தமிழ்நாட்டில் அரசியல் செய்ய, தேர்தலை எதிர்கொள்ள டெல்லி செல்கிறார் எடப்பாடி. இது அதிமுகவிற்கு அவமானம். இந்த அவமானகரமான கூட்டணி தமிழ்நாட்டிற்கு இழுக்கு. சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை டெல்லி ஆள அனுமதிக்க மாட்டார்கள் !
News18 Card எடிட் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன். முந்தைய பதிவை நீக்கி விட்டேன். 🙏
அந்த Edited Cardக்கு நான் பதிவிட்ட Captionல் எந்த மாற்றமும் இல்லை. அதனால் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன் “சீமான் OG தற்குறி ❤️”
புகைப்படங்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளையும் கவனியுங்கள்…
தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை, சாதியமாக பிளவுபடுத்தி அரசியல் செய்யும் ஆகப்பெரும் அயோக்கியர்கள் இந்த அதிமுக கூட்டணி பிஜேபி சங் பரிவார். @BJP4TamilNadu
(கீழ comment ல இவனுகளுக்கு ஆதரவா எவன் வர்றானோ அவன் சங்கி தான்…! Wait and see)
@Rajesh_Lms சங்கி அரசியல் அஜண்டாவுக்கு உங்க அண்ணன் மாதிரி ஒத்துழைக்காம, தமிழ்நாட்டில் பிஜேபியை கூப்புல உக்கார வைக்க தமிழ்நாட்டு நலனுக்காக ஒதுங்குனாருல…. அதனாலயே அவரு எனக்கு சூப்பர் ஸ்டார் தான் டா…! ❤️
நடிகர் ரஜினிகாந்த் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஏற்பட்டுள்ள Damage என்பது மிகவும் முக்கியமானது அதை தவிர்க்க கட்சியின் தலைவர் விஜய் ஏதாவது அறிக்கை விடுவாரா?
நாளைக்கு ஆஜர் ஆக வேண்டியவர் இன்றே டெல்லி செல்கிறார். தனியார் ஹோட்டலில் இரவு தங்குகிறார்…🎈
மாலையில் ஒரு சந்திப்பு ரகசியமாகவா, அறிவிப்போடா என இன்னும் முடிவாகவில்லை…