிவு ஆதிக்க சக்திகளுக்கு வராது. நன்றி 🙏🏻 தமிழ் கா அமுதரசன் மாணவர் அணி துணைச் செயலாளர் திமுக
Tamil Ka.Amutharasan tweet media
தமிழ்
35
203
462
10.4K
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeté
PRANAVESH 🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
தறி கெட்டு மானம் கெட்டு அற்ப சோபாவுக்காக ஆசான் மார்க்சின் பொதுவுடைபை கொள்கையை வித்து நடிகன் காலடியில் விழுந்து கிடந்து கம்யூனிஸம்னு பொய் பேசி ஊரை ஏமாத்த பிழைக்குற நீங்களாம் உயிருடன் இருக்கும் போது எனக்கு என்னடா
Fidel Castro@Fidelcastro1308

இன்னும் உயிரோட தான் இருக்காரன இவன்

தமிழ்
0
1
2
202