விஜய்க்கு பீட்டா கடிதம்
தேர்தல் பிரசாரத்தில் புறாக்கள்
பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கடிதம்
"புறாக்கள் மீது கட்சி வண்ணம் பூசப்பட்டது கண்டனத்திற்குரியது. சாயம் பூசுவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இறக்கைகள், தோலில் பாதிப்பை ஏற்படுத்தும். தவெக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விலங்குகள் வதையை தவிர்க்க முன்வர வேண்டும்"
- பீட்டா
#tvk#vijay#peta#thanthitv
@Thiruselvamts@xpresstn They got permission, TVK may attract large crowds, but traffic management is the responsibility of the police and authorities. With prior experience and inputs, such congestion should be planned for not blamed on one side.
As TVK leader Vijay is set to campaign in #Marakkadai, city police have imposed restrictions in the area. As a result, traffic congestion was reported in several parts of #Trichy city, including Palakkarai, Gandhi Market, Periya Kadai Veethi, and Thennur. @xpresstn