D E V I L

12.6K posts

D E V I L banner
D E V I L

D E V I L

@DEVILVOTEF71

ஆளும் கட்சி ।Virtual Warriors | TVK | Unofficial TVK fact check squad |

Coimbatore, India Bergabung Ekim 2025
624 Mengikuti831 Pengikut
Tweet Disematkan
D E V I L
D E V I L@DEVILVOTEF71·
As a committed supporter, this is a humble request to TVK leadership @TVKVijayHQ @BussyAnand @KASengottaiyan @AadhavArjuna @arunraajkg @Jagadishbliss @RamVJ2412 @JhonArokiasamy If we truly stand for clean politics and new governance, certain practices must be addressed and avoided from Day 1 1. Banner & Poster Culture Causes environmental damage Creates public safety hazards (falls, obstruction) Often violates rules, legal issues Forces poor cadres to spend money unnecessarily Wastes youth time on optics instead of real work 2. Party Flags on Vehicles Not permitted under Motor Vehicles Act, 1988 - unauthorized modifications Misused to intimidate others / bypass rules Contributes to road safety risks 3. Roadside Celebrations (Crackers, Blocking Roads) Causes public nuisance & safety risks Disturbs emergency movement Sends a message of indiscipline 4. Flex Boards, Cut-outs & Encroachments Block pavements, distract drivers Lead to accidents during wind / rain Reflect old political culture we promised to change 5. Misuse of Influence / Name Dropping Using party name to threaten officials or public Damages credibility of the entire movement 6. Unregulated Convoys & Show of Power Traffic disruption Creates fear rather than respect Opposite of people first politics 7. Cash Collections / Forced Contributions Burden on grassroots workers Leads to corruption at the lowest level We didn’t come this far to repeat old mistakes. People voted for change, discipline, and dignity in politics. Kindly issue clear instructions and enforce them strictly. Let TVK set a new benchmark for political culture. Respectfully, A concerned and proud supporter @OGprasanna @TVK_Dinshu @viewofthiyagu01 @rajakumaari @PriyankaSmile01 @riko_tweets @DravidTvk @Jeeva_Jeevanss Do spread the message. @UpdatesChennai
English
30
307
1.2K
59K
D E V I L me-retweet
DreamWarriorPictures
DreamWarriorPictures@DreamWarriorpic·
DreamWarriorPictures tweet media
English
315
7.9K
39K
830.3K
D E V I L me-retweet
கபிலன்
கபிலன்@_kabilans·
முதலைமைச்சர் அறிவித்த மதுக்கடையை மூடும் அறிவிப்பு மக்களிடம் பெரிய அன்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ♥️
தமிழ்
1
42
178
1.7K
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Tomorrow floor test TVK 108 Admk - absent DMK - nee vantha enna varlana enna 🤣😂
Eesti
12
114
1.1K
37K
D E V I L me-retweet
D P T
D P T@DPTlus·
Intha Avan,Ivan, abusive / foul language la avara edhachu karuthu solrenu kaduchu vecha...Gujulimasthu than..Adhu saga anils ah ve irunthalum sari.! Constructive ah critisism vekka ena kedu...😏🤧
D P T tweet media
Indonesia
6
102
388
4.5K
Haraappan
Haraappan@haraappan·
Everyone was fearing for this But Bro came out of syllabus
Haraappan tweet mediaHaraappan tweet media
English
14
371
2.6K
82.2K
Azhagi
Azhagi@azhagi_·
Vijay looks like spoof CM 🤡 Chief Minister of TN #lollusabha
English
12
289
1.4K
15.6K
D E V I L
D E V I L@DEVILVOTEF71·
@TTVDhinakaran நீ குவத்தூர்ல அடிச்ச லூட்டி எல்லாம் எங்களுக்கு தெரியாதா?
தமிழ்
1
0
7
432
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது. அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
637
2.5K
7K
298.4K
D E V I L
D E V I L@DEVILVOTEF71·
@WengerFan09 Our party already responded in the morning 👍🏻
TVK Party HQ@TVKPartyHQ

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு அமைச்சர், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்

English
0
0
0
4
D E V I L me-retweet
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னையிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, 1/2
CMOTamilNadu tweet media
தமிழ்
20
1.5K
6.1K
56.5K
D E V I L me-retweet
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK
பெருமைமிகு தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அரசியலில் விருப்பு - வெறுப்புகளை கடந்து கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதை தனது செயல்களால் நிரூபித்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பிற்கினிய @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தமிழ்நாட்டு மக்களின், இளைஞர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பறைசாற்றவிருக்கின்ற ஆட்சிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட மகிழ்வான தருணம்!! 🙏💐 #நல்லதே_நடக்கும்
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
259
1.7K
7.2K
87.7K