Bose Venkat

653 posts

Bose Venkat banner
Bose Venkat

Bose Venkat

@DirectorBose

Vice President - Art, Literary Discernment Council, Dravida Munnetra Kazhagam. | Actor - Director | Dravidian |🖤❤️

Katılım Ağustos 2019
225 Takip Edilen17.1K Takipçiler
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
So sad sir….. 😭😭
Bose Venkat tweet media
English
4
6
74
2.4K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
❤️❤️ “ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் “ — tamilnadu miss you.
Bose Venkat tweet media
தமிழ்
806
235
2.2K
506.6K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் தினம் தினம் விசிட்.. அம்மா உணவகங்கள், அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்கள்., ரோட்டோர வண்டி கடைகள்.. முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிடவும்.. நல்ல மாற்றம்… (நாற்றம்)
தமிழ்
80
59
352
21.7K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
இன்று., தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகை, அம்மா வடிவுக்கரசி அவர்கள் பிறந்தநாளை எனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.. ❤️❤️
Bose Venkat tweet mediaBose Venkat tweet media
தமிழ்
12
39
598
68.7K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
கரூரில் காவல்துறையை வைத்து திட்டமிட்டு மக்களை கொன்றார் செந்தில் பாலாஜி- மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா.. அதே காவல்துறை தற்போது உங்கள் கையில் தானே..? ஏன் விசாரணையை துவங்கக்கூடாது அதே காவல்துறையை வைத்து.. (உண்மை உலகிற்கு தெரிந்த விடும் என்கிற பயமா).. “காலம் உங்களை உற்று கவணித்து கொண்டு இருக்கிறது” அந்த 41 அப்பாவி ஆத்மாக்களும்..
தமிழ்
149
286
1.1K
59.5K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
RIP sir
Bose Venkat tweet media
English
1
4
74
2.7K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
“அசோக் லேலண்ட்” தவிற இன்னொரு கம்பெனியை சொல்ல முடிய வில்லை.. நீங்கள் அறிவித்த அனைத்து கம்பெனிகலும் திமுக ஒப்பந்தம் போட்டது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. அதான் கோபம் கொப்பளிக்க கேள்வி கேட்டவர்களிடம் முறைக்கிறீர்கள்.. வீன் பேச்சு,ரீல்ஸ் .,பந்தா., திமிர் நடை.. தவிற நீங்கள் “வேஸ்ட்”அமைச்சர்.. x.com/SiluvaM_/statu…
Bose Venkat tweet media
தமிழ்
16
92
291
6.6K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
அவர் ஆயிரம் பேசட்டும்.. அதுதான் அவருக்கு தெரிந்த நாகரீகம்,.. ஆனால் நம் கழக தோழர்கள் அவரது மகன் போட்டோவையோ மகள் மற்றும் குடும்பத்தார் போட்டோவையோ பயன்படுத்துவதை தவிற்கவும்.. பாவம் அவர் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன பண்ணும்.. அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன் கழக தோழர்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்..
தமிழ்
378
294
1.9K
180.4K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
சூட்டிங் ஸ்பாட் ஆக மாறும் சட்டமன்றம்.. உதயநிதி ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர் - திமுக
Bose Venkat tweet media
தமிழ்
31
32
188
4.4K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
வன்மம்.. பொய்.. இயலாமை.. அறியாமை.. தெளிவின்மை.. அறைவேக்காடு.. நடிப்பு.. புரிதலின்மை.. இடம் பொருள் தெரியாமை.. அநாகரீகம்.. எங்க போயி முடியப்போகுதோ..
தமிழ்
957
791
3K
182.3K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
கிரிக்கெட்டில் சச்சினின் அமைதி… செஸ்ஸில் ஆனந்தின் அமைதி… அனைத்தும் அறிந்தவனின் அமைதி…
தமிழ்
98
79
1.1K
220.2K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
என்னை “ஈர நிலம்” மூலமாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய என் ஆசான்.. போய் வாருங்கள் குருவே.. உங்கள் படைப்புகள் ஏன்றென்றும் வாழும்..
Bose Venkat tweet media
தமிழ்
3
57
857
14.1K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
“திருச்சியில் 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை” எனும் செய்தியைக் கேட்கும்போதே மனம் நடுங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆளும் அரசின் முதலமைச்சர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களைத் திசைதிருப்பாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சி பாராட்டவும் செய்யும். குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் வருங்கால நம்பிக்கைக்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். @Anbil_Mahesh
தமிழ்
23
66
206
6.2K