Imsk me-retweet
Imsk
1.2K posts

Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet

இது என்ன மாதிரி சினிமா சட்ட மன்றமாட இல்ல சுதந்திரப் போராட்டத்தை கலந்துக்கிட்டதை பத்தி விவாதம் பண்ணிட்டு இருக்காங்க டேய் கோமாளி @ThozharAadhi 🃏
@AlimAlbuhari @DirectorBose @Milton_Off @U2Brutus_off @MMathivadhani இப்படி பேசி இருந்தா சில்லறையை சிதற விட்டுருப்பீங்களாடா 🤣
தோழர் ஆதி@ThozharAadhi
Udhay நல்லா நாக்க புடுங்கிக்கற மாதிரி தான் கேள்வி கேட்கறாப்ல ஒவ்வொரு முறையும் 🤣 That “சீக்கிரமே Dance லாம் ஆட ஆரம்பிச்சிருவாப்ல போல” was the highlight 🤣
தமிழ்
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet

ஒரு சிங்கம் அது பாட்டுக்கு யார் வம்புக்கும் போகாமல் அமைதியாக இருக்குமாம் . அது அமைதியாக இருக்கிறது என்று நினைத்து ஒரு நரி அதை தொடர்ந்து சீண்டி பார்க்குமாம் . சிங்கம் கோவம் தாங்காமல் ஒரே அடி போடுமாம் நரிக்கு
அந்த மாதிரி இருந்தது இன்றைக்கு முதலமைச்சர் விஜய் அவர்களின் சட்டமன்றப் பேச்சு @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
Imsk me-retweet

Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet
Imsk me-retweet

Imsk me-retweet

சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை திரு.உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.
ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் திரு.உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.
தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.
எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்டத் தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.
பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது.
தமிழ்
Imsk me-retweet

தன்னுடைய அப்பா மற்றும் சொந்த கட்சித் தலைவரான ஒருத்தரையே ஜெயிக்க வைக்க துப்பில்லாத உதவாநிதி….
Party fund சொன்னவுடன்
செங்கல்பட்டுன்றான்
கணவன்றான்
மனைவின்றான்….அப்புறம் யாராவது பால்டாயில் கதை எல்லாம் பேசினா மொத்தமா நாறிடும். ஒழுங்கா அரசியல் விமர்சனம் பண்ணோமா மக்கள் பிரச்னைய பேசுனோமான்னு இருக்கனும்!
இப்படியே உளறிட்டு இருந்தா திமுகவுக்கு நிரந்தர கூப்பு தான்!
அப்புறம் அறிவாலயத்தை மொத்தமா மூடிட்டு துபாய் பக்கம் போயி செட்டில் ஆக வேண்டியது தான்.


தமிழ்















