LATHA BALU

653 posts

LATHA BALU banner
LATHA BALU

LATHA BALU

@LathaBalu76

தி . மு . க . மாவட்ட துணை செயலாளர் அரியலூர் மாவட்டம்

அரியலூர் Katılım Ekim 2025
35 Takip Edilen21 Takipçiler
LATHA BALU
LATHA BALU@LathaBalu76·
நிச்சயமாக அண்ணா! @NallasivamDMK அரியலூரில் தலைவர் @mkstalin அவர்களுக்கு கிடைக்கும் உற்சாகமான வரவேற்பு, திராவிட மாடல் திட்டங்களின் தாக்கத்தை தெளிவாக காட்டுகிறது. மக்கள் ஆதரவு அலை நாளுக்கு நாள் உயர்கிறது — 200 வெற்றி உறுதி. அங்கேயும் அப்படிதானே ?? @kkchellapandian #VoteForDMK
LATHA BALU tweet mediaLATHA BALU tweet mediaLATHA BALU tweet mediaLATHA BALU tweet media
N.NallaSivam - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@NallasivamDMK

ஸ்டாலின்.. ஸ்டாலின்.. ஸ்டாலின்.. ஒரே அலைதான்! @IPSenthil கோபிசெட்டிபாளையத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தொடர அமோக வரவேற்பு உள்ளது.. எங்கும் திராவிட மாடல் திட்டத்தால் பயனடைந்த மக்களின் ஆதரவு குரல்.. நிச்சயமாக உறுதியாக வெல்வோம் 200! அங்கேயும் அப்படிதான? @LathaBalu76

தமிழ்
0
1
3
132
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாநிலம் முன்னேற கழக தலைவர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என உணர்ந்து, அரியலூர் நகரத்தை சேர்ந்த 25 மாற்றுக் கட்சி தோழர்கள் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
9
26
316
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் வெற்றியை உறுதிசெய்யும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் லதா பாலு அவர்களை அறிமுகம் செய்யும் மாபெரும் அறிமுக கூட்டம் இன்று (05.04.2026) அரியலூரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் நிர்வாகிகளும், செயல் வீரர்கள் இந்தச் சந்திப்பில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் பேராதரவை வெளிப்படுத்தினர். கழகத்தின் வெற்றி உறுதி! 🖤❤️
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
22
64
513
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் இன்று (03.04.2026) காணொலி வாயிலாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளின் கழக நிர்வாகிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார். அரியலூரில் இருந்து இந்தச் சிறப்புமிக்க காணொலிக் கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் பெருமகிழ்ச்சியோடு பங்கேற்றோம். தேர்தல் களத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய சிறப்பான வியூகங்கள் குறித்து தலைவர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் எங்கள் அனைவருக்கும் மாபெரும் உந்துசக்தியாக அமைந்தன. தலைவரின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சியின் ஈடில்லாச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்!
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
16
31
303
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டு இன்று (30.03.2026) ஒரு மாபெரும் மாற்றுக் கட்சி தோழர்கள் இணைப்பு விழா அரியலூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) கட்சியின் மாவட்டத் தலைவர் பனங்கூர் ஜெயராமன் அவர்கள் அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது தலைமையில் 300 பேர் இன்று தங்களை திராவிட முன்னேறக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நமது திராவிட மாடல் அரசின் ஈடில்லாச் சாதனைகளையும், மக்கள் நலன் சார்ந்த சிறப்பான ஆட்சியையும் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்ட இந்தச் செயல்வீரர்கள் அனைவரையும் கழகத்தில் மிகுந்த அன்போடு வரவேற்றோம். #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
28
72
954
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நானும், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் லதா பாலு அவர்களும் நமது கூட்டணியின் முக்கிய அங்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கு.சின்னப்பா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் முழுமையான ஆதரவையும் பெருமகிழ்ச்சியோடு பெற்றோம்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
27
97
1.4K
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரியலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் க.சொ.க. கண்ணன்,அரியலூர் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் லதா பாலு ஆகியோருடன் குன்னம் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நானும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
19
42
432
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரியலூரில் உள்ள நமது கூட்டணிக் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்ட கழக அலுவலகத்தில் (31.03.2026) நேரில் சென்று சந்திப்பை மேற்கொண்டோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் க.சொ.க. கண்ணன்,அரியலூர் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் லதா பாலு ஆகியோருடன் குன்னம் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நானும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெயவேல் அவர்களின் தலைமையில் அங்கு குழுமியிருந்த மதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு கோரினோம். திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் பணிகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து சோர்வின்றி உழைப்போம்!
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
22
58
930
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதவாத அரசியலை வேரறுத்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க ஓரணியில் அரணாக நிற்பது நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. அந்த மாபெரும் கொள்கை உறவின் அடிப்படையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர்  க.சொ.க. கண்ணன்,அரியலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் லதா பாலு ஆகியோருடன் குன்னம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக நானும் இணைந்து அரியலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) அலுவலகத்திற்குச் சென்றோம். CPM மாவட்ட செயலாளர் தோழர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதோடு, வரவிருக்கும் தேர்தலுக்கான முழுமையான ஆதரவையும் கோரினோம்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
22
46
437
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதவாத அரசியலை வேரறுத்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க ஓரணியில் அரணாக நிற்பது நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. அந்த மாபெரும் கொள்கை உறவின் அடிப்படையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர்  க.சொ.க. கண்ணன்,அரியலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் லதா பாலு ஆகியோருடன் குன்னம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக நானும் இணைந்து அரியலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஜ) அலுவலகத்திற்குச் சென்றோம். CPI மாவட்ட செயலாளர் தோழர் நடராஜன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதோடு, வரவிருக்கும் தேர்தலுக்கான முழுமையான ஆதரவையும் கோரினோம்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
17
47
390
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரியலூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரியலூர் நகரத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களின் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்தினர். நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராகக் களம் காணும் திருமிகு. லதா பாலு அவர்களுக்கு முழுமையான ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடு, நமது திராவிட மாடல் அரசு செய்துள்ள அளப்பரிய சாதனைகளை ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுசேர்க்க வேண்டியதன் அவசியத்தை நிர்வாகிகளிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
17
36
392
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக வேட்பாளராக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் குன்னம் சட்டமன்றத் தொகுதி செந்துறையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
25
58
555
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக வேட்பாளராக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் குன்னம் சட்டமன்றத் தொகுதி செந்துறையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
21
74
1.2K
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக வெற்றி வேட்பாளராக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக விளங்கும் நமது தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செந்துறை அலுவலகத்திற்கு இன்று (31.03.2026) நேரில் சென்று சிறப்பானதொரு சந்திப்பை மேற்கொண்டோம். எழுச்சித் தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் களமாடும் விசிக நிர்வாகிகளைச் விசிக குன்னம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தம் அவர்களின் தலைமையில் சந்தித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம். பாசிச சக்திகளை வீழ்த்தி, ஜனநாயகத்தைக் காக்கக் களம் காணும் இந்தச் சிறுத்தைகளின் அர்ப்பணிப்பு நமக்கு எப்போதும் மாபெரும் பலமாகும்!
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
17
63
577
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக வெற்றி வேட்பாளராக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றியை ஈட்டும் ஒருங்கிணைந்த நோக்கில், செந்துறையில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) அலுவலகத்திற்கு இன்று (31.03.2026) நேரில் சென்று நிர்வாகிகளைச் சந்தித்தோம். மக்கள் நலன் காக்கும் நமது கூட்டணியின் வெற்றிக்குத் தோளோடு தோள் நின்று உழைக்கத் தயாராக இருக்கும் கூட்டணிக் கட்சி செயல்வீரர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டோம்.
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
15
31
340
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக வெற்றி வேட்பாளராக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எவ்வித சமரசமுமின்றி நெஞ்சில் ஏந்திப் பயணிக்கும் நமது தாய் இயக்கமான திராவிடர் கழகத்தின் செந்துறை நிர்வாகிகளை இன்று (31.03.2026) நேரில் சந்தித்து அளவளாவினோம். திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதிக் காவலராகத் திகழும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் நல்லாட்சியைத் தொடர்ந்து அரியணையில் ஏற்ற, கருஞ்சட்டைத் தோழர்களின் முழுமையான ஆதரவைக் கோரினோம். பெரியாரிய உணர்வோடும், கொள்கைப் பிடிப்போடும் நாம் முன்னெடுக்கும் இந்தக் களம், குன்னம் தொகுதியில் ஒரு புதிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
13
37
331
LATHA BALU retweetledi
S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக வெற்றி வேட்பாளராக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எந்தவொரு தேர்தல் களமாக இருந்தாலும் சுற்றிச் சுழன்று பணியாற்றும் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருதயத் துடிப்பான ஒருங்கிணைந்த செந்துறை ஒன்றிய செயல்வீரர்களைச் செந்துறையில் இன்று (31.03.2026) நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தினோம். வெயிலோ மழையோ எதையும் பொருட்படுத்தாது கழகத்தின் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு அயராது உழைக்கும் தோழர்களுக்கு, நமது பேரியக்கத்தின் இருவண்ணமான கருப்பு சிவப்பு துண்டினை அணிவித்து எனது அன்பையும் நெஞ்சார்ந்த நன்றியையும் வெளிப்படுத்தினேன். கழக உடன்பிறப்புகளின் இந்த வற்றாத ஊக்கமும், ஒருங்கிணைந்த களப்பணியும் குன்னம் தொகுதியில் மீண்டும் நமது வெற்றி முரசை எத்திசையும் ஒலிக்கச் செய்யும்!

18
44
453