Ariyalur DMK

21.5K posts

Ariyalur DMK banner
Ariyalur DMK

Ariyalur DMK

@DMKAriyalur

Official District Page of Ariyalur @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/9T6lYCgg78

Ariyalur, India Bergabung Aralık 2018
39 Mengikuti4.4K Pengikut
Tweet Disematkan
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
Ariyalur DMK tweet media
தமிழ்
0
2
3
185
Ariyalur DMK me-retweet
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன்❤️ @mkstalin #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
1
25
55
353
Ariyalur DMK me-retweet
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி! #VoteForDMK
தமிழ்
0
20
40
462
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி! நமது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால், 'நான் முதல்வன்' மற்றும் 'புதுமைப்பெண்' திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை ஒளிபெற்றுள்ளது. கல்வியால் உலகை வெல்வோம்! #VoteForDMK
தமிழ்
0
1
1
9
Ariyalur DMK me-retweet
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
தமிழ்நாடெங்கும் ஒலிக்கும் ஒரே குரல் மீண்டும் திமுக! #VoteForDMK
தமிழ்
0
22
33
131
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
அரியலூர் மாவட்டத்திற்கான திமுக அரசின் சாதனைகள் வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
0
1
1
9
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
கொள்கையின் அடிப்படையில் எழுந்தவர்கள் தான் திமுக! #VoteForDMK
தமிழ்
0
0
1
11
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
தலைவர் கலைஞரின் சமூகநீதிச் சட்டத்தால் மருத்துவர் ஆன டாக்டர் கோகிலாமணி அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்க உடன்பிறப்புகள் முழு உழைப்பைச் செலுத்துவோம்! #VoteForDMK
Ariyalur DMK tweet media
தமிழ்
0
0
1
12
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா! தாயகம் காப்பது கடமையடா! #VoteForDMK
தமிழ்
0
0
0
22
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைக் குரலை நெரிக்கும் 'தொகுதி மறுவரை மசோதா நகல்' உதயசூரியனால் சுட்டெரிக்கப்பட்டது. தீ பரவட்டும்🔥 #SayNoToNDA
தமிழ்
0
0
1
8
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் அரியலூர் மாவட்டம் கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Ariyalur DMK tweet mediaAriyalur DMK tweet mediaAriyalur DMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA

தமிழ்
0
0
0
21
Ariyalur DMK me-retweet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA
English
266
3.3K
8.1K
138.6K
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
Delimitation-க்கு இந்தியாவிலேயே முதல் தலைவராக ஒரு வருடத்திற்கு முன்பே குரல் கொடுத்து இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும், நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்கும் தேர்தல்தான் வருகிற சட்டமன்ற தேர்தல்! #TNwillFightTNwillWin
Ariyalur DMK tweet media
தமிழ்
0
0
0
14
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
பெண்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. #VoteForDMK
தமிழ்
0
0
3
7
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
தேர்தல் களத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளால் மக்களுக்கு அதிகரிக்க உள்ள நேரடி பண பயன்களைக் காணுங்கள்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
Ariyalur DMK tweet media
தமிழ்
0
0
1
14
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
நான் முதல்வன் திட்டம் உயர்கல்வியை நோக்கிய ஒரு வெற்றி பயணம்! #VoteForDMK
தமிழ்
0
0
2
12
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அரியலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.@LathaBalu76 அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Ariyalur DMK tweet media
தமிழ்
0
0
0
14
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@kannankasoka1 அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Ariyalur DMK tweet media
தமிழ்
0
0
0
16
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் பயணித்து, அரசின் நலத்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடி, வாக்கு சேகரித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். #VoteForDMK
தமிழ்
0
0
1
21
Ariyalur DMK
Ariyalur DMK@DMKAriyalur·
திமுகவின் விடியல் பயணம் திட்டம் 💯🔥 #VoteForDMK
தமிழ்
0
1
3
18